சிறிய தவறு இருந்தாலும், வாக்காளர் பட்டியலிலிர���ந்து பெயரை தேர்தல் ஆணையம் நீக்கும் ஆபத்து உள்ளது!
வாக்குச்சாவடி அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் வருவார்கள்.
பல இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வராமல் உள்ளனர்; வாக்குரிமை தான் ஜனநாயகத்தின் மறுக்க முடியாத உண்மை!
தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைக் காக்க திம��க தோழனாக உள்ளது - முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
#TamilNaduSayNoToSIR
உச்சநீதிமன்றத்தில் உள்ள S.I.R. வழக்கில் இறுதித் தீர்ப்பு வராத நிலையில் 27-10-2025 அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் நடத்துவதாக அறிவித்துள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R.) முழுக்க முழுக்க ஜனநாயக விரோதமான தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமைக்கு எதிரான செயலாகும்.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் கண்டனம்..!
#தமிழ்நாடு_தலைகுனியாது
ஆட்சியின் சாதனைகளை பட்டியல்
போட்டு விளக்கக் கூடிய ஒரே கட்சி
திமுக மட்டுமே🔥
அரசின் திட்டங்கள் மக்களை சென்று சேர்ந்ததால்தான் அரங்கம் அதிர கை தட்டுகிறார்கள்கள்👏
திராவிட மாடல் 2.0 Loading..
#DravidianModel#MKStalinEra
தமிழ்நாடு அரசு கொடுக்க கூடிய மக்கள் நல திட்டங்கள் சத்துணவு காலை உணவு திட்டம், இலவச மகளிர் பேருந்து, மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை இது போன்ற திட்டங்களை யாராவது குறை சொன்னால் அவர்களை அயோ��்கியன் என்று சொல்லுங்கள்..!
#DMK4TN
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள குறிஞ்சி மஹாலில் மதுர��� வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரை வடக்கு மாவட்ட கழக செயலாளர் , மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு @pmoorthy21 அவர்கள் தலைமையில் நடைபெற்றது…!
இக்கூட்டத்தில் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை மற்றும் #SIR திருத்த பணி குறித்து ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
@mkstalin @Udhaystalin @TRBRajaa
@DMKMadurai
சமத்துவம் நிறைந்த சமூகம் உருவாக வேண்டும் என்பதே பெரியாரின் நம்பிக்கை.
நம் வாழ்க்கையிலும் அதை நடைமுறைக்கு கொண்டுவருவதே அவருக்கு உண்மையான மரியாதை. என்பதை கழக தலைவர் உலகிற்கு உணர்த்தியுள்ளார் 🔥🔥🔥
#CMStalinInOxford