பாக்கிஸ்ல உள்ளவனுக்கு ஏதாவது என்றால் கண்ணீர் வடிக்கிறீர்கள், இந்தியனுக்காக கண்ணீர் வடித்து உள்ளீர்களா?
ராகுல்காந்தி நீங்க எத்தனை முறை பாகிஸ்தானுக்கு சென்று இருக்கிறீர்கள்? திருப்பித் திருப்பி கேட்கிறேன் நீங்கள் எத்தனை முறை பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கிறீர்கள்? எப்போதாவது இந்திய எல்லை வழியாக சென்றிருக்கிறீர்களா?
இதன் அர்த்தம் இவர் இந்திய அரசாங்கத்திடம் அறிவித்து விட்டு பாகிஸ்தானுக்கு செல்லவில்லை.... வேறு நாடுகள் வழியாக சென்று இருக்கிறார்....
ராகுலால் இதற்கு பதிலளிக்க முடியவில்லை...
-திரு. அமித்ஷா ஜி
*ராய் சூர் மற்றும் மந்திராலயா இடையே உள்ள கிராமத்தின் பெயர் "கப்பூர்". இங்கு வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் உள்ளது, அபிஷேகத்தின் போது சுவாமியின் தலையில் இருந்து வெந்நீர் ஊற்றினால், அந்த வெந்நீர் இறைவனின் பாதத்தைத் தொட்டால் குளிர்ந்த பனிக்கட்டியாக மாறும். அதே நீரை தொப்புளில் (வயிற்றில்) இருந்து ஊற்றினால், பாதங்கள் அதைத் தொட்டவுடன் சூடாக இருக்கும். அதன் ரகசியத்தை இதுவரை எந்த விஞ்ஞானியும் கண்டுபிடிக்கவில்லை. எவ்வளவு விசித்திரமானது.
ஓம் நமோ வெங்கடேசாய"🙏
😢
எத்தனை பேச்சுக்கள் எத்தனை abuses..
எல்லாத்தயும் அமைதியா சகித்துக்
கொண்டிருக்கிறேன்
உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டின்..மக்களின் முழு ஆதரவோடு ..
பெரும்பான்மை பெற்று..
12 ..13 வருடங்களுக்கு மேலாக பிரதமர் பதவி..
23.. 24 வருஷங்களா cm pm ன்னு political life ல இருக்கேன்..
"Single black mark இல்லாம்..ஒரு குற்றச்சாட்டும் இல்லாம"
ஆனாலும்..இவ்ளவுக்கு பிறகும்..இத்தனை abuses கெட்ட வார்த்தைகள் கேக்க வேண்டியதா இருக்கு..
ஒரு மனுஷன் கேட்டுகிட்டு தாங்கிகிட்டு இருக்கேன் என்றால்..ஒரு வார்த்தை மறுத்து பேசாமல தாங்கிக்கிட்ருக்கேன் என்றால்..
இதை விட ஜனநாயகத்துக்கு ஒரு proof என்ன இருக்க முடியும்..
🥺🙏மோடிஜி ..நீங்க சிங்கம் மாதிரி நீங்க இந்தளவுக்கு பேசனும்னு இல்ல..
எங்களுக்கு எல்லாம் புரியும்..
மக்கள் நாங்க எல்லாம் பாத்துகிட்டு தான் இருக்கோம்..
உங்க கூட நாங்க இருக்கோம் plz🙏🥺
உள்ளத்தில் இருக்கும் வைராக்கியமும் நம்பிக்கையும்தான் ஒரு மனிதனை உழைப்பாளி ஆக்குகிறது! கைகள் இல்லை என்ற குறையைத் தன் கடின உழைப்பால் தகர்த்தெறிந்து போராடும் விடாமுயற்சி இருந்தால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு இவரே சாட்சி!
”நீ சாதாரண குழந்தை இல்லமா சாதனை குழந்தைனு எங்க ஆசிரியர்கள் என்ன தொடர்ந்து ஊக்கப்படுத்துனாங்க.. ஆசிரியர்களின் துணை, நம்முடைய முயற்சியும் இருந்தால் நாம் எந்த பள்ளியில் படித்தாலும் சாதிக்கலாம்”.. 22 மணி நேரத்தில் பார்க்காமல் தொல்காப்பியம் முழுவதையும் தொடர்ச்சியாக எழுதி உலக சாதனை படைத்த அரசு பள்ளி மாணவி தன்னம்பிக்கை பேட்டி
#Student | #School | #WorldRecord | #PolimerNews
மீண்டும் ஒரு சென்னிமலையா??
