@kapeetuthalam Policy bazar வழியாக எடுத்தேன். எடுத்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. மேலே குறிப்பிட்ட விடயங்கள் உறுதியாக வேண்டும் என்று பாலிசி எடுப்பதற்கு முன் தெளிவாக சொன்னேன். எடுத்த பின்பு சமாளிக்கிறார்கள்.
கனிமவள கொள்ளை (through mining beyond permitted level and overloading) ஒருபுறம், கனிம வளத்தை அள்ளிக்கொண்டு செல்கிறவர்களிடம் கொள்ளை மறுபுறம். இரண்டும் தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்.
நான் அதிகாரப்பூர்வ உறுப்பினராக, என் தொகுதியில் எந்த நிகழ்ச்சிக்கும் ஒருபோதும் பின்வாங்காமல் நிதி உதவி செய்தேன். கட்சியின் எல்லா நிகழ்வுகளுக்கும் சமூக வலைதளத்தில் முழு பலத்துடன் ஆதரவு கொடுத்தேன். எல்லாம் செய்த பின்னும் நாம் தோற்றுப்போனதும், இதயம் நொறுங்கிப் போனது.
நூறு வருட தமிழ் கனவு, அண்ணன் சீமானின் 16 ஆண்டுகால இரத்தம் தோய்ந்த உழைப்பு, நம்முடைய தியாகங்கள் — எல்லாம் நொறுங்கிப்போனது போல் தெரிகிறது. ஆனாலும் வாழ்க்கையை நமக்குப் பிடித்தபடி வாழ்வதை யாரும் நிறுத்தவில்லை. அவர் அவர்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்குகிறோம். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கிறோம். வெளியே போகிறோம். புதிதாக வாங்க வேண்டிய பொருட்களை வாங்குகிறோம். அனைத்தையும் எப்போதும் போலவே வாழ்கிறோம்.
வாழ்க்கையை எப்போதும் போல வாழாமல் இருப்பதில்லை. நாம் எத்தனை பிறவிகள் வாழப் போகிறோம்? இந்த ஒரு பிறவிதான். குடும்பம், உறவு, நண்பர்கள் எல்லோரும் நம்முடன் லட்சம் வருஷங்கள் வாழப் போவதில்லை. இந்த அருவருப்பான, நன்றியற்ற மக்களுக்காக யாரும் நம்மை நேந்துவிடவில்லை.
இன்னும் எத்தனை வருஷம் அண்ணன் உயிரோடு இருப்பார்? அதிகபட்சம் 15-30 வருஷம் இருப்பாரா, நிச்சயமில்லாத வாழ்க்கை. அவரது குடும்பத்துடன், அவர் விரும்பிய வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா? காலம் முழுவதும் நமக்காகக் கத்தி ஒன்றுமே அனுபவிக்காமல் அவர் சாகணுமா?
30+ வருடங்களாக தன் இரத்தம், உயிர், உடல் நலம், சந்தோஷம், ஆசைகள் அனைத்தையும் நமக்காகத் தியாகம் செய்த அண்ணன். இதை நாம் புரிந்துகொண்டு, பொறுப்பைப் பகிர்ந்துகொண்டு நம் தோளில் சுமந்து வெல்ல வேண்டும். தோற்றால் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும்.
நமது தலைமுறையில் அவர் மீது அவதூறு வீசலாம், நக்கல் நையாண்டி அனைத்தும் செய்யலாம். ஆனால் ஒரு நாள் தமிழர்களுக்கு இருண்ட காலம் வரும். அப்போது அவரது ஒவ்வொரு வார்த்தையும் அந்தத் தலைமுறையின் ரத்தத்தை கொதிக்கச் செய்யும். அந்தப் பேச்சு இதயங்களைத் தொடும். அப்போது நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் — அண்ணன் சீமான் தமிழ் வரலாற்றில் மறக்கவே முடியாத புரட்சியாளராக, இதயங்களைத் தொட்ட தலைவராக என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
அவரில்லாமல் நம்முடைய தலைவரை யார் அறிந்திருப்பார்கள்? ஒவ்வொரு தெருவுக்கும் அவரை எட்டிப் பிடித்தவர் அவர் ஒருவர்தான்.
