From the lens to the stage, from stories to screens — I live for cinema. Follow my journey through films, frames, and everything in between. 🎬✨
#BornForCinema
Another brilliant observation is train color changed to red when #Kamalhaasan speaks communism and stopped to come in red when #madhavan gives his reply
#anbesivam decoding 💪🔥
6 மாதமோ, 1 வருடமோ உழைத்து பிளாக் டிக்கட் விற்றால் தான் உச்சம் கிடைக்கும், ஆனால் 1 மாதத்தில் CMDA approval மூலம் 100 கோடி, ஸ்கேனர் மிஷின் ஊழல் 100 கோடி, இதற்காகத்தான் உச்சத்தை விட்டு வருகிறார் என்று குறிப்பிட்டது சரியாக நடக்கிறது.
#TVKVijayFails
நீட் தேர்வு மன அழுத்தத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். போராடிய மாணவர்களை காவல்துறை அடித்து கைது செய்திருக்கிறது.
இங்கே உயர்கல்வி அமைச்சர் விஜய் பட ஆபாச பாடல்களுக்கு நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்.
#மாற்றம்
7 மணி நேரமா எழுத்து கூட்டி படிச்சத
7 நிமிஷத்துல முடிச்சிட்டு போயிட்டாரு🤣🤣
தமிழ்நாட்டின் கடன் வரம்பு ஒன்றிய அரசு நிர்ணயித்த வரம்புக்குள் கட்டுப்பாடில்தான் இருக்கிறது
The name is தி.மு.கழகம் ❤️🖤💥💥💥
ஒரு கேள்வி ?
ஒருவர் 150 ரூபாய் கொடுத்து சரக்கு வாங்கினால் அந்த கண்ணாடி பாட்டிலுக்கும் சேர்த்து தானே பணம் கொடுக்கிறார் @VigneshTvkCbe .. அப்படி அந்த பாட்டிலை திரும்ப பெற வேண்டுமென்றால் அரசு தானே அதற்குரிய பணத்தை திரும்ப தர வேண்டும் .. உதரணமாக ஒரு soft drinks குடித்து விட்டு அந்த பாட்டிலை திரும்ப அளித்தால் 2 ரூபாய் திரும்ப தரப்படுகிறது ..அதேப்போல தான இதுவும் ..
நீங்கள் வைத்த குற்றச்சாட்டு என்ன @CMOTamilnadu இந்த பத்து ரூபாய் வாங்குவது ஊழல் என்று . இப்ப இதை அதிகாரப்பூர்வம் ஆக்கும் போது நீங்க சொன்னது போல் முன்னாள் அமைச்சருக்கு போனது போல தற்போதைய அமைச்சருக்கு அதிகாரப்பூர்வமாக தொகை செல்கிறதா .. அது எவ்வளவு ரூபாய் ?... வெள்ளை அறிக்கை வெளியீடப்படுமா
கடன் வாங்காமல் புதிய திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பது தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்பொழுது விஜய்க்கு தெரியாதா?
10 லட்சம் கோடி கடன் 10 லட்சம் கோடி கடன் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது விஜய் கத்தினாரே, இப்பொழுது அமைச்சர் "முந்தைய திமுக அரசு தேவையில்லாமல் நிதியைச் செலவிடவில்லை என்கிறாரே... முரண்பாடாக இருக்கிறதே !
அதுவும் ஒன்றிய அரசு அனுமதித்த அளவிலேயே கடனளவு உள்ளது என்கிறார் சித்திக். அருகில் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கிறார் மரியவில்சன் ! நகைச்சுவை !
போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்குகிறதாம், 61642 கோடி கடனாம் ! இதெல்லாம் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்பொழுது தெரியவில்லையா?
We are finished
You have to believe this is happening in Tamilnadu
இதெல்லாம் நடக்கக்கூடாதுனு மதவெறிய எதிர்த்தோம் ஆனா ரசிகவெறிக்கு தமிழநாட்ட காவுக்கொடுத்துட்டோம்
சூளுரில் பாதிக்கப்பட்ட குழந்தையை அடுத்து கும்மிடிப்பூண்டி குழந்தையும் பொதுமக்களை திசைத்திருப்பி அடக்கம்
ரிப்போர்டர்: ஆதவ் அர்ஜுனா நிழல் முதலமைச்சரா?
அமைச்சர்: ஆதவ் அர்ஜுனா ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குலதிலக!
ரிப்போர்டர்: இதோ, முதலமைச்சரை விட ஆதவ் அர்ஜுனாவுக்குத்தான் இவ்வளவு புகழாரம் பாடுறீங்களே.!
அமைச்சர்: ஒத்த நொடியில தான் சித்தம் கலங்கிடுச்சே! 😄