சாட்டை மாதிரி ஒரு இரிட்டேட்டிங் கேரெக்டரை மூக்கை மூடிட்டு அள்ளி திண்ணுற நிலமைக்கு கழக உபிகள் நிலமை தள்ளப்பட்டிருக்கு என்பதை நினைத்து வருத்தம் தான் எனக்கு!
இதை சொல்லி தான் தவெக எம்எல்ஏ ஓட்டு கேட்டாரு.. ஆனா இன்னும் சரி பண்ணல..
சென்னை தரமணியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் புகார்..
Please take immediate action @R_Kumar_TVK 🙂‼️
முதலமைச்சருக்கு @CMOTamilnadu ஒரு வேண்டுகோள் 🙏🏻
இவருக்கு 1000 ஏக்கர் நிலமும், 10,000 ஆடு மாடுகளும் அரசு சார்பில் ஒதுக்கி, 5 வருடம் மாடு மேய்க்க விடுங்கள்!
ஒன்றுக்கும் உதவாமல் பேசிக்கொண்டு சுற்றுவதற்கு, மாடு மேய்த்தாவது அரசு வருவாய்க்கு உதவட்டும்‼️
தூர் வார்றது அவ்ளோ நக்கலா போச்சா சார் இப்படி மழைக்கு முன்னாடி ஏரி குளம் தூர் வாராம விட்டு கொஞ்ச மழைக்கே சென்னையை மூழ்கடிச்சு மக்கள் தண்ணி க்கும் சாப்பாட்டுக்கும் கை ஏந்த வைக்கணும் வீடு பொருட்கள் உடமைகள் லாம் இழந்து தவிக்கணும் இத தான வருஷா வருஷம் பண்ணிட்டு இருந்திங்க இப்போ மழைக்கு முன்னாடி தூர் வாரி நல்லது பண்ணா அதையும் குறை சொல்லிக்கிட்டு வரீங்க
என்ன தான் சார் உங்க பிரச்சனை
Booth Vote list வெச்சி அந்த பகுதி மக்களை மிரட்ட ஆரம்பிச்சிட்டானுங்க திமுக 🤦♀️
எதுக்கு தவெக விற்கு 406 VOTE போட்டிங்கன்னு 🤦♀️
பக்கத்துல இந்த அக்கா வேற 🤦♀️
”13 வருஷமா இருட்ல இருந்தோம்.. எந்த ஆட்சியிலையும் எங்களுக்கு கரண்ட் கிடைக்கல.. ஆனா 60 நாள்ல எங்களுக்கு இந்த ஆட்சியில வெளிச்சம் வந்துடுச்சு”... 90 குடும்பங்களுக்கு முதன்முறையாக வழங்கப்பட்ட மின் இணைப்பு... பல ஆண்டு கனவு நனவானதாக அரசுக்கும், முதலமைச்சருக்கும் மக்கள் நன்றி
#Chengalpattu | #Electricity | #People | #PolimerNews