பெருந்தலைவர் காமராஜரின் வரலாறு தெரியாததையே, அவருடைய உரை அப்பட்டமாக வெளிப்படுத்திவிட்டது! 😂
பெருந்தலைவர் காமராஜர் மறைந்தது 1975-ஆம் ஆண்டு.
அப்போது இவர் பிறந்திருக்கக்கூட மாட்டார்!
வரலாறு தெரியாமல், வரலாற்றின் நாயகனைப் பற்றி பேசுவதற்கு முன்…
முதலில் கர்மவீரர் காமராஜரின் வரலாற்றை இன்றைய காங்கிரஸ்காரர்கள் படித்துத் தெரிந்துகொள்ளட்டும்.
அதன்பிறகு பெருந்தலைவரைப் பற்றி பேசச் சொல்லுங்கள்!
வரலாறு தெரியாதவர்களுக்கு, வரலாற்றுப் பாடம் எடுப்பது கொஞ்சம் கடினம்தான்! 😄🔥
தமிழக அமைச்சர்கள் trigger செய்வதை எல்லாம் எனெர்ஜியாக மாற்றினால் , தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்காது.
good that thangam thennarsu responded back in the same currency.
இதுல ஐயா, ங்கொய்யான்னுக்கிட்டு
சவுமியா அன்புமணி தன்னுடைய உரையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றே கூறியுள்ளார். ஆனால் @news7tamil அதை கருணாநிதி என்று மாற்றி வெளியிடுகிறது.
சட்டமன்ற ஆவணத்தை மாற்றி செய்தி வெளியிடுவது சட்டமன்ற உரிமை மீறல் பிரச்சனையாகும். இதை சபாநாயகர் கவனத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்கள் கொண்டு செல்ல வேண்டும்.
கலைஞர் என்று பேசினாலும் கருணாநிதி என்று மாற்றுவது என்ன மாதிரியான புத்தி?🤧
#WATCH | இது ஆன்லைன் வியாபாரம் அல்ல!
3 மாதங்களில் எத்தனை பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் கொடுத்தீர்கள்? எத்தனை கொடுக்க முடிந்தது? நேரில் போய் நாம் ஆய்வு செய்து கொடுத்தாலே விபத்துகள் நடக்கின்றன. நீங்கள் ஆன்லைனில் கொடுக்கிறேன் என்று சொல்கிறீர்கள். அது ஆன்லைன் வியாபாரம் அல்ல; தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- தி.மு.க. உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதிலடி!
#KKSSRRamachandran | #DMK | #TNAssembly | #KalaignarSeithigal
காமராஜருக்கு மெரினாவில் இடம் தரவில்லை என்பதை விட மெரினாவில் இடம் வேண்டும் என்று அப்போது யாரும் கேட்கவேயில்லை
காமராஜர் இறந்ததும் அப்போதைய முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் செய்ததை கையில் ஆதாரத்தோடு குறிப்பிட்டு பேசிய தங்கம் தென்னரசு அவர்கள் 👇👇👇🔥🔥🔥
சாதாரண கட்சி தொண்டர்களை ARREST பண்ணி, அதையே COURTல நின்னு PROVE பண்ண வக்கில்லாதவனுங்க.. 😂😂
கடைசி வரைக்கும் குலைக்கிற நாய்
கடிக்காது என்பது தான் நெசம் 🐕🦺😂🔥