Delimitation ஒரு மக்கள் பிரச்சனையே இல்லை என்று அறிக்கை விட்டவர்கள்
இன்று காவிரி மேகதாது பிரச்சனையை திசைத்திருப்ப தமிழ்நாட்டு துரோகி காங்கிரசை காப்பாற்ற நாடகம் ஆடுகிறது தவெக
முன்னர் கசகசமுன்னு ரோட்டை ஒரு பக்கமாக அடைச்சிட்டு வருவாங்க. சாலை விரிவாக்கம் ,நடுவில் தடுப்புச் சுவர் வைத்து 80% முடிந்துவிட்டது. இப்பதான் நிலமை இன்னும் மோசமா இருக்கு.
கடைகள் , வாகன நிறுத்தங்கள் கூடவே opposite ல வரவங்களையும் பார்த்து ஓட்டணும் 😢.
@karaikude@ravikchandar These individuals are giving a platform to idiots who talk as if it’s an official decision. And labelling their own opinion as the majority view is disgusting.
IUML ஆதரவு தெரிவிக்கும் முன்பே Governorக்கு அளித்த கடிதத்தில் எப்படி IUML MLA ஆதரவு இருந்தது
இன்னிக்கு தவெக செய்யுறதா பாஜக அதே இடத்துல இருந்து பண்ணியிருந்தா சண்முகம் இப்படிதான் முட்டுக்கொடுப்பாரா
@Shanmugamcpim 🤡🤡🤡🤡
@omjasvinMD As a responsible journalist... Did you asked.. why gmail is being used instead of official email? Is it because the communications to official email has audit trial so that they cannot manipulate?