இன்று யார் வேண்டாலும் தலைவர் பற்றி வீராப்பு பேசலாம். தலைவர் பற்றி பேசினால் கைது, பரப்புரை செய்தால் கைது, புகைப்படம் வைத்தால் கைது, போர் நடந்து கொண்டிருக்கும் போது CD DVD விக்க தடை, பிரிண்டிங் பிரஸ்களுக்கு அவ்வளவு கெடுபிடி, மாணவர் அடக்குமுறை, தங்குவதற்கு விடுதி கூட கொடுக்க மாட்டார்கள். வண்டியில் தூங்கி வீதிகளில் உணவு உண்டு தொடர் சிறை. இது அனைத்தையும் தாண்டி இத்தனை கோடி மக்களுக்கு ஒரு இனத்தின் கனவை சேர்த்த பெருமை அண்ணனுக்கு. யாருக்காக நாம் இவ்வளவு போராட்டமும் செய்தோமோ அவர்களே நாம் தோற்றதைப் பார்த்து நக்கல் செய்வதெல்லாம் கொடுமையின் உச்சம்.
இன்று யாரும் ஆதரவு கொடுக்காவிட்டாலும், எதிர்காலத்தில் இன்னும் பெரிய தோல்விகள் வந்தாலும் — என் விரல்கள் இருக்கும் வரை அவருக்கே வாக்களிப்பேன். நான் சம்பாதிக்கும் வரை பங்களிப்பேன். என் மூச்சு நிற்கும் வரை அவருக்காக உழைப்பேன். எது வந்தாலும் சரி!
தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க!
A team of govt. doctors who petitioned @CMOTamilnadu@Subramanian_ma says about 700 govt. doctors absconded from government service after enjoying 50 % State govt. quota & incentive marks (up to 30 %) for PG courses and hefty monthly salary (up to Rs 90,000) while pursuing their course. These doctors violated security bond & betrayed State government causing abt Rs 100 crore loss to exchequer, they added.
1. Such doctors execute security bond with the State govt. promising that they would serve in govt. health institutions till retirement because they want State government's quota, incentive mark & free education with hefty salary from taxpayers' money. They should pay security amount (about 20 to 40 lakh with interest rate) if they want to leave the govt. service
2. However, they unauthorisedly escape from the govt. service to run their own clinic/hospital or become full-time private practitioner without paying security amount.
3. Knowing all these, Tamil Nadu Medical Council, DMK & AIADMK governments remained mute spectators for decades. The influence of these erring doctors' lobby in Tamil Nadu government entities is unimaginable.
4. A section of government doctors are continuously pressing State govt. for recovery of security amount from erring docs. Now health department has initiated the recovery process.
அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்று இன்றைய தினம் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இத்தனை நாட்களாக வெளி வராத இந்த மொத்த எண்னிக்கை உண்மை இன்று வெளி வந்துள்ளது.
இந்த பிரச்சனை முதலில் வெளிவருவதற்கு மிக முக்கியமான காரணம் திரு தினகரன் ராஜாமணி @thinak_ பத்திரிக்கையாளர். இவர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு 20 கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு தொடர்ந்து நடவடிக்கை கோரினார்.
அதை தொடர்ந்து அறப்போர் இயக்கம் மேலும் கூடுதல் RTI ஆதாரங்களுடன் கடந்த 22.06.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 229 அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவப்பேராசிரியர்கள், நெடுங்காலமாக பணிக்கு வரவில்லை என்ற விவரங்களை வெளிப்படுத்தியிருந்தோம்.
RTI மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தரவுகள் குறைவுகள் என்றும், முழுமையான விவரங்கள் அரசு வெளியிட வேண்டும், அதே போல் மருத்துவர்களை அரசுப்பணிக்கு திரும்பவைக்க முயற்சி செய்ய வேண்டும், இல்லையேல் சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் இழப்புத்தொகை மீட்கப்படவேண்டும் என கோரியிருந்தோம்.
