எதுக்கு ஓட்டு போடுறோம் யாருக்கு ஓட்டு போடுறோம்னே தெரியாமல் இருக்கும் மக்களே🤔
ஜனநாயத்தை காப்பாற்றுவோம் என்று சொல்லி கொண்டு மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளில் இருந்து அவர்களுக்கு துணை போகும் அரசாங்க அதிகாரி வரை மக்களை ஏமாற்றுவதையே தொழிலாக செய்து கொண்டு உள்ள அனைவரும் உங்கள் ♥️
உன்ன ஓட ஓட விரட்டுன திமுக திருடுன அந்த ஒத்த செங்களையும் சேர்த்து கட்டி வேலை முடிக்கப்படும் .
கண்ணு குருடா இல்லனா இராமநாதபுர���் campus admission poiu paaru DMK யின் நிரந்தர kothadimaiye .
இதற்குத் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தாமலேயே திமுக வெற்றி என்று அறிவித்துவிடலாம்.
மதியம் 1மணிக்குப் பின் அனைத்து இடங்களிலும் திமுக வித விதமான பித்தலாட்டத்தை ஆரம்பித்துவிட்டது. அதற்கு அரசு உயர் அதிகாரிகள் முழு ஆதரவு.
@tadarahim7 @Narayanan3 இப்படி போய் டூ பீஸ் ல தொழுகை பண்ணலாம் ஆனால் சட்டப்படி ஹிஜாப் கழட்டிட்டு வரவேண்டிய இடத்தில் ஹிஜாப்போட வந்து ரகளை பண்ணுவீங்க. கேட்டா தமிழ் நாடு திராவிட நாடு ன்னு உருட்டு வேற...
@tadarahim7 @Narayanan3 இப்படி போய் டூ பீஸ் ல தொழுகை பண்ணலாம் ஆனால் சட்டப்படி ஹிஜாப் கழட்டிட்டு வரவேண்டிய இடத்தில் ஹிஜாப்போட வந்து ரகளை பண்ணுவீங்க. கேட்டா தமிழ் நாடு திராவிட நாடு ன்னு உருட்டு வேற...
வாக்காளர் அடையாள புகைப்படம் எடுக்க மறுப்பது தவறு"என்றும் ஜனவரி 23,2010ம் ஆண்டு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக பாஜக வின் முகவரை வெளியேற்றிய அதிகாரி���ளை தேர்தல் ஆணையம் தண்டிக்க வேண்டும்.பாஜக முகவரை வாக்குசாவடிக்குள் அனுமதித்து நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும்(3/3
இன்று மதுரை மேலூர் 8வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் ஹிஜாப் அணிந்து சென்ற இஸ்லாமிய பெண்மணியின் அடையாளம் வேண்டி ஆட்சேபணை தெரிவித்த பாஜகவின் வாக்குச்சாவடி முகவர் கிரிராஜனை வெளியேற்றியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.அது அவரின் சட்ட உரிமை மட்டுமல்ல கடமையும் கூட. (1/3)
@rajiv_dmk டெல்லியில் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டம் 29 அக்டோபர் 19 அன்று அம்மாநில அரசால் தொடங்கிவைக்கப்பட்டது.
பாவம் ருமேனியா மொட்டையர்.
@rajiv_dmk இந்த மக்கள் இத்தனை காலம் வரை அங்கு தான் இருந்தார்கள். ஆனால் இப்போது தான் வெளிப்படுகிறார்கள் என்றால், அது மக்களின் தவறா? வழிநடத்த தவறிய தலைவர்களின் தவறா??
@rajiv_dmk ஏம்பா, பெயிண்ட் காண்ட்ராக்டர்
2019ல் டெல்லி அரசாங்கம் பெண்களுக்கு இலவச பஸ் கொடுத்து விட்டது
இதுக்கும் ஸ்டிக்கர் ஒட்டி சுடாலின்தான் முதல் என்று பொய் சொல்ல வெட்கமாக இல்லை
https://t.co/28xRu7UvS8