சமூக நலனுக்காக பாடுபடுவதற்கு பெயர்தான் அரசியல் என்றால், எனது இறுதி மூச்சு வரை அதை செய்தே தீருவேன்.
இயற்கை , சமூகம் & விலங்குகள் ஆர்வலன் - இலக்கிய காதலன்
@sunnewstamil தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை அமைவதை வரவேற்க வேண்டுமே ஒழிய அதை எதிர்ப்பது எவ்வித மனப்பான்மை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை உங்களுக்கு இடம் பெறவில்லை என்ற என்னமோ?
1. நேரடியாக EPS யிடம் ஆதரவு கேட்காமல், செங்கோட்டையன் மூலமாக அதிமுக MLA க்களிடம் வலை வீசியது மிகப்பெரிய அளவில் EPS யை trigger பண்ணிருக்கு.
2. காங்கிரஸை கூட்டணிக்கு இழுத்தது திமுகவை Trigger பண்ணிருக்கு. அதைவிட பாஜகவை கொடூரமா trigger பண்ணியிருக்கு.
விஜய்யை விட்டோம்னா அடுத்த 15 வருசத்துக்கு நமக்கு அரசியல் இல்லைணு திமுக அதிமுக பயப்படுது.
South முழுக்க காங்கிரசுக்கு மறுஉயிர் கொடுத்துடுவார் விஜய் ணு பாஜக பயப்படுது.
So, இனி அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள்.
@saravofcl மக்களுடைய தீர்ப்பிற்கு தலைவணங்குவதாக கூறிவிட்டு அவர்களை துச்சமாக நினைத்து அதிமுக உடன் கூட்டணி அமைக்க எத்தனித்திருப்பதும்,
சொந்தக்கட்சியினர் மற்றும் வாக்காளர்கள் அனைவரின் என்ன ஓட்டத்திற்கும் எதிராய் செயல்படுவது மூலமாக தத்தமது மாபெரும் அழிவிற்கு பிள்ளையார் சுழியிட்டுள்ளீர்கள்.
மக்கள் அனைவரும் induction அடுப்பை வாங்க ஓடுகிறார்கள், இந்தக் கஷ்ட காலத்தில் அந்த அடுப்புக்கு 18% ஜிஎஸ்டி உள்ளது, இந்த சிலிண்டர் பிரச்சனை முடியும் வரை அந்தப் 18% வரியைஅரசு நீக்கினால் மக்களிடம் நட்பெயர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
#lpg#cylinder
@lakhinathan@mkstalin@TheWeekLive Masterstroke என்ற வார்த்தைக்கும் இந்த செயலுக்கு எள்ளளவும் சம்பந்தமில்லை. அரசின் செலவில் ஓட்டுக்கு பணம் கொடுத்தது வெட்கக்கேடு.
@saravofcl நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் ஜெயக்குமார் நல்லவர், அவர் சார்ந்த இயக்கம் நல்லது, அவர்கள் பாஜக கூட்டணியில் இடம் பெற்றதால்தான் ஜெயக்குமார் தோற்றார் என்கிறீர்கள். சரியா?
@tncpim பட்ஜெட்டில் கேரளாவிற்கு ஒன்றும் இல்லை என பினராய் விஜயன் கேள்வி எழுப்புவது சரி, அவர் சகத்தோழர் என்ற காரணத்திற்காக நீங்கள் அது குறித்து போஸ்ட் போடுவதும் சரி ஆனால் சக தோழரான பினராய் விஜயன் எதிர்த்து நிற்கும் காங்கிரசுடன் நீங்கள் இந்த மாநிலத்தில் கைகோர்ப்பது மட்டும் எவ்விதத்தில் சரி.
@aadhi_dude Being an Indian abroad means being an ambassador of our values—and that starts with basic manners and respect for the natives. Our culture is deep, but our manners must be deeper. Celebrate with spirit, but stay within the limits of decorum. 🔱🚫
* திருத்தணியில் 34 வயதான வடநாட்டு இளைஞர் சூரஜ் என்பவரை 17 வயதுடைய நான்கு புள்ளீங்கோ பயல்கள் ஓடும் ரயிலில் அரிவாள் காட்டி மிரட்டி ரீல்ஸ் போட்டனர்.
* பிறகு அவர் அங்கிருந்து இறங்கி நடந்தபோது.. பின்தொடர்ந்தது.. தனியிடத்திற்கு கடத்தி சென்று கொடூரமாக வெட்டி வீழ்த்தி.. அதையும் வீடியோ எடுத்துள்ளனர்.
* இது தேசிய அளவில் செய்தியாக மாறியுள்ளது. பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
* 18 வயது கூட நிரம்பாத அரை டவுசர்கள் மனதில் இவ்வளவு வன்மவெறி ஏற..சமீபகாலமாக வரும் படங்களும் முக்கிய காரணம்.
