Thank you very much for the recognition ❤️
Ideology is measured by conviction, not by the date on a membership card and History isn’t reserved for old members. It’s available to anyone willing to study it.
You keep counting the days since I officially joined the party. I keep counting the years I’ve lived with its ideology. I was raised with these ideals long before I held a membership card. If my understanding of the ideology or its history is wrong, prove me wrong with facts. Otherwise, my joining date is irrelevant.
அகர முதல தொட்டு தாடி கிழவன் Bloodu
DMK is in a position to talk, why ADMK is so silent. In Chennai I could see people spoke like they will die for Amma but now what you can see the happening
This replies & quotes!
திமுககாரன் தான் இதுக்கு சண்டை போட்டிருக்கான்!
காங்கிரஸ்காரன் இதுக்கும் வேடிக்கைதான் பார்த்துருக்கான்.
காலம் பேசாது. காத்திருந்து பதில் சொல்லும்.
Make it mandatory that all District collectors will visit one hostel every week and all other government officials visit randomly all hostels
CCTV coverage should be there so that those kids don’t face any exploitation.
The highest in the district should be made accountable for ensuring safety and hygiene for these kids.
Have an accreditation system and those who don’t adhere to relevant standards just fire them
I can clearly see the conditions which dalit students stay in various hostels.
They don’t even have chairs and tables where kids can sit and eat.
See the hygiene boss
It’s bad.
Food quality would be surely bad.
This is the condition of all hostels in Tamilnadu.
Let’s be fair.. Are you ready to open up these hostels for an independent external audit
இதுல ஒரு பெரிய connection இருக்கு.பாலிமர் கல்யாணசுந்தரம் மகனின் இரண்டாவது மனைவி ரோகிணி வருண். ரோகிணி வருண் அவர்கள் யாருன்னா radiance வருண் மணி அவர்களின் தங்கை. Radiance வருண் மணி அவர்களுடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முறிந்தது. வருண் மணியின் மனைவி கனிகா குமரன். கனிகா குமரனின் முதல் கணவர் தான் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது கணவர் விசாகன் வணங்காமுடி.
இது இல்லாமல் பாலிமர் வருண் அவர்களின் முதல் மனைவி திருவள்ளூர் முன்னாள் திமுக MLA ராஜேந்திரன் அவர்களின் மகள் பிரியா ராஜேந்திரன்.
“நான் ராஜினாமா பண்ணா அத்தனை திமுக எம்பிக்களையும் ராஜினாமா பண்ணச் சொல்லுங்க.. தேர்தலை சந்திப்போம். தவெக ஓட்டுக்கு பணம் கொடுத்ததா ஆனால் தொகுதிக்கு ரூ.20 கோடி செலவு பண்ண திமுக குதிரை பேரம்னு சொல்லலாமா?” - மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி ஆவேசப் பேட்டி
#DuraiVaiko | #MDMK | #DMK
நாலு கட்சி தாவியவரெல்லாம் 50 ஆண்டுகால பொது வாழ்வில் இருப்பவருக்கு அறிவுரை சொல்லும் அவலம் இப்போது!
திமுக தலைவர் அப்படி பேசி இருக்கக்கூடாது, ஆ.ராசா பார்த்து பேச வேண்டும், ஆர்.எஸ்.பாரதி அளந்து பேச வேண்டும் என்றெல்லாம் திமுகவுக்கு அட்வைஸ்களை அள்ளித் தரும் தவெக கூட்டணித் தலைவர்கள் இந்த அதிகப்பிரசங்கித்தன பேச்சுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
@thirumaofficial@Shanmugamcpim@VeeraPandiancpi
#HindiImposition Pro-Kannada activists storm Bengaluru's BEL Circle, smash a Hindi signboard with slippers before tearing it down.
Karnataka Rakshana Vedike says Hindi signboards have no place in Karnataka & accused BEL of imposing Hindi.
Language war back on Bengaluru's streets
சரித்திர முக்கியத்துவம் கொண்ட இந்தக் கழக மறுசீரமைப்பு ஆலோசனைக் குழுவில் எனக்கும் வாய்ப்பளித்தமைக்கு நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள் தலைவரே!
எப்போதும் போல இப்போதும் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்.
சமூகநீதி இலக்குடன், அறிவியியல் நோக்குடன்
இனி DMK 2.0.
@mkstalin@Udhaystalin 🙏❤