இந்த ரெட்டி கதை எல்லாம் எதிர்கட்சித் தலைவர் பேசுன பிறகு பேசு பொருள் ஆகிருக்கு.
அது முன்னவே ஆகஸ்ட் 19 ஜீனியர் விகடன்ல வந்த கட்டுரை .
நம்ம ஊர் ப்ராஜெக்ட் எல்லாம் வெளிமாநில ஆட்களுக்கு தள்ளிவிடுறதா!
120 ஸ்வீட் பாக்ஸ் துபாய் போகுதாம்..
எப்பா
மாற்றம் தேடுன பசங்களா விபூதி உங்களுக்குத் தான்
அக்மார்க் ஏமாற்றம். கேள்வி கேட்காம விட்டா உங்க அண்ணன் கத்துறதுல காது கேட்காம போறது தான் மிச்சம்
Change no !
Manipulation yes !
ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டிருப்பதை பற்றி அப்போதைய உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டி மாநிலங்களவையில் பேசியது அவைக்குறிப்பிலேயே இருக்கு.
https://t.co/tJKT7zauGx
@alwaysmadhan@Shanmugamcpim Avar oru party head, summa MLA pesunathukulam solitu eruka mataru, Apadi patha TVK la Stalin a panatha abuse a, India layey periya katchi oda state head CM ammava pathi asigama pesunaru, avar en TVK la erundhu official a ethuvum panala? Udhay pesunathavida avar asigma pernarey
@alwaysmadhan@Shanmugamcpim Udhay pesunathuku avar kandanam therivichu erukaru poi avar timeline a paru, vera aal ellana en evar kala nakitu erukinga, evara paniyur vandharu, neenga than evar office la vandhu mandi pottu erukinga, DMK period la avar issue raise panitu than erundharu poi avar old tweet paru
வெறுப்பு, பொய், PR னு மோடி ரூட்ல அரசியல் பண்ணி வரலாற்றை திரிச்சிடலாம்னு பாக்கறாப்ல விஜய்.
இப்டி கூட இருந்து பார்த்தவங்க குரல் தழுதழுக்க, மிசா அனுபவங்களை பகிர்ந்தது வரலாறுல நிக்குதா இல்ல ஒரு தரங்கெட்டவனோட பொய் நிக்குதானு பாத்துருவோம்!
யோவ் பாய் இந்த எட்டாம் தேதி உன்னை மாதிரியே ஒருத்தன் பேட்டிதர்ரானே இவன் யாரு உங்கப்பாவோட ரெண்டாவது சம்சாரம் மவனா! இல்ல உன்னோட பாடி டபுளா... ரூம்ல அடைச்சா பேட்டி எப்படிடா தர்ர மயிறே
காம்ரேட்டுகளைப் போல சண்டை போடுவது ஒரு யுக்தி என்றால், IUML வைத்திருப்பது வேறொரு யுக்தி.
ஆளுநரிடம் முதல்முறை செல்லும் போதே, 1 IUML எம் எல் ஏ கையெழுத்துடன் போனார் விஜய்.
இரண்டு பேருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த டிராமாவை எல்லாம் அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
@KayalRavichand1@Shanmugamcpim Vachathi case la evara lorry ethi kolla patha Sengotayaney unga aatchi la minister a erukum both, andha case la makalukaga ninu poradi neyayam vangi kodutha evar en arasiyala vittu poganum?
@alwaysmadhan@Shanmugamcpim Enga Sarkariya commission la vingiyana oolal nu oru work kattu paapom, first science na nirubika padurathu, avar vaila ena erundhuchu nu theriyathu but unga annan aatchila eruka evarodatha than vai la vachu erukaan, last week unga 4 ministers evar office key poi sapitu vandhanga
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதிலுரை வழங்கினார். ஆனால் சட்டம் ஒழுங்கு, காவல்துறை உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் இந்த 'பதிலுரையில்' எந்த பதிலும் இடம் பெறவில்லை.
மக்கள் பிரச்சனை பற்றி பேசுவதற்கு பதிலாக முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை குறிவைத்து அடுக்கிய குற்றச்சாட்டுகளே நிரம்பி இருந்தன. ஒன்றிய அரசின் பிடியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் உள்ள நிலையில் அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லி அதை ஊழல் என வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல.
முதலமைச்சர் ஆக இருந்த திரு.அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும் சிறையில் அடைக்கப்பட்டதும் பின்னர் நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மை அல்ல என்று தள்ளுபடி செய்ததையும் நாடு அறியும். தோழர் பினராயி விஜயன் மீது தங்கக் கடத்தல் வழக்கு பதியும் அளவிற்கு ஆளும் கட்சியின் அடியாளாக அமலாக்கத்துறை நடந்து கொண்டிருப்பதை விபரம் அறிந்த அனைவரும் அறிவோம். எனவே அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களாக முன்வைப்பது பொருத்தமானது அல்ல.
அவசர நிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும் அதன் காரணமாக அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு. ஆனால் அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்.
சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும். கடுமையான அரசியல் ரீதியான விமர்சனங்களை, அதுவும் கூட நாகரீகமாக சட்டமன்றத்திற்கு வெளியே வைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது.
ஆனால் ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்றத்தின் நேரத்தை மக்கள் நலனுக்காக அன்றி விரயம் செய்வது, அது யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது.
"2024 நாடாளுமன்றத் தேர்தலின்போதும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி 40க்கு 40 என்ற அளவில் வெற்றி வாகையை சூடியது தி.மு.க தலைமையிலான கூட்டணி. இதுபோன்றதொரு வெற்றியை, காங்கிரஸ் ஆண்டு கொண்டிருக்கும் தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெற்றிருந்தால் அப்போதே ராகுல் காந்தி பிரதமர் ஆகியிருப்பார். ஆனால், மு.க.ஸ்டாலின் அர்ப்பணிப்புடன் செய்த பணியை காங்கிரஸ் கட்சி செய்யத் தவறிவிட்டதோ என்ற வேதனையும் உள்ளுக்குள் இருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக நானும் உடனிருந்து பார்த்ததால் இதையெல்லாம் சொல்கிறேன். அப்படியெல்லாம் காங்கிரஸுக்காக உழைத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நாங்கள் விசுவாசமாக இல்லையோ என்ற வருத்தம் எனக்கு இப்போதும் இருக்கிறது." - செல்வப்பெருந்தகை
#Selvaperunthagai | #Congress | #DMK | #RahulGandhi | #Vikatan