* ரத்தம், துப்பாக்கி, கத்தி என படத்தின் போஸ்டர்களே ரத்தக்களறியாத்தான் இருக்கின்றன.
* படத்தில் போதை மருந்து கடத்தல், சாராய குத்துப்பாட்டு, ரத்தம் தெறிக்கும் வன்முறை, ஆபாச வார்த்தைகள் நிரம்பி வழிகின்றன.
* படம் முழுக்க இப்படியான காட்சிகளை வைத்துவிட்டு.. கடைசியில் drug free society, மயிரு free society என தத்துவம் பேசுவார்கள்.
* பல இயக்குனர்கள், ஹீரோக்கள் இப்படியான எழவெடுத்த குப்பைகளை வேண்டுமென்றே எடுக்கிறார்கள்.
* காரணம் கேட்டால் பழியை தூக்கி மக்கள் மீது போடுவார்கள். மக்கள் ரசிப்பதால் இப்படி எடுக்கிறார்களாம்.
* தக் லைஃப், கூலி போன்றவற்றை மக்கள் ஃப்ளாப் ஆக்கிவிட்டார்கள். ஆகவே இந்த genre ஐ நிறுத்தி விடுவீர்களா?
* வில்லன் செய்யும் அனைத்தையும் இப்போது ஹீரோ எனும் தடித்தாண்டவராயன்கள் செய்து வருகிறார்கள்.
* இந்த ரத்த மற்றும் கஞ்சா சாக்கடை படங்கள் எடுத்து Gen Z எனப்படும் தவிட்டு தற்குறிகளை.. வன்முறையை கொண்டாடும் கோமாளிகள் மற்றும் கொடூர அரக்கர்களாக மாற்றி வருகிறது தமிழ் மற்றும் இதர மாநில gangster படங்கள்.
* இதில் லோகேஷ் கனகராஜ் எனும் நபருக்கு முக்கிய பங்குண்டு.
* பல ஆண்டுகள் கழித்து ரஜினி படத்திற்கு A சான்றிதழ் வாங்க வைத்த பெருமை இவரையே சாரும். அதற்கு ரஜினியும் பொறுப்பு.
* தற்போது இந்த புண்ணியவான் ஹீரோவாக நடிக்கும் DC படத்தின் போஸ்டர் லட்சணத்தை பாருங்கள்.
* இயக்கம் அருண் மாதேஸ்வரனாம். ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல.
* நீங்கள் கோடிகளில் சம்பாதிக்க இளைஞர்கள் மத்தியில் இப்படி கொடூர வன்முறை மற்றும் போதை கலாச்சார காட்சிகளை தொடர்ந்து உங்கள் இருவரின் படங்களிலும் வைப்பது கேவலமாக இல்லையா?
* உங்கள் வீட்டில் ஒருவரை இப்படி நான்கு மைனர் பயல்கள் வெட்டி சாய்த்தால் எப்படி இருக்கும்? அந்த வடமாநில இளைஞரின் குடும்பத்தார் மனநிலையை ஒருநிமிடம் யோசித்து பாருங்கள்.
* சில ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து.. அனாதையாக வெட்டுப்பட்டு கிடக்கிறார். இனி இவரது குடும்பத்தின் நிலையென்ன?
* இந்த பாவத்தில் ஒரு பங்கு உங்களுக்கும் உண்டு. அது உங்களையும் ஒருநாள் துரத்தும்.
* ரத்த வெறி, போதை வெறி, ஆயுத வெறி படங்களை எடுக்கும் சினிமாக்காரர்கள் மற்றும் அதை பார்த்து கொண்டாடும் ஒருதரப்பு மக்களின் மனநிலை மாறாவிட்டால்.. இப்படியான சம்பவங்கள் தொடராது என உத்திரவாதமில்லை.
* தற்போது 17 வயதில் இருந்து.. அடுத்து 10 வயது சிறார்கள் மனதிலும் இந்த வன்முறை எண்ணம் ஊடுருவதை தடுக்க வேண்டிய பொறுப்பு திரைத்துறைக்கும் உண்டு.
* திருந்தாத கோடம்பாக்க கோமாளிகள் இனியாவது திருந்த வேண்டும்.
* சென்சார் நடைமுறைகள் இன்னும் கடுமையாக வேண்டும்.
@tncpim உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் காட்சி மற்றும் எழுத்து ஊடகம் மூலமாக தனக்கு தேவையான வகையில் செய்திகளை திரித்ததாக குற்றம்சாட்டப்படும் திமுக மீது தங்கள் கருத்து என்ன?