பொள்ளாச்சியில் நடைபெற உள்ள வீத லீடர் அமைப்பின் தலைவர் , திரு அண்ணாமலை அவர்களின் சார்பாக நடைபெற உள்ள முதல் மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறோம் .
Kc. த��ருமாறன் ஜி
நிறுவனத் தலைவர்
தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி.(NDA)
நாளை கரூர் வரவிருக்கும் விஜய் அவர்கள்!
கரூர் சம்பவத்தில் தமிழ்நாடு தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் அண்ணன் அண்ணாமலை அவர்களின் பேட்டி.வைரல் ��கி வருகிறது.
விஜய்க்கு முதல் நாளாக வந்து குரல் கொடுத்தவர் அன்று அண்ணன் அண்ணாமலை என்பதை மறந்து விடாதீர்கள்.
@TVKVijayHQ
எனக்குத் தெரிந்த வரையில், அமெரிக்காவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவருக்கு இவ்வளவு பெரிய வரவேற்பும் மக்கள் கூட்டமும் கிடைத்தது இதுவே முதல் முறை.🔥🧡
அரசியல் தளத்தைப் பொறுத்தவரை, பாஜகவும் மோடிஜியும் பலருக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளனர். ஆனால் அண்ணாமலையாரை இவ்வளவு பெரிய மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக உயர்த்தியது, அவரது தனித்துவமான தலைமைத்துவம், நேர்மை மற்றும�� மக்களோடு உரு��ாக்கிய நம்பிக்கையே. 🔥🔥🔥
@annamalai_k #Annamalai
@WTLFoundation
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைதாகியுள்ள பி.டி. அரசக்குமார் மற்றும் அன்பில் மகேஷ் இருவரும் நடத்திய நாடகத்தை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே ��ண்ணன் அண்ணாமலை தெளிவாக விளக்கியுள்ளார் .
தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் திரு விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல ��றைவனை வேண்டிக் கொள்கிறேன்.