🚨I bought some #ITC shares today.
ITC is my long-term portfolio stock, with a 12.5% allocation in my portfolio.
Warren Buffett’s famous rule—“If you aren’t willing to own a stock for 10 years, don’t even think about owning it for 10 minutes”
I have been holding this stock since 2019. I might hold it for the next couple of decades too.
Not an investment advice, do your own due diligence before making any investment decisions.
#Investing #Portfolio
இந்த விஷயம் மட்டும் எனக்கு இன்னமும் புரியல
பத்து நாள் லீகல் டிரெய்னிங் மே 10 ஆம் தேதி வரை.. அதாவது ஏப்ரல் இறுதியில் பயிற்சியை ஆரம்பிச்சுட்டாங்க!
தவெக அரசு தான் வரும்னு காங்கிரஸ் கட்சிக்கு முன்பே தெரியுமா?
எம்எல்ஏக்கள் தேவை என்பதற்காக திமுகவுடன் இருந்துகொண்டே தவெகவுக்கு வேலை பார்த்திட்டு இருந்தார்களா?
Govt mail id எல்லாம் nic domain la இருந்தது உண்மையான தேச பற்று அது நான் strengthen பண்ணி மெயின்டேன் பண்றேன்னு சொல்லி இருக்கனும் அது விட்டு எல்லாம் சொந்த கம்பெனி மெயில் க்கு transformation பண்ணது எல்லாம் 😂😂😂
இரட்டை இலை சின்னத்தை வாங்கறதுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவியை கைது பண்ணினாங்க. இங்க இத்தனை பேரு நாங்கள் லஞ்சம் கொடுத்தோம்னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துக்கிட்டு இருக்காங்க, யாராவது கேஸ் போட்டு அடுத்த கட்டத்துக்கு கொண்டு போறாங்களான்னு பாருங்க🤦🤦
கடைசி வரை பாம்பை வெளியவே விடலையே...
@vikatan
ஆனந்தவிகடனில் சிறுகதைகள்
நான் டிஜிட்டல் ஆனந்தவிகடன் subscriber. கடந்த 5 வருடங்களாக ஆனந்தவிகடனைப் படித்து வருகிறேன் – வாரா வாரம் முதலில் அதில் வரும் சிறுகதையைத் தான் படிப்பேன்
ஆனால் ஒரு சந்தேகம் மட்டும் பல நாட்களாக மனதில் குடியேறி இருக்கிறது. சிறுதைகளை யாரும் ஆனந்த விகடனுக்கு அனுப்புவதில்லையா, இல்லை எப்படி கதைகளை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது தான்
மேலும் எனக்குத்தான் ரசனை இல்லையா? இல்லை நான் அதிகாரப்பூர்வமாக "Boomer" கட்டத்தை எட்டிவிட்டேனா?
ஏனென்றால், சில கதைகள் படித்தால், "ஆஹா... இதுதான் சிறுகதை!" என்று தோன்றும்.
உதாரணமாக, ஆ.வி-யில் வந்த எஸ்.ரா எழுதிய ‘’வெறுங்கணக்கு’’, சுபா எழுதிய "என்றாவது ஒரு நாள்" எனக்கு மிகவும் பிடித்த கதைகள். (சுபாவின் கதை வங்கியைச் சுற்றி வந்ததால் பிடித்ததா, இல்லை உண்மையிலேயே நல்ல கதையா என்பது இன்னும் ஆராய்ச்சிக்குரிய விஷயம்!) – இதுபோல் பல புதியவர்கள் எழுதிய கதைகள்
ஆனால் அதே நேரத்தில், சில கதைகளைப் படிக்கும்போது..."என்னடா இது? கதையா? இல்லை WhatsApp Forward-ஐ Paragraph Paragraph-ஆ உடைத்துப் போட்டிருக்கிறார்களா?" என்ற சந்தேகமும் வரும்.
நான் படித்ததில் மிக மோசமான கதை, கடந்த வருடம் ஜெயமோகன் எழுதிய ஒரு சிறுகதை. கதையின் பெயர் இப்போது ஞாபகம் இல்லை. ஜெயமோகனின் கதை என்ற ஒரே காரணத்திற்காக, அதை ஒருமுறை கூட படிக்காமல் பிரசுரித்திருக்க வேண்டும் – கதையின் பெயரை தேடித் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. என் ஆசான் ChatGPT-யிடமும் requestஐ வைத்தேன். அவராலும் கதையின் பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை. (Jeyamohan's versatility as a writer is beyond question; few contemporary authors have explored such a diverse range of subjects and viewpoints with equal depth)
ஆனால் அந்தக் கதையின் கீழ் வாசகர்கள் எழுதியிருந்த பின்னூட்ட திட்டுக்கள் மட்டும் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றன.