27.06.2026 இன்றைய தினம் தமிழ்நாடு அரசு இதுகுறித்த முதல் கட்ட தகவலை வெளிப்படுத்தியிருக்கிறது. அதில், இது வரை தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்றும், ஒழுங்கு நடவடிக்கை இறுதி ஆணை 680 நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் , தொடர் நடவடிக்கையில் 740 நபர்கள் மீது இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாக வெளியில் வராத இந்த எண்ணிக்கையை வெளியிட்டதை வரவேற்கிறோம். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் பட்டியலை, புகைப்படத்துடன், Service Bond, Bond Liability, Recovery Status, Disciplinary Proceedings Status போன்ற விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிட கேட்டுக்கொள்கிறோம்.
இந்த செய்தியை மக்கள் மற்றும் அரசின் பார்வைக்கு கொண்டு சென்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி!
அறப்போர் தொடரும்!
நீண்ட விடுப்பில் சில மருத்துவர்கள் அயல்நாட்டுக்கு சென்றுவிட்டார்கள். சிலர் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்து சம்பாதிக்கிறார்கள். ஒருவர் அரசு தான் பணி செய்ய வேண்டிய அரசு மருத்துவமனை எதிரிலேயே ஸ்கேன் சென்டர் அமைத்து சம்பாதித்து கொண்டு இருக்கிறார். ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய திமுக அரசு யார் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன என்று வேடிக்கை பார்த்திருக்கிறது. சரி தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. புதிதாக பதவி ஏற்ற TVK அரசு என்ன செய்ய போகிறது பார்க்கலாம்.
விரிவான வீடியோ - https://t.co/z7AnFjMqAQ
@CMOTamilnadu@TVKVijayHQ@arunraajkg
3.25 லட்சம் ரூபாய் செலவில் நாம் மேம்படுத்தி, #தக்கலை கல்வி வட்டாரத்திலேயே முதல் ஐஎஸ்ஓ 9001:2015 தரச் சான்றிதழ் பெற்ற #ஓலவிளை#குழந்தைகள்மையம் , தரச் சான்றிதழ் நீட்டிப்புக்கான முதலாம் ஆண்டு தணிக்கையை வெற்றிகரமாக நிறைவு செய்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற அரசுப் பள்ளி, அங்கன்வாடி, தேசிய தரச் சான்றிதழ் பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம், அதிக கண்காணிப்பு கருவிகள் உள்ள கிராமம், குமரி மாவட்டத்திலேயே அதிக சதவீத மக்கள் அரசு மருத்துவ காப்பீட்டு அட்டை வைத்திருக்கும் கிராமம், எச்சரிக்கை வண்ணம் பூசப்பட்ட 100% மின்கம்பங்கள், சுமார் ஒரு கிலோமீட்டர் புதிய மண் சாலை, சுமார் ஒரு கிலோமீட்டர் புதிய காங்கிரிட் சாலை, சட்டவிரோத கல்குவாரி அடைப்பு, நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் & மேம்பாடு, இளைஞர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் என நான்காண்டுகளில் தமிழகத்தின் தலைசிறந்த ஊராக நமது ஊரை மாற்றும் நோக்கத்தோடு எண்ணற்ற சாதனைகள் புரிய வாய்ப்பு தந்த இறைவனுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் மக்கள் பணியில்
லா. ஆன்சி சோபா ராணி M.E, MBA,
#கப்பியறை பேரூராட்சி மன்ற உறுப்பினர்.
#ntk
A Welcome move against the Mining Cartels - Why Celebrating TVK’s State-Wide Audits Demands Equal Vigilance.
The TVK administration’s recent state-wide enforcement drive against minor mineral quarries is an important first step, but it must not be mistaken for a permanent solution to ecological looting. Temporary suspensions under the Tamil Nadu Minor Mineral Concession Rules, 1959, function historically as a structural pressure-release valve to quiet media and judicial scrutiny during a political transition. A temporary pause fails to legally undo the terminal degradation. Without immediate lease cancellations, mandatory ecological restoration at the promoter’s expense, and stringent criminal prosecution under Section 21 of the MMDR Act, 1957, these halts merely pause operations until public attention shifts and centralized appellate channels quietly dilute the penalties.