#லிங்கமலையை#சவேரியார் மலையாக மாற்ற துடிக்கும் கிறிஸ்துவர்கள்..
#புதுக்கோட்டை மாவட்டம், #விராலிமலை ஒன்றியம், #மலம்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது லிங்கமலை.. இம்மலையில் 400 வருடம் பழமை வாய்ந்த #சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் மன்னர் அழகிய மணவாள தேவன் அவர்கள் கட்டிய கோவில் என்று வரலாறு கூறுகிறது..
இக்கோவிலுக்கு 300 ஏக்கர் நிலம் உள்ளது. இவை அனைத்தும் லிங்கமலையில் அமைந்துள்ள இக்கோவிலின் பெயரில், வனத்துறை கட்டுபாட்டில் உள்ளது. ஆனால், கடந்த 10 வருடங்களாக கிறிஸ்துவர்கள் லிங்கமலையின் மேல் சிலுவையை நிறுவி, இம்மலை சவேரியார் மலை என்று கூறி வருகின்றனர்..
அப்போது இங்கே உள்ள இந்துக்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இந்துக்கள் மேல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலங்களை, கிறிஸ்தவர்கள் பட்டா போட்டு, ஆக்கிரமித்து தற்போது விற்பனை மனையாக வைத்துள்ளார்கள். இக்கோவிலில் உள்ள சிவன் மற்றும் அம்பாள் விக்கிரகங்களை இந்து விரோதிகள், பாதி பாதியாக உடைத்து சேதப்படுத்தி உள்ளார்கள். மலையை சுற்றி கோவிலுக்கு இந்துக்கள் பெருமளவில் சிவனை வழிபட சென்றால், இந்துக்களை மிரட்டுகிறார்கள்..
மேலும் மலை மேல் உள்ள சிலுவையில் எந்தவிதமான பராமரிப்பும் செய்யக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், கிறிஸ்தவர்கள் அந்த சிலுவையை பராமரிப்பு செய்து வருகிறார்கள். லிங்கமலை என்றுள்ள பெயரை சவேரியார் மலை என்று மாற்றும் முயற்சி இன்னும் நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் மத மோதல்களை தூண்டும் விதமாக இருக்கிறது..
மேலும் அப்பகுதி இந்துக்கள், கிருத்துவர்களிடம் இருந்து லிங்கமலையை மீட்டு, அங்கே அமைந்துள்ள கோவிலில் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்து முன்னணியிடம் கோரிக்கை வைத்ததன் பெயரில், இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இந்துமுன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டது...
#லிங்கமலை #சவேரியார்_மலை #சிவன்கோவில் #கோவில்நிலம்ஆக்கிரமிப்பு #மனு #இந்துமுன்னணி
காங்கிரஸ் ராகுல்காந்தி உனக்கு தான்.!!
ஜல்லிக்கட்டு எதிராக பொங்கிய பீட்டா trishtrashers கூட்டம் எங்கே..?
நாய் 🐕 பாதுகாப்பு பற்றி பேசிய அழுத நடிகர்கள் எங்கே?
மேகதாது அணையை கட்டினால் புலி 🐯 4 மான் கொம்பு மான் என எல்லாம் அழியுமே 🥺🥺
மொரட்டாண்டி லட்சுமி நரசிம்மர் கோயில்,தமிழ்நாட்டின் மொரட்டாண்டியில், புதுச்சேரிக்கு அருகில், சென்னை-புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) அமைந்துள்ள ஒரு முக்கிய இந்து புனிதத் தலமாகும் . லட்சுமி தேவியை மடியில் வைத்தபடி அமர்ந்த கோலத்தில் உள்ள,16 அடி உயரமுள்ளபிரம்மாண்டமான லட்சுமி நரசிம்மர் சிலைக்காக இது புகழ் பெற்றது .🙏🌹🙏 (மொரட்டாண்டி to பாண்டிச்சேரி 10km)
இந்த நாற்காலிக்கு மேற்கு வங்காள வரலாற்றில் மட்டுமல்லாமல், இந்திய வரலாற்றிலும் சிறப்பான இடம் இருக்கிறது.