நாளை புதிய ஆனந்தவிகடன் வரும்நிலையில் போன வார சிறுகதையைப் பற்றி நாலு வரியில் எழுதுகிறேன்
படித்து விட்டு, ஆனந்தவிகடனின் தேர்வைப் பற்றி நீங்களே ஒரு முடிவைச் சொல்லுங்கள்
Opinion/Taste always differs from person to person
கதையின் பெயர் குடியேற்றம்:
ஒருவர் வீட்டை விலைக்கு வாங்கப் போகிறார் - பெருந்தொகை கொடுத்தாச்சு -ஆனால் அந்த வீட்டில் பிசாசு இருக்கிறது என்று பேச்சு – அது என்ன செய்கிறது என்றால் (கதையில் உள்ள வரிகளை அப்படியே கீழே கொடுக்கிறேன்)
‘’கணவனும் மனைவியும் தாம்பத்யக் கூடலுக்குப் பிறகு ஒரு காரணமுமின்றி ஒருவரை ஒருவர் மூர்க்கமாகத் தாக்கிக்கொள்கின்றனர் என்பதுதான்.’’ பேய் செய்யும் வேலை
பலர் வீட்டுக்கு வந்து காலி செய்து போகிறார்கள்
கடைசியாக ஒரு கணவன் மனைவி வருகிறார்கள் – அவர்கள் சந்தோஷமாகவே இருக்கிறார்கள் – இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை – பிசாசு இவர்களை ஏன் ஒன்றும் செய்யவில்லையென்று
குடிவந்த அந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்து ‘’உண்டாயிருக்கியா’’ என்று கேட்க, ``படிப்பு முடியிற வரைக்கும், நகம்கூடப் படக் கூடாதுன்னு ஏற்கெனவே முடிவெடுத்துட்டோம்க்கா’’ என்ற அவரது பதிலைக் கேட்டு, பேயை நினைத்துப் பாவமாயிருந்தது என்று முடிகிறது கதை
இது எப்படிப் பட்ட கதை என்று நீங்கள் தான் சொல்லவேண்டும்
ஒரு சாப்ட்வேர் கம்பெனில இடுப்பை காட்டி ரீல்ஸ் போடுறதை ஏத்துக்குற உலகம் போலிஸ் ஸ்டேசன்ல லேடி கான்ஸ்டேபில் இன்ஸ்பெக்டர் கூட டூயட் பாடுற ரீல்ஸ் போடுறதை ஏன் குற்றமா பாக்குது?ரெண்டு பேருமே பணிச்சுமைல இருந்து ரிலாக்சேசன்க்கா செய்றாங்கனா எதுக்கு போலிஸ் ஸ்டேசன்ல நடக்குறதை மட்டும் தப்பு சொல்லனும்? போலிஸ்க்கு பொதுமக்களுக்கு முன்மாதிரியா நடந்துகாட்ட வேண்டிய பொறுப்பு இருக்கு.
அதே தான் ஆட்சியாளர்களுக்கும்,மனைவிக்கு விவாகரத்து குடுத்துட்டு நேர்மையா கல்யாணம் பண்ணி முன்மாதிரியா வாழலாமே? செங்கோட்டையன் சின்னவீட்டுலையே இருக்கார்னு மனைவி போய் புகார் பண்ணதும் அமைச்சர் பதவிய பிடுங்கிட்டு உக்காரவைச்சாங்க ஜெயலலிதா. நாளைக்கு இதே பிரட்சனையோட தவெக மந்திரியோட மனைவி எந்த தைரியத்துல தலைவரை பார்த்து நியாயம் கேட்பாங்க?
80,90 கள்ள பிறந்த எத்தனை பேர் தன்னோட வகுப்பு ஆசிரியரை ஒயின்ஷாப் பார்ல பார்த்திருப்பீங்க?எத்தனை பேர் ஆசிரியர் புகைபிடிக்குறதை பார்த்திருப்பீங்க? யாரையுமே அவ்வளவு எளிதாக பாக்க முடியாது.அதுக்காக யாரும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத தூய்மையானவர்கள்னு சொல்லலை,ஆனா அவங்கட்டலாம் நம்மளை பாட்டிலும் கையுமா பார்த்தா நாளைக்கு நாம அவனை எந்த முக்த்தை வைச்சுட்டு அவனுக்கு ஒழுக்கத்தை சொல்லிகுடுக்க முடியும்ங்குற அடிப்படை சமூக பொறுப்பு இருந்தது. வெரும் 80பேர்க்கு தலைமையா இருக்கவருக்கே இவ்வளவு அக்கறையும் பொறுப்புணர்ச்சியும் இருக்குறப்ப எட்டு கோடி பேருக்கு தலைவனா இருக்கவன் எவ்வளவு பொறுப்போட நடந்துக்கனும்?வாய்ப்பு கிடைக்குற ஒவ்வொரு தடவையும் தான் இந்த பதவிக்கு தகுதியில்லாதவன்னு உணர்த்த தவறுவதில்லை தற்குறிகளின் தலைவன்..
I have become a fan of Sowmiya Anbumani and Premalatha Vijayakanth in the assembly. They speak from the heart - very natural style of speaking, not the made-up artificial speeches. Premalatha does not pull any punches and attacks the government wherever required. Sowmiya comes with a lot of preparation (unlike Premalatha), and elaborates from points written in her notes. There is an attempt to explain the issue in detail.
I do not agree with all their points but they have certainly added a lot more value to the assembly proceedings.
இந்த அமைச்சர் எம்எல்ஏக்களுக்கு எல்லாம் பேசாம ஒரு ஓரியண்டேசன் ப்ரோக்ராம் நடத்தி. அடிப்படை நாகரீகங்கள். பள்ளியில் திரைப்பட பாடல்கள் தவிர்த்தல் எது அரசு வேலை எது கட்சி வேலை என பிரித்துப் பார்த்தல். அடிப்படைசிவிக் சென்ஸ். டிசைன்சி போன்றவற்றுக்கு வகுப்புகள் எடுக்க வேண்டும்.😭🤷🏼♀️