The opacity of the current state-wide data serves to insulate high-level bureaucratic corruption and political strongholds. By refusing to transparently publish the names, survey numbers, and exact over-extraction volumes of the violating sites, the administration leaves the door wide open for the "Jayakanthan Playbook" to repeat itself, where field-level penalties are slashed by over 90% behind closed doors in Chennai. True enforcement requires structural accountability: a live, public digital ledger of violators, the immediate permanent termination of non-compliant leases, and anti-corruption investigations into the regional mining officials whose active complicity is required to move hundreds of thousands of cubic metres of illegal minerals. The protection of these cartels under the previous DMK regime reveals the exact playbook for subverting enforcement. Following the catastrophic Adaimithipankulam collapse, field-level teams audited Tirunelveli's quarries and proposed a massive ₹262 crore penalty for rampant over-extraction. However, once public outrage subsided, the venue shifted. Bypassing local collectors, operators appealed directly to the centralized Commissionerate under J. Jayakanthan in Chennai, where penalties against 24 primary quarries were slashed by over 94% to just ₹13.83 crores. The regime didn't just dilute the fines, it granted long-term installment plans and extended lease periods to compensate for the suspension time - quietly authorizing them to resume heavy excavation and transforming environmental theft into a state-sanctioned compromise.
The most glaring indictment of this selective enforcement is the total administrative silence surrounding Tirunelveli district, the undisputed epicenter of large-scale illegal quarrying. While neighboring Tenkasi and Virudhunagar face aggressive drone audits and overnight shutdowns, Tirunelveli’s high-volume operations are being conspicuously spared. This protection zone directly correlates with the local political landscape: the constituency is the stronghold of TVK MLA R.S. Murugan, a powerful contractor whose immediate household is directly implicated in the crisis. With an official Sub-Collector's order already on record penalizing his wife, M. Sindhu, ₹5.70 crores for the unauthorized extraction of 136,000 Cubic Metres of stone, the new regime's refusal to target Tirunelveli exposes a profound conflict of interest, proving that the state's enforcement apparatus stops where political patronage begins.
@drtkprabhu_TVK@CMOTamilnadu
Why Seeman Reminds Me of Jayalalithaa — Not in Personality, But in Authority 🧵
When I look at Tamil Nadu politics in the long run, I see certain similarities between Seeman and former Chief Minister Jayalalithaa—not necessarily in style, but in authority.
Many people focus on Seeman's vocabulary, his anger, his rural expressions, and his controversial statements. Whether one likes them or not is a separate discussion.
But if we move beyond that and examine the man politically, we find something increasingly rare in modern politics: authority, conviction, and administrative intent.
One of Jayalalithaa's defining strengths was that her government functioned with a clear chain of command. Ministers knew their limits. Bureaucrats knew accountability existed. Party cadres understood there would be consequences for crossing the line.
Today, politics appears very different.
Public life seems increasingly driven by cameras, reels, social media appearances, and public relations exercises. Ministers compete for visibility. Cadres often become headlines for the wrong reasons. Governance sometimes appears reactive rather than authoritative.
Agree or disagree with Jayalalithaa, but very few would deny that she projected control.
When I listen to Seeman, I see traces of that same administrative mindset.
People often mock his proposals as impossible. Yet every major transformation in history was called impossible before it was attempted.
His concept of "benevolent authoritarianism" is frequently criticized. But perhaps critics misunderstand what many supporters see in it.
Supporters do not necessarily see dictatorship.
They see decisive governance.
They see a leader willing to confront corruption, challenge bureaucratic complacency, enforce accountability, strengthen law and order, and demand results from the administrative machinery.
Tamil Nadu today does not merely need welfare schemes. It needs efficiency.
It needs governance that is visible not through advertisements but through outcomes.
