@ProfSumathi தமிழ் புத்தகங்கள் மட்டுமல்ல, கணிதம், இயற்பியல், உயிரியல் போன்ற அறிவியல் புத்தகங்களும் பொருளாதாரம், வணிகவியல் புத்தகங்கள் பொருட்டும் முழுமையாக ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
@annamalai_k தமிழ் புத்தகங்கள் மட்டுமல்ல, கணிதம், இயற்பியல், உயிரியல் போன்ற அறிவியல் புத்தகங்களும் பொருளாதாரம், வணிகவியல் புத்தகங்கள் பொருட்டும் முழுமையாக ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
@trramesh Though public opinion influencing judgements is not good, it is true that it makes some impacts on judgements. To create public opinion, you please appear in social media and give interviews.
@drmathimaths@KalyaanBJP_@annamalai_k Kalyan Raman போன்றோர்க்கு இது மாதிரி பதில் தான் கொடுக்கனும். இதுல மோடியின் குடும்பம் என்று வேறு. . .! என்ன சொல்லுவது?
@_kabilans சாலையோர கடைகளில் யார் வேண்டுமானால் டீ குடிக்கலாம். ஸ்டார் ஹோட்டல்களில்? Dress code எனக் கூறி ஏழைகளை உள்ளே விடமாட்டார்கள். இந்து கோவில்களில் வழிபடுபவர்கள் மட்டுமே வரவேண்டும். பிடிக்கவில்லை என்றால் வெளியே போ. இந்த கரப்பான் பூச்சி வேலை இந்துக்களிடம் வேண்டாம்.
@KalyaanBJP_ மோடியின் குடும்பம் பேசும் வார்த்தைகள். பலே, பலே. தமிழ் நாட்டில் காலூன்றி விடக்கூடாது என்று கங்கனம் கட்டிக்கொண்டு அலையும் TNBJP இவரைத் தலைவராக்குங்கள். இலட்சியம் நிறைவேறும். நாய்க்கு கொழுப்பு வாய்லே என்பார்கள்.