@devpromoth When you feel valued you will be more happy I guess - Vijay did that I guess - No one has visited him as CM and Vijay was the first one to do so ❤️
@CheranDirector@CMOTamilnadu மற்றும் பல னு ஆதிமுகவா சொன்னாரு அய்யா அவரு - செய்தி ஊடகங்கள் தான் ஆதர்ஸ்ல நான் தமிழர் போட்டுச்சு- அதுக்கு பொங்குங்க கொஞ்சம்
@AlangaiRaj@idumbaikarthi இல்லை நான் தமிழர் தான் 2.0 - த வெ க வேணா 3.0 வச்சுகலாம் - கார்த்தி அண்ணா போஸ்ட் எல்லாதயும் திமுக காரங்க போஸ்ட் ஓட மேட்ச் பண்ணுங்க பக்காவா மேட்ச் ஆகும் - நம்ம தமிழ் தேசிய கொள்கைய மறந்து நடிகர் பின்னாடி வசை பாட போய் ரொம்ப வருஷம் ஆகுது 🙃