உண்மையான 'கேரியரின் உச்சம்'-னா என்னனு தெரியுமா? 🤫
முதல்ல ஒரு விஷயத்தை மண்டையில ஏத்திக்கோங்க... #KamalHaasan எனும் அந்த மகா கலைஞனின் கால் தூசிக்குக் கூட விஜய் வரமாட்டார்! இது தான் நிதர்சனம். ✅
ஏன் தெரியுமா?
ஆண்டவர் சும்மா ஒரு ஸ்டேட்ல மட்டும் குப்பையைக் கொட்டல... கோலிவுட் மட்டும் இல்ல, மாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட், பாலிவுட்னு இந்திய துணைக்கண்டத்தின் முடிசூடா சக்கரவர்த்தியா வலம் வந்தவர் டா அவர்! 👑🔥
அவர் அசுர வளர்ச்சியைப் பார்த்து அன்றைய பாலிவுட் நடிகர்களே அஞ்சி நடுங்குனாங்க! "இவன் இங்க இருந்தா நம்ம பொழப்பு என்ன ஆகுறது?"னு அமிதாப் பச்சன் உள்ளிட்டவர்களே பயந்து, சதி பண்ணி இவரை சென்னைக்கு பேக் பண்ணி அனுப்பணும்னு நினைச்சாங்கன்னா... அவரோட வீச்சு என்னனு புரிஞ்சுக்கோங்க! அதுதான்யா உண்மையான மாஸ்!
சும்மா வசூல், ரெக்கார்டுனு கத்துறீங்களே... உங்க கேரியர்ல ஒரே ஒரு தடவையாவது, அந்த மனுஷன் பண்ண "அவ்வை சண்முகி" மாதிரி ஒரு கேரக்டரை பண்ண முயற்சி செஞ்சிருக்கீங்களா? அவ்வயா? முடியாது! இதுல மத்த கேரக்டர் எல்லாம் நினைச்சு கூட பாக்க முடியாது!
அரசியல்? சும்மா இப்போ வந்துகிட்டு கூவுறது இல்ல... 50 வருஷமா மேடையிலயும், படத்துலயும் அரசியல் பேசி, இந்த சங்கிகளோட நேருக்கு நேரா மல்லுக்கட்டுற ஆண்டவர் எங்க? வெறும் 'மெர்சல்' படத்துல இருந்து, ஒரு 7 வருஷமா அரசியல் பேசுற நீங்க எங்க? 🥱
உங்களுக்கு உண்மையாவே அந்த தகுதியும், திராணியும் இருந்தா... சும்மா பூசி மொழுகாம, கட்சி பேரை கூட சொல்ல பயப்படாம, இப்ப முடிஞ்சா பாஜக-வையும், அந்த சங்கிகளையும் பயங்கரமா விமர்சனம் பண்ணி காட்டுங்க பாப்போம்!
அவர் வேல்யூ தெரியாம இப்படி பேசிகிட்டு இருக்கீங்க... தற்குறிகளா! அந்த தில் இருந்தா பேசுங்க... இல்லனா, இந்த 50 வருஷ சாம்ராஜ்யத்தை பத்தி பேசுற அருகதை உங்களுக்கு இல்ல! ஓரமா போய் விளையாடுங்க! 🤫
#கமல் சார்கிட்ட இருக்குறது நேர்மையான திமிர், உண்மையான கோபம், உண்மையா வாழ்றவங்க கிட்ட ஒரு திமிர் இருக்கும் அதான் கமல் சார், அவர் கூட வேலை செய்றவங்களுக்கு அவங்க கேக்குற சம்பளத்தை விட அதிக சம்பளம் கொடுத்து தப்பு மட்டும் பண்ணாதன்னு சொல்லி பாத்துக்கிறாரு - #பாரதிகண்ணன்🔥
#KamalHaasan
இந்திய நடிகர்களுள்,
நற்பணி!
உடல் தானம்!
ரத்த தானம்! அப்படி பேசினாலே, அதற்கு முன்னோடி ஆண்டவர் தான்!
எவனும் கிட்ட கூட நெருங்க முடியாது!
Anchor - நீங்க கமல் fan ஆ?
Doctor - அப்போ நீங்க ரஜினி fan ஆ?
🔥 🔥 🔥
#KamalHaasan𓃵 @ikamalhaasan@maiamofficial@RKFI
தசாவதாரம் படத்துல நீங்க பட்ட கஷ்டங்களை நேர்ல பார்த்திருக்கேன். நீங்க மேக்கப் போட, கலைக்க பட்ட கஷ்டங்களை பார்த்து நான் கண்ணிர் விட்டிருக்கேன் இந்த ஆர்வம் உங்களுக்கு எங்க இருந்து வந்தது - M S Bhaskar
ஷண்முகம் அண்ணாச்சிய பார்த்து வளர்ந்த பையன் நான். அவருக்கு கொடுத்த சம்பளத்தை விட லட்சம் மடங்கு மேல எனக்கு சம்பளம் தறாங்க. இதை கூட நான் செய்ய தவறினால் அது குரு துரோகம் - கமல்ஹாசன் 🔥🔥
#KamalHaasan
#66YearsOfKamalism
#66YearsOfKamalHaasan
Mock him. Troll him. Drag his name through the mud all you want…
but even in 200 years, Indian cinema won’t come close to finding another talent like Kamal Haasan.