@WTLPollachi @Vasanthcovaibjp know if it is possible to get entry passes? Also, kindly inform us whom we should contact for the passes.
Our leader is Mr. K.S. Babu, Former BJP District President
@WTLPollachi@elangogan @Vasanthcovaibjp Good evening Brother,
We are from Kanchipuram District. We recently conducted a meeting in Kanchipuram with around 250 participants, and the Chief Guest was Mr. Karu Nagarajan.
Now, we are planning to bring members from all our unions to attend the upcoming public meeting.
@_Annapoorani_@DrTamilisai4BJP பாஜகவில் பெரும் பலனடைந்த வர்களி ல் முதன்மை ஆனவர் அக்கா தமிழிசை கவர்னர் என்றாலும் அவர்களே வார்டு கவுன்சிலர் என்றாலும் அவர்கள் நீண்ட காலமாக தொகுதியில் உழைத்து மக்களின் குறைகளை முடிந்தவரை சரி செய்து அங்கே களப்பணி செய்த SG சூர்யா அவர்களுக்கு சீட்டு வழங்காமல் தானே நின்றது நியாயமா.
"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"
பொருள்: சரியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி அளவில் சிறியதாக இருந்தாலும், அதன் மதிப்பு உலகத்தை விடப் பெரிதாகக் கருதப்படும்.
https://t.co/skK1o0JMxa
@NainarBJP தினமும் பல கிராமங்களிலும் நகரங்களிலும் டாஸ்மாக் ஒட்டிய பகுதிகளில் கைகளப்பு போன்ற நிகழ்வுகள் நடந்த வண்ணமே உள்ளன ஆனால் அதை தட்டிக் கேட்க வேண்டிய காவல்துறையோ சாந்த சொரூபியாக அமைதி காத்து வருகிறது.... அவர்களிடம் முழு அதிகாரத்தை கொடுத்து இந்த தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்ற வேண்டும்
திருப்பூர் அருகே மனைவியை பின் தொடர்ந்து கேலி செய்த நபரை கொடூரமாக தாக்கிய கணவன்
கிண்டல் செய்த இளைஞரை கற்களை கொண்டும் சாலையில் தரதரவென இழுத்து சென்றும் தாக்குதல்
இளைஞர் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது
அனுப்பர்பாளையம் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை
#Tirupur #Beat
வணிகர்கள் அவதி பொதுமக்கள் அவதி என அடுக்கி கொண்டே போகலாம் ஆனால் ஆட்சியாளர்கள் இந்தி எதிர்ப்பு திராவிடம் தமிழ் தமிழ்நாடு என பேசி மக்கள் வாழ்வாதார வசதிகள் கட்டமைப்புகள் மீது கவனம் செலுத்தாமல் உள்ளார்கள்.! #GetOutStalin
2047-இல் நாம் நூறாவது சுதந்திர ஆண்டை கொண்டாடும்போது, நம் நாடு அனைத்து துறைகளிலும் தற் சார்பு பெற்று இருக்க வேண்டும் என்பதே நம் இலக்கு.பிரதமர்திரு.நரேந்திர மோடி #மீண்டும்_மோடி_அரசு
உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது.நாட்டு மக்கள் பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர்.ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் !- பிரதமர் திரு.நரேந்திர மோடி #மீண்டும்_மோடி_அரசு