அஜித் போனாப்லயா இல்லையா? 10 படம் மேல மியூசிக் போட்ருப்பாப்ல எனக்கு தெரிஞ்சி நெறைய அஜித்தோட நல்ல பாடல்கள் குடுத்த MD இவர்தான். இதுக்கும் போலைனா நீலாம் மனுஷ புந்தயே இல்லன்னு நெனச்சிட்டு கடந்து போய்ட வேண்டிதான். @SureshChandraa@Akracingoffl
TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party
ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.
சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா?
ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும்.
தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள்.
ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.
"பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் சிறுபான்மையினர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் உள்ள பூத்துகளில் கிட்டத்தட்ட ஸ்வீப் அடித்துள்ளது திமுக!!
நாங்கள் தான் இஸ்லாமியர்களுக்கு அத்தாரிட்டி என சொல்லிக் கொண்டும், திமுகவோடு ஒட்டிக் கொண்டும், திமுகவில் இருக்கும் இஸ்லாமியர்களின் வாய்ப்புகளை ஒட்டுண்ணி போல உறுஞ்சிக் கொண்டும் இருந்தவர்களின் உண்மையான பலம் இப்போது வெளிப்படையாக தெரிய வந்ததில் மகிழ்ச்சி.
“திமுகவின் உண்மையான பலம் சிறுபான்மையினர்.. சிறுபான்மையினர் கட்சிகள் அல்ல” என நிரூபித்த சிறுபான்மை சமூக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
இறந்த உடலை அடக்கம் செய்ய பட்டியலின மக்களை காலில் விழ வைத்த கொடூரம்😡
போலீசார் முன்னிலையில் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கு.!
7 தலித் அமைச்சர்கள் விஜய் கொடுத்தாருன்னு சொல்பவர்கள் வாய் திறப்பார்களா.?
தீண்டாமை பெருங்குற்றம்
@sunnewstamil
#WATCH | காலி சேர்களுக்கு மத்தியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
மதுராந்தகத்தில் தவெக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் காலி சேர்களுக்கு மத்தியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
#SunNews | #AadhavArjuna | #TVK