இன்று தொலைப்பேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு சகோதரர் விஜய் @actorvijay அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
#Ghilli திரைப்பட மறு வெளியீட்டில் ரசிகர்களோடு திரையரங்கில் அப்படத்தை பார்த்த பொழுது அவர்களின் கொண்டாட்டம் எனக்கு வியாபாரம் தாண்டி ஒரு திரைப்பட ரசிகனாக சிலிர்ப்பைத் தந்தது. #Thalapathyvijay அவர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்த பொழுது திரைத்துறை நலம் விரும்பியாக நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அவரிடம் என் விருப்பத்தை தெரிவித்தேன்.
#தளபதி_தொடர்ந்து_நடிங்க
@actorvijay #AMRathnam @Jagadishbliss
A proud release of @SakthiFilmFctry
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அண்ணாவினுடைய அறிவுறுத்தலின்படி இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கடைநிலை உறுப்பினராக என்னை இணைத்துக் கொண்ட போது🥳🥳👍👍