As someone who hails from Vellore seeing this still sends chills down my spine.
The most notorious gang from Vellore has now joined #TVK leaving behind their past association with #AIADMK
How come every criminal exactly joins TVK?
சென்னை CPI மாவட்ட செயலாளர் செல்வா பேசிய காணொளி பார்க்க நேர்ந்தது! திருவள்ளுவர் அம்மோனியா கசிவு விவகாரத்தில் அரசையும் ஆலை நிர்வாகத்தையும் காப்பாற்ற சம்மந்தமே இல்லாமல் திமுகவை நோக்கி மட்டுமே கேள்வி எழுப்புகிறார்! உண்மையிலேயே இந்த எச்ச வேலையை செய்வது தான் இங்கு கம்யுனிஸ்ச அரசியலா?
விஜயை வீழ்த்துவது பாஜகவுக்கு இனி சிரமம். கவசமாக வைகோவும், குண்டலமாக திருமாவும் இருக்கிறார்கள். எச்சரிக்கையாக இருக்கச் சொல்லிவிட்டு முதல் ஆளாகத் துண்டைப் போட்டுவிட்டீர்களே என்று கேட்கக்கூட கட்சியில் ஒருத்தரும் இல்லாமல் வழித்து வாயில் போட்டுக்கொண்டதே லாட்டிரி!
Mollywood Times படத்தில் ஒரு காட்சி வரும்.
அதில் வெற்றி பெற்ற ஒருவன் தோற்றவனிடம் சொல்வான்..
நான் போகும் இடங்களில் எல்லாம் என்னை ரசிகர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். எல்லோரும் போட்டோ எடுக்க ஓடி வருகிறார்கள். நான் எந்த விழாவிற்கு போனாலும் முதல் வரிசையில் தான் எனக்கு சேர் போடுவார்கள்.
ஆனாலும் உன் முன்னர் நான் வந்து நின்றால், மிகவும் insecure ஆக feel செய்கிறேன். உன் முன் நிற்கும்பொழுதெல்லாம் தோற்றுப் போனவனாக தலை குனிந்து நிற்கிறேன்.
நீ எங்கே ஜெயித்து விடுவாயோ என்கிற பயம் தான் என்னை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. நீ ஜெயிக்காமல் இருக்க நான் எந்த எல்லைக்கும் செல்வேன்.
என்று சொல்வான். ஏனோ அந்தக் காட்சி ஞாபகம் வருகிறது
Cute to see people questioning random ministers and champats for various ongoing scams and deliberate anti-nation policies as if the real voldemort (who even micromanages his candid photos) is not only powerless but also clueless about these failures.
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா?
சென்னையின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்காக 2006ஆம் ஆண்டில் தி.மு.க அரசு நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்போது, உள்ளாட்சித் துறை முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து நிறைவேற்றினார். 2021ஆம் ஆண்டு அவரே முதலமைச்சரான நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு 24-02.2024 அன்று நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டி, தற்போது பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில், இதனைப் பார்வையிட முதல்வர் விஜய் வருகிறார் என்கிற அற்ப காரணத்திற்காக, இரண்டாம் அலகு திட்டத்தின் கல்வெட்டை அகற்றியிருக்கிறது த.வெ.க அரசு. ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் உருவாக்க வக்கில்லாத விஜய் அரசு, திராவிட மாடல் அரசின் முதல்வர் தொடங்கிய திட்டத்தின் அடிக்கல்லை அகற்றுவது அதன் பயபீதியையே காட்டுகிறது. முடிவடையும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற விஜய் அரசே?
முந்தைய ஆட்சி செய்திருந்த தவறுகளை எல்லாம் களைந்து,
மைனஸில் இருப்பவற்றையெல்லாம் சமநிலைக்கு கொண்டு வந்து பின்னர் பாசிட்டிவ்வை நோக்கி வளர்த்து,
அதற்கு இடையே திராவிடம் பிடிக்காதவர்களின் சூழ்ச்சிக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு,
தமிழ்நாட்டின் உரிமைகளையும் சுயமரியாதையையும் காத்துக்கொண்டு
இரட்டை இலக்க பொருளாதாரம் வளர்ச்சியை கொடுத்து,
பல்வேறு முக்கிய குறியீடுகளில் எல்லாம் தேசிய அளவில் உயர்த்திக் கொண்டு வந்து வைத்தால்
அடுத்து வரும் அரசு, விட்ட இடத்திலிருந்து துவங்காமல் அப்படியே போட்டு வைத்து விடுவதால் தான் இந்த பிரச்சனை.
வளர்ச்சியை பார்த்து வாக்களித்து இருந்தால் மீண்டும் வளர்ச்சி கிடைக்கும்.
1996-2001 திமுக ஆட்சி தொடர்ந்து இருந்தாலோ
2006-2011 திமுக ஆட்சி தொடர்ந்து இருந்தாலோ
2021-26 திமுக ஆட்சி தொடர்ந்து இருந்தாலோ
தமிழ்நாடு அரசு தொழில் துறையிலும் மென்பொருள் துறையிலும் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக ஏன் யாராலும் தொட முடியாத உயரத்தில் இருந்திருக்கும்.
இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை கொடுத்தாலும்,
இதில் எப்படிண்ணே லைட் எரியும் என்று வைதேகி காத்திருந்தாள் செந்தில் போல, மேண்டிலை உடைத்து விடுகிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
அதன் பின்னர் பந்தம் வைத்து சீர் செய்து கொள்ள வேண்டியதுதான்.
மகனுக்கு நல்ல வருமானம் வந்து நன்றாக பிழைத்து, தன் மகளை விட மருமகள் வசதியாக இருந்து விடக் கூடாது என்று, சதி செய்யும் சில தாய்களைப் போல, பெரியார் மண், திராவிட கொள்கைகளால் தமிழ்நாடு செழித்து வளர்ந்து விடக்கூடாது, இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக வந்து, பெரியாரின் கொள்கைகள் தான் சிறப்பு திராவிடம் தான் சிறப்பு என்ற நிலை எந்த நாளும் ஏற்பட்டு விடக்கூடாது என்று
திட்டமிட்டு சிலர் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு என தனியாக வெற்றி தோல்வி தேவையில்லை. திராவிடம் வீழ்ந்தால் போதும் என்கிற எண்ணம் மட்டும்தான். எனவே தொடர்ச்சியாக எதிர்மறை கருத்துக்களை பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களும் மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு அறியாமல் அவர்கள் சொல்வதை மனதில் ஏற்றிக் கொள்கிறார்கள்.
எங்கள் பெட்ரோமாக்ஸ் லைட் வாடகைக்குப் போகும்போது போய்க் கொள்ளட்டும்...