It needs ministers who fear failing the people more than they fear losing social media relevance.
This is why many people continue to support Seeman despite relentless criticism.
Not because they agree with every word he says.
Not because they admire every aspect of his personality.
But because they see political will.
They see conviction.
They see a leader who has spent more than a decade speaking the same ideology without compromise.
You may disagree with him. That is democracy.
But dismissing him solely because of his vocabulary may cause us to overlook the larger question:
Does Tamil Nadu need another conventional politician?
Or does it need a leader willing to govern differently?
That is a question only the people can answer.
அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கு தொடர்வதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
இராமநாதபுரம் மாவட்டம் பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி, மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது வரை சுயநினைவை இழந்த நிலையில் தள்ளப்பட்டுள்ள செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மருத்துவக் கல்லூரி நிர்வாகம் எந்த தகவலையும் கூற மறுத்து உண்மையை மூடி மறைப்பது வன்மையான கண்டனதுக்குரியது.
அடுத்தடுத்து அரசு மருத்துவ மனைகளின் அலட்சியப்போக்கும், தவறான மருத்துவமும் தொடர்வது பெரும் கவலை அளிக்கிறது. அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையையும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு இனியாவது தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். அதனை முறையாகச் செய்யத் தவறுவதாலேயே அடுத்தடுத்து இதுபோன்ற துயரங்கள் நிகழ்கின்றன. கடந்த ஆட்சிகாலங்களில் நடைபெற்ற அதே அலட்சிய செயல்பாடு தற்போதைய ஆட்சியிலும் தொடர்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவமும், அரசுப்பள்ளிகளில் தரமற்ற கல்வியும் தொடர்வதை தவெக அரசு வேடிக்கை பார்ப்பது, மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் பெருந்துரோகமாகும்.
ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பூமிக்கு அடியில் குப்பைகளை புதைத்ததன் பேரழிவு வரலாற்று சான்றுகள் ஒரு சிலவற்றை பகிர்கிறேன்.
உலக வரலாற்றில் குப்பைகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் #tvk சொல்வதை போல் அறிவியல் பூர்வமில்லாமல் பூமிக்கு அடியில் புதைத்து, பின்னர் மிகப்பெரிய சுற்றுச்சூழல் மற்றும் மனிதப் பேரழிவைச் சந்தித்த நாடுகள் பல உள்ளன. அதிலிருந்து ஒரு சில வரலாற்றுத் தரவுகள் மற்றும் உலகப் புகழ்பெற்ற உண்மைச் சம்பவங்கள் இது.
1) பிலிப்பைன்ஸின் 'பேயாடாஸ்' நிலச்சரிவு மற்றும் வெடிப்பு (Payatas Landfill Disaster);
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகருக்கு அருகில் பல லட்சம் டன் குப்பைகள் எவ்வித பாதுகாப்பும் இன்றி மலை போல் குவிக்கப்பட்டு, பள்ளங்களில் மூடப்பட்டன.2000-ம் ஆண்டில் பெய்த கடுமையான மழையின் போது, குப்பைகளின் அடியில் தேங்கியிருந்த மீத்தேன் வாயுவின் கடுமையான அழுத்தத்தினாலும், குப்பையின் எடையினாலும் அந்த ஒட்டுமொத்த குப்பை மலையும் சரிந்து பயங்கர நிலச்சரிவை ஏற்படுத்தியது.
விளைவுகள்: குப்பைச் சரிவின் போது ஏற்பட்ட அழுத்தத்தால் அடிவாரத்தில் இருந்த குப்பைகள் மீத்தேன் வாயுவினால் தீப்பற்றி வெடித்தன. இந்த விபத்தில் அதிகாரப்பூர்வமாக 218 பேர் உயிரிழந்தனர்.நூற்றுக்கணக்கான வீடுகள் குப்பைக்குள் புதைந்தன.
