@annamalai_k. வாரிசு அரசியல்வாதியா. தொழிலதிபரா.
திரைப் பிரபலமா
யார் இவர் .இதில் யாருமே இல்லை.கொங்கு மண்டலத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து நம்பிக்கையை மட்டுமே சுமந்துகொண்டு தேசத்தை நெஞ்சில் கொண்ட ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இளைஞன். (1)
@thebackwalker@suryaxavier1 திருவள்ளுவரே கிறிஸ்தவர் என்று நம்பும் ஈனப்பிறவி அது . தொல்காப்பியத்தை இயற்றிய தே திண்டுக்கல் லியோனி என்று நம்பும் கழிசடைக் கூட்டத்தின் தனி சடை இந்த ஆள்.
@sunnewstamil நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.என்று நினைக்க அவர் சிவாஜியா இல்லை நீங்கள் சரோஜா தேவியா . உங்களுக்கு காமெடி ரோல் தான் கொடுத்திருக்கிறார்கள் மக்கள் வீரபாகு சாரி வீர பாண்டியன் சார்.
@americai@VMRSR948@annamalai_k ஐயா. விஜய் தான் முதல்வர் . தமிழகத்தின் பொருளாதார முடிவுகளை எடுக்கக் கூடியவர். அவர்தான் மக்களுக்கு விளக்க வேண்டும். நீங்கள் முதல்வர் ஆனால் உங்கள் தர்க்கங்களை ஏற்போம் .