எங்கோ ஓர் முதல் பட்டதாரி!
எங்கோ ஓர் கலைஞர் காப்பீடு பயனாளி!
எங்கோ ஓர் இலவச மின்சார விவசாயி!
எங்கோ ஒர் உழவர் சந்தை பயனாளி!
எங்கோ ஓர் கைம்பெண்!
எங்கோ ஓர் திருநங்கை!
எங்கோ ஓர் மாற்றுத்திறனாளி!
உன்னை வாழ்த்திக்கொண்டுதான் இருப்பார்கள்
#கலைஞர்103 🖤♥️🔥
Happy 103rd Birthday To Thalaivar Dr @kalaignar89! 💛🙏🏻 The pen that awakened Tamil Nadu. The leader who built schools, bridges, and self-respect. His words still guide us. His work still protects Us. Social Justice will live forever... #KalaignarForever#Kalaignar103#DMK4TN
"என்னால் பயன்பெற்றவர்கள், கைதூக்கிவிடப்பட்டவர்கள் எப்போதும் என்னிடம் நன்றி உணர்வோடு நடந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பது தவறு என்பதையும்; ஒருவருக்கு நாம் செய்யும் உதவியை நமக்குக் கிட்டிய நல்வாய்ப்பாகக் கருதி செய்து முடித்ததும் அதை மறந்துவிட வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்திருக்கிறது." - 2016ம் ஆண்டு அக்டோபரில் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கலைஞர் கருணாநிதி
#Kalaingar | #KalaingarKarunanidhi | #Vikatan | #DMK
அவரால CM ஏ ஆகமுடியாதுன்னு அத்தனை ஜோசியன் சொன்னதை பொய்யாக்கி CM ஆனவர்றா ஸ்டாலின்,
அந்த இடத்தில உக்காந்துட்டு ஜோசியனுக்கு அரசுப்பதவி போட்டு குடுக்குறீங்களே..
விளங்குமா இதெல்லாம்.