வைகோ கூறியது “மதிமுக 2 MLA ராஜினாமா செய்தால் அந்த 2 உறுப்பினர்களை மீண்டும் ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு” என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார்
ஆக விஜய் குதிரை பேரம் நேரடிய��க நடத்தி வருகிறார்.. பதவி விலகுவது அவர்களாக செய்கிறார்கள் என்று இத்தனை நாட்களாக ஆதவ் முதல் அனைத்து TVk கும்பலும் சொன்னது பொய்..
விஜய் இதில் என்ன குறைந்தபட்ச நேர்மை இருக்கு?
மேயர் நாற்காலியில் அமராமல் தனியே அமர்ந்த நெல்லை மேயர்.. தன்னை உருவாக்கிய திமுக தலைவர் அருகே அமர்ந்து பணியாற்றுவதாகவும் முதலமைச்சரின் புகைப்படத்திற்கு கீழ் அமர்ந்து பணியாற்ற விருப்பம் இல்லை என்பதுபோல் இல்லை என்று திமுகவைச் சேர்ந்த மேயர் ராமகிருஷ்ணன்
#Nellai | #Mayor | #DMK | #CMVijay