2) இங்கிலாந்தின் வரலாற்றுப் புதைகுழிகள் (Historic Landfills in England);
இங்கிலாந்தில் 1990-களுக்கு முன்பு (முறையான சுற்றுச்சூழல் விதிகள் வருவதற்கு முன்) சுமார் 20,000-க்கும் மேற்பட்ட பழைய குப்பைக் கிடங்குகளில் கழிவுகள் நிலத்தில் புதைக்கப்பட்டன.தற்போது பருவநிலை மாற்றத்தால் (Climate Change) ஏற்படும் கடுமையான வெள்ளப்பெருக்குகளின் போது, பூமிக்கு அடியில் பல தசாப்தங்களாகப் புதைந்து கிடந்த நச்சு இரசாயனங்களான PFAS (Forever Chemicals - அழியா வேதிப்பொருட்கள்) மற்றும் கனரக உலோகங்கள் மெல்ல மெல்ல கசிந்து வெளியே வரத் தொடங்கியுள்ளன.
விளைவுகள்: அண்மைய ஆய்வுகளின்படி, இங்கிலாந்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பழைய குப்பை புதைகுழிகள் வெள்ளத்தில் மூழ்கி, சுற்றியுள்ள நீர்நிலைகளையும் விவசாய நிலங்களையும் நஞ்சாக்கி வருகின்றன என சுற்றுச்சூழல் அமைப்புகள் (Greenpeace Unearthed) எச்சரித்துள்ளன. இப்பொழுது வரை இங்கிலாந்து மீள முடியாத பேரழிவினால் தவித்து வருகிறது.
3) இந்தியாவின் டெல்லி (Okhla & Bhalaswa) மற்றும் தமிழகத்தின் ஈரோடு சான்றுகள்;
நம் நாட்டிலும் பாதுகாப்பு உறை (Liners) இல்லாமல் குப்பைகளைக் கொட்டி மூடியதால் நிலத்தடி நீர் முற்றிலும் அழிந்ததற்கான சான்றுகள் உள்ளன.
டெல்லி ஓக்லா மற்றும் பால்ஸ்வா (Delhi Landfills), இந்த இடங்களில் முறையான பாதுகாப்பு இல்லாமல் குப்பைகளைக் கொட்டியதால், அங்கு உருவான 'லீச்சேட்' (Leachate) நச்சு நீர் நிலத்தடி நீருடன் கலந்தது. ஆய்வகங்களில் இந்த நிலத்தடி நீரைச் சோதித்த போது, அதில் குளோரைடு (Chloride), இரும்பு, நிக்கல், ஈயம் போன்ற கனரக உலோகங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.
ஈரோடு வெண்டிபாளையம்(எனது ஊரில் உள்ளது): தமிழகத்தின் ஈரோடு வெண்டிபாளையம், வைராபாளையம் குப்பைக் கிடங்குப் பகுதிகளில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வில், முறையான பாதுகாப்பு இல்லாமல் குப்பைகள் கொட்டப்பட்டதால், அந்தப் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளின் நீரில் TDS (கரைந்துள்ள உப்புகளின் அளவு) 25,000 mg/L க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டது (வழக்கமாகக் குடிநீரில் இது 500 mg/L தான் இருக்க வேண்டும்). இதனால் அந்த நீர் முற்றிலும் பயன்பாடற்றதாக மாறியது.
"பூமி என்பது எல்லாவற்றையும் ஜீரணித்துக் கொள்ளும் ஒரு பொதுவான குப்பைத் தொட்டி அல்ல. அதற்கென்று ஒரு குறிப்பிட்ட எல்லை உண்டு. 50 ஆண்டுகாலக் குப்பையை 1500 அடி பாறையில் புதைப்பது என்பது, ஒரு பேரழிவை நாமே நம் கைகளால் நம் ஊரில் உருவாக்குவதற்குச் சமம்." @CMOTamilnadu@TVKVijayHQ
#TVKVijay #NtkforTN #seeman #ntk_greenpolitics #ntk_environmentalwing #environment
மே-18, தமிழ்ப்பேரின எழுச்சி நாள்: விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே!
உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு,
அன்பு வணக்கம்!
