@CMOTamilnadu டாஸ்மாக் எதிராக உங்களது நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால் FL2 பார்களில் மன மகிழ் மன்றத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமே மது கொடுக்க வேண்டும் என்பது விதி. சட்டத்திற்கு புறம்பாக விற்பனை நடைபெற்று கொண்டுவருகிறது. அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@narendramodi@AmitShah@NitinNabin@blsanthosh@annamalai_k The life of dedicated karyakartas. who worked sincerely for the party in TN has become a question mark today. Will you at least take action now?
We have selflessly faced many legal cases for the sake of the party
@narendramodi@AmitShah@blsanthosh@annamalai_k The life of dedicated karyakartas who worked sincerely for the party in Tamil Nadu has become a question mark today. Will you at least take action now?
வால்பாறை சட்டமன்ற தொகுதியிலும் இதே நிலைமை தான். சட்டமன்றத்தை பற்றி முழு விவரம் தெரியாமல் 35k ஓட்டுக்கள் மட்டுமே உள்ள ஒரே மண்டலில் அமைப்பாளர், இனை அமைப்பாளர் நியமனம்.வந்த 4 ஆண்டுகளில் சட்டமன்ற இணைய அமைப்பாளர் பதவி.@annamalai_k@blsanthosh@apmbjp@KesavaVinayakan@VanathiBJP
@CollectorCbe திங்கள் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு முகாமில் அளிக்கப்படும் புகார் மனுக்கள் கொடுத்த அடுத்த நாளே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறான பதில்களை அளித்து புகாரை முடித்து வைக்கின்றனர். இதற்கு ஏன் GDP? கண் துடிப்பு நாடகம்.. @CMOTamilnadu
செல்வத்தை தந்தேன்
உடல் உழைப்பினை தந்தேன் திறமைகளனைத்தும் உனக்கே
அர்ப்பணம் செய்தேன் என்ன தந்தபோதும் மனம் அமைதியற்றதால், குருவே..
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்..என RSS பாடல் எழுதிய முன்னாள் பாஜக தலைவரும்,நாகாலாந்து மாநில ஆளுநருமான திரு. இல. கணேசன் அவர்களுக்கு அஞ்சலிகள்
கூலி உயர்வு கேட்டு போராடி வரும் தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் குண்டுக்கட்டாக வெளியேற்றிவிட்டு, 'கூலி' படத்தை பார்த்து ரசித்திருக்கிறார் முதலமைச்சர் M. K. Stalin
"ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்" ..
வாரணாசியில் உரையாற்றிய மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தனது சமீபத்திய கங்கை கொண்ட சோழபுரம் பயணத்தை நினைவு கூர்ந்து, மாமன்னர் இராஜேந்திர சோழன் ஆயிரமாண்டுகளுக்கு முன்பு கங்கையில் இருந்து புனித நீரை எடுத்துவந்து தமிழகத்தில் கோவில் எழுப்பிய வரலாற்று நிகழ்வைப் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. வரலாற்றை மீண்டும் புதுப்பிப்பது போல, ஆயிரமாண்டுகள் கழித்து மீண்டுமொருமுறை கங்கையில் இருந்து புனித நீரை எடுத்து வந்து கங்கைகொண்ட சோழீஸ்வரரை வழிபட்டதோடு, பாரதத்தின் பாரம்பரியத்தையும் ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் காசி தமிழ்ச் சங்கமம் போன்ற முன்னெடுப்புகளைத் தொடர்ந்து எடுத்துவரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.
#SaveOurGirls_NotYourSir
எனினும், இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன.
யாரை காப்பாற்றத் துடிக்கிறது இந்த திமுக அரசு?
சில விடைகளும், பல கேள்விகளும்!
#AnnaUniversity #CDR
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.
#SaveOurGirls_NotYourSir
எனினும், இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன.
யாரை காப்பாற்றத் துடிக்கிறது இந்த திமுக அரசு?
சில விடைகளும், பல கேள்விகளும்!
#AnnaUniversity #CDR