தவெக தாராபுரம் வேட்பாளர் #சத்தியபாமா அவர்களை பார்த்து மக்கள் கேள்வி கேட்கக் கூடாதாம்.....
அப்படி கேள்வி கேட்டால் அவர்களை #காவல்துறையை வைத்து கைது செய்வார்களாம் .....
தமிழகம் இவ்வளவு கேடுகெட்ட பாதையில் சென்று கொண்டு இருப்பது மிகவும் ஆபத்தான ஒரு விஷயம் .....
#ஹிட்லர் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு நடிகர் #விஜய் .....
#விருமாண்டி போல யாராலும் எழுத முடியாது, ஆரம்பத்தில் அந்த பாட்டி தான் #கமல் சாரை வெட்ட வருவாங்க ஆனா நடுவுல அவங்களே கமல் சாரை காப்பாத்துவாங்க, "சின்னப் பசங்களா யார்கிட்டன்னு" சொல்ற போல நாம இப்ப ஏழுதுறத எல்லாமே அவர் எப்பவோ பண்ணிட்டாரு - #RajaKaruppasamy🔥
#Modharathiri#KamalHaasan
நேத்து surgery பண்ண கைல வெயிடான வாளியை தூக்குற
இன்னைக்கு திரும்பவும் கை தூக்க முடியாத மாதிரி act கொடுக்கிற எப்பா அந்நியன் விக்ரம்க்கே tough fight கொடுப்ப போல
DMKகாரன் யாரும் இப்படி எல்லாம் ஓவர் ஆக்ட்டிங் செய்ய மாட்டாங்க
மொரட்டு இன்டெர்வல் 🔥🔥
அதுவும் இந்த pisthaaaah…… Pistaaaah BGM தான் ஹைலைட் 👌🏻👌🏻
கடைசி வரைக்கும் என் வேலை போச்சுனு சொல்லாம இருப்பாங்க அதான் மனசு கஷ்டமா இருக்கும்…
#NewsUpdate | சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி.. வெளியான திடுக்கிடும் உண்மைகள்!
#SunNews | #Veeramai | #POCSO
எப்டின்னு உணர்ந்ததால அந்த பையனோட கஷ்டம் எப்டி இருக்கும்ன்னு புரிஞ்சதால பேசுறேன்.. இதெல்லாம் தயவு செஞ்சி புரியலன்னா பேசாதீங்க அந்த வாழ்க்கை எல்லாம் உங்களால வாழமுடியாது.. ஏழையா வாழலாம். பணக்காரணா வாழலாம் ஆனா பணம் இருக்க கூட்டத்துக்கு மத்தியில ஏழையா வாழ முடியாது.