Atheist -Belongs to the Dravidian Stock நான் ஏழையின் சாதி, இளைத்தவன் மதம், படித்தவன் பக்கம்.இனி நீ வா என்தோழா,சாதியற்ற, மதமற்ற சமத்துவசமுதாயம் படைப்போம்!
இளைஞர்களே,
கட்சிக்காக பணி செய்து
உங்கள் வாழ்க்கையை
பாழ்ஆக்கி
கொள்ளவேண்டாம்,
நல்லா படிங்க
வேலை தேடுங்க,
வாழ்வை நீங்களே உறுதி
செய்துகொள்ளுங்கள்!
~
நீங்க எதாவது
ஏழைரையில் சீக்கினா,
"யாரும் உதவிக்கு
வர மாட்டார்கள்
(முக்கியமா எந்த
MP & MLAவும்)"
~
வேலைவாய்ப்பு
அறிவிப்பு!
⬇️ ⬇️ ⬇️
எப்பா டேய்,
"வழக்கு வந்துவிடும்
வாழ்க்கை
தொலைந்துவிடும்"
என்ற பயத்தில்
(தொடை நடுங்கிகொண்டு)
நான் என் வாழ்வை
தள்ளி கொண்டிருக்கிறேன்
திமுககாரர்கள் யாரும்
என்னை டேக்
செய்யவேண்டாம்
என்று கேட்டுகொள்கிறேன்!
நீங்க வேஷம்
போட்டதும் போதும்,
நான்
உங்களுக்காக கோஷம்
போட்டதும் போதும்!
🙏🙏🙏
#INDvPAK#indiaVsPakistan
கோமியம்
குடிக்கிற விட்டுட்டு
அவனுங்கள போல
மாட்டுக்கறி சாப்பிட்ட
அடுத்த மேச்ல சில
விக்கெட்களையாவது
எடுக்க முடியுன்னு
கருப்பன் சொல்றான்...
😄😂🤣
#INDvPAK#indiaVsPakistan
கேஸ் விலை ஏறி
இந்தியா
விறகு அடுப்புக்கு
போறா மாதிரி,
அண்ணன் ஆமைகள்
தாய் மதத்தை
நோக்கி
திரும்பர மாதிரி,
நாம ஏன் டெஸ்ட்
மேட்ச்க்கு
திரும்ப கூடாது?
"டிரா"வாது பண்ணலாம்
🤔🤔🤔
#INDvPAK#indiaVsPakistan
முதுகில் பூணுல்
இருக்கான்னு
செக் பன்னேளே,
கொஞ்சமாவது,
விளையாட்டு திறமை
இருக்கான்னு
செக் பண்ணி,
செலக்ட்பண்ணி இருந்தா,
இவ்ளோ அசிங்கபட
வேண்டியது இல்லையே!
😄😂🤣
#INDvPAK#indiaVsPakistan
இந்தியா ஈஸியா
ஜெயிக்க வேண்டிய
மேச்தான்...
~~
என்னது?
~~
ஆமாம்,
இந்தியா பந்தாள
விக்கெட் எடுக்க
ட்ரை பண்ணப்பா
அவங்க,
ஒவ்வொரு முறையும்
பேட்டை வச்சி
தடுத்து விட்டாங்க...
😄😂🤣
#INDvPAK#indiaVsPakistan
சரி விடு,
அந்த பசங்க
இந்தியாவுக்கு வரட்டும்,
அங்க வச்சி
பாத்துக்கலாம்,
இப்போ தூக்கம்
வருது, இதோட
ஆட்டத்தை முடிச்சிடலாம்...
😄😂🤣