இதோ மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி கொல்கத்தா மாநகராட்சிக்கு சென்று இருந்தார். அப்பொழுது அவர் ஒரு நாற்காலியின் முன் மண்டியிட்டு அமர்ந்து வணங்கி நின்றார்.
இந்த நாற்காலியில் தான் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் கொல்கத்தாவின் 9 வது மேயராக தேர்வு செய்யப்பட்டு கொல்கத்தா மக்களுக்காக சேவை செய்து இருக்கிறார்.
கொல்கத்தா மேயராக இருந்து நேதாஜி இலவச ஆரம்ப கல்வி விளிம்பு நிலை மக்களுக்காக சிறப்பான மருத்துவம் என்று நேதாஜி மேயராக கொல்கத்தா மக்களுக்கு மிக சிறந்த சேவைகளை செய்து இருக்கிறார்.
ஆகஸ்ட் 22 ம் தேதி முதல் 1931 ஏப்ரல்
15 வரை மேயராக இருந்து கொல்கத்
தாவிற்கு சிறப்பான சேவைகளை செய்த நேதாஜி அவர்களை நாம் பார்க்க
முடியவில்லை என்றாலும் அவர் மேயராக அமர்ந்து இருந்த இந்த நாற்காலியை நாம் காண்பது நமக்கு கொடுப்பினை அல்லவா...
இதற்காகவே முதல்வர் சுவேந்து அதிகாரியை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
இதில் சிறப்பு என்னவென்றால் நேதாஜி 1930 ஆகஸ்டு மாதம் சிறையில் இருந்த பொழுது தான் கொல்கத்தா மேயராக தேர்வாகி இருக்கிறார்.
பிஜேபியின் சிறப்பே இது தாங்க. நம்ம
மண்ணின் தலைவர்களின் அடையா
ளங்களை போற்றி அடுத்த தலைமுறை
களுக்கு கொண்டு செல்கிறார்கள்.
@BJP4India@BJP4Bengal
100 கோடி இந்துக்கள் வாழும் இந்தியாவில்
அவர்களுடைய கோவில்களையும்,
கோவில் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு
"இந்துக்கள் வாரியம்" என்ற ஒன்று கிடையாது...
ஆனால் இஸ்லாமியர்கள் வாழும் 57 நாடுகளில் இல்லாத
"வக்ஃப் வாரியம்" என்பது நமது
இந்தியாவில் மட்டுமே உள்ளது..
அர்ஜுன் சம்பத் அறிக்கை!
தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வந்தே மாதரம் தேசிய பாடலுடன், ஜன கன மன தேசிய கீதத்துடன், தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஜோசப் விஜய் அவர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது வரவேற்புக்குரியது.
*பதவி ஏற்றவுடன் முதல் உத்திரவாக 500 யூனிட் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோருக்கு மட்டும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்கிற அறிவிப்பு
*பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் வன்முறைகளை தடுக்க காவல்துறையில் சிங்கப்பெண் போலீஸ் படை பிரிவு அமைத்தல்
*போதைப் பொருள் விற்பனை,கடத்தல் ஆகியவற்றை தடுத்தல்
*லஞ்சம் வாங்க மாட்டேன் ஊழல் செய்வதற்கும் அனுமதிக்க மாட்டேன். என்னுடன் இருப்பவர்கள் ஊழல் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். அத்தகையவர்கள் இப்பொழுது விலகிக் கொள்ளலாம் என்றெல்லாம் அறிவித்துள்ளார்.
*திராவிட மாடல் திமுக
மு க ஸ்டாலின் ஆட்சியில் 10 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் உள்ளது. கஜானா காலியாக உள்ளது. நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வோம் என அறிவித்துள்ளார்.
நல்லாட்சி தருவோம் என்று உறுதி கொடுத்துள்ளார்.
திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்களும் வரவேற்பும் இந்து மக்கள் கட்சி தெரிவிக்கிறது.
ராமசாமி இல்லைனா 👇 சாத்தியமில்லை
திருநெல்வேலியைச் சார்ந்த எட்டு வயது சிறுமி தனது தியான சக்தியால் மூன்றாவது கண் திருஷ்டி பெற்று பல உலக சாதனைகளை படைத்துள்ளார் பல துறைகளில். இதைக் காணும் போது பழங்காலத்தில் இதனால் வான சாஸ்திரம் போன்ற துறைகளில் துள்ளியகணிப்பை செய்தார்கள் என நம்பலாம்.