இலங்கையை ஆளும் சிங்கள இனவாத ஆட்சியாளர்கள், இந்தியா உள்ளிட்ட உலக வல்லாதிக்க நாடுகளின் துணையோடு ஈழத்தாயகத்தில் நடத்திய இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை முடிவுற்று, 2 இலட்சம் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு 17 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். அப்பேரழிவிலிருந்து மீண்டு, இனம்பட்ட கொடுந்துயருக்கும், இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கும் பன்னாட்டுச்சமூகத்திடமும், அனைத்துலக நாடுகளிடமும் நீதிகேட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்றளவும் போராடிக் கொண்டிருக்கிறோம். கோரிக்கை வைத்து மன்றாடுகிறோம். அரசியல் வழியாகவும், அறவழியாகவும், சட்டப்போராட்டங்கள் மூலமாகவும் நெருக்கடி கொடுத்து இனப்படுகொலை செய்திட்ட இலங்கை அரசின் மீது பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையையும், ஈழத் தாயக விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பையும் நடத்தக்கோரி உலகத்தமிழர்கள் பல்வேறு தளங்களில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றளவும் எந்தவொரு தீர்வும் கிடைத்தபாடில்லை; பொதுவாக்கெடுப்புக்கான முன்னெடுப்புகளும் நடைபெறவில்லை. ஏதும் செய்யவியலா கையறு நிலையில் தமிழர்கள் அதிகாரமின்றி உலகெங்கும் இருத்தப்பட்டிருக்கையில், புலமும், களமும், தமிழ்நாடும் வலிமையற்றுள்ள தற்காலத் துயர்மிகுச்சூழலில், தமிழர்கள் தங்களைத் தாங்களே உணர்வுச்சூடேற்றிக்கொண்டு, உள்ளத்தில் கொட்டிக்கிடக்கும் வன்மத்தை உரமேற்றிக்கொண்டு இன மீட்சிக்காக, தாயக விடுதலைக்காக மீண்டெழுந்து நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.
2009 ஆம் ஆண்டு மே-18 அன்று, தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டுவீசி கொலை செய்யப்பட்டு, ஈழத்தாயகம் முழுவதும் இரத்தச்சகதியிலே நனைந்து, ஒப்பாரியும், ஓலமும் நாட்புறமும் எதிரொலிக்க இரண்டு இலட்சம் தமிழர்களின் பிணக்குவியல்கள் நடுவில், முள்ளிவாய்க்கால் நிலத்தில் யாவும் முற்றுப்பெற்று விட்டதாக இன எதிரிகள் எக்காளமிட்டு சிரித்த நாள். எவ்விடத்தில் தமிழர்கள் முடிவுற்றதாக சிங்கள இனவாதமும், பன்னாட்டுச்சமூகமும் கருதியதோ அவ்விடத்திலேயே, ‘வீழ்வோம் என்று நினைத்தீரோ?’ என்று கேள்வி எழுப்பி, ‘விழ விழ எழுவோம்! ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே!’ எனும் இன மீட்சி முழக்கத்தை முன் வைத்து தமிழ்த்தேசிய இனம் மீண்டெழுந்து தாயகக்கனவை சாத்தியப்படுத்த வேண்டியது காலக்கடமையாகிறது.
கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களிடம் மெல்ல மெல்ல அதிகரித்து வந்த தமிழின உணர்வை அழித்திடவும், தமிழ்த்தேசியப் பேரெழுச்சியை தடுத்திடவும் அடுத்தடுத்து திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சிகள் பல நடைபெறும் சமகாலச்சூழலில் அதனை முறியடித்து நாம் நம்மடைய ஒற்றுமையையும், பலத்தையும் உலகிற்கு உணர்த்த வேண்டியது பேரவசியமாகிறது. நம்முடைய பேரெழுச்சி மிகுந்த பெருந்திரளான ஒன்றுகூடல் மூலம், எத்தனை எத்தனை சதித்திட்டங்கள் தீட்டினாலும், பெருகிவரும் தமிழ்த்தேசிய இன உணர்வை எவராலும் தடுத்திட முடியாது என்பதை நிறுவுவோம்!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிற அன்னைத் தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்று பெருந்தருணமிது. ஆகவே, தமிழர்கள் இலட்சியவெறிக் கொண்ட வேங்கைகளாக எழுந்து பேரெழுச்சியோடு இனத்தின் விடியலுக்காகத் துணிந்து களமாட இந்நாளில் உறுதியேற்போம்.
நாளை 2026 ஆம் ஆண்டு மே 18 அன்று சென்னை மறைமலைநகரில் மாலை சரியாக 4 மணிக்கு நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவுள்ள தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பேரெழுச்சியுடன் பங்கேற்க உலகத்தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன்!
ஈழப்போரின் இறுதி நாட்களில் உணவுக்கு மட்டுமல்லாது அதில் சேர்க்கும் உப்புக்கும் வழியில்லாது அல்லற்பட்டக் கொடிய வறுமை நிலையிலிருந்த காலக்கட்டத்தில், நம் உறவுகள் அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சி, உப்பில்லா கஞ்சியையே உண்டு இனமீட்சிக்குப் போராடியிருக்கிறார்கள். அத்துயரினை நினைவுகூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வின்போது, உணர்வுப் பேரெழுச்சியுடன் உப்பில்லா கஞ்சியை நாமும் உண்டு, இன விடுதலைக்களத்தில் கொல்லப்பட்ட நம்மின உறவுகளை நினைவுகூர்ந்து, அவர்கள் பட்ட பெருந்துயரினை உலகுக்கு உணர்த்திட மறைமலைநகரில் ஒன்றுகூடுவோம்!
உள்ளத்தில் அணையா பெருநெருப்பாய் பற்றியெரியும் இன உணர்வினை அடைகாத்து, அதனை மற்றவருக்கும் பற்ற வைத்து இன விடுதலையை வென்றெடுக்கச் சூளுரைப்போம்!
இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்; இலக்கை வென்றாவோம்!
தமிழர்களின் தாகம்! தமிழீழத்தாயகம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Tamil Identity || அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிற அன்னைத் தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்று பெருந்தருணமிது
தமிழர்கள் லட்சியவெறிக் கொண்ட வேங்கைகளாக எழுந்து பேரெழுச்சியோடு இனத்தின் விடியலுக்காகத் துணிந்து களமாட இந்நாளில் உறுதியேற்போம்
இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்; இலக்கை வென்றாவோம்! விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே!
- நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
Seeman | NTK | TamilDesiyam
#Seeman #NaamTamilar #TamilUnity #TamilIdentity #TamilNation #Viduthalai #TamilNews #NewsTamil24x7
Breaking news 🚨🔊
நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தினால் மதுரை திருமங்கலம் பாண்டியன் நகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது.
போராடிய நாம் தமிழர் கட்சிக்கும்,பொதுமக்களுக்கும் நன்றி.
மக்களுடன் நிற்கும் நாம் தமிழர் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.
#NTK@_ITWingNTK
@tamilravi ச. ம. உ பெயரை சொல்லி கீழ்மட்ட உறுப்பினர்களின் அதிகாரத்திமிர், பொதுமக்களை மதிப்பதில்லை, எளிய மக்கள் கோரிக்கை மதிக்காமல் ஏளனம் செய்தது, அரசு அலுவலகங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் இலஞ்சம். அலையவிடுவது. காவல்துறை நண்பனாக இல்லாமல், எதிரியாக செயல்பட்டது. நிறைய இருக்கிறது. எதார்த்தம் !
Early success is always scam
Exactly 👌👌👌👌
தற்போதைய சூழலில் தமிழ்நாட்டின் சவுக்கு மரம் அண்ணன் சீமான்
ஒன்னுமே செய்யாத வாழைமரத்த தூக்கிட்டு வந்து வச்சது மக்களின் அறியாமை
வாழை விரைவில் கருகும்
சவுக்கு மக்களுக்காக என்றும் இருக்கும் கோபுரம் ஏறும்