2 முறை அமைச்சர்
5 முறை MLA
1 முறை அமைச்சர்
3 முறை MLA
2 முறை MLA
1 முறை MLA
வாரியத்தலைவர்
மேயர்,
துணை மேயர்,
நகராட்சி தலைவர்
ஒன்றியத் தலைவர்
கவுன்சிலர்
வார்டு மெம்பர் என பதவியில் இருந்தவர்கள்..
அதிமுக என்ற கட்சியின் மூலமாக தங்கள் வாழ்வை ஏதோவொரு வகையில் உயர்த்திக்கொண்டவர்கள் அக்கட்சியில் இருந்து தவெக-வில் இணைவது
உண்மையில் வியப்பாக உள்ளது
தெருவில் சுற்றித்திரியும் நாய்,
தனக்கு ஒரே ஒரு முறை பிஸ்கெட் வாங்கி போட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும்
நன்றியோடு இருக்கிறது
ஆனால்,
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு,
தங்கள் வாழ்வில் இன்று அனுபவிக்கும் அனைத்திற்கும் கிடைத்துக்
கொண்டிருக்கும் கவுரவத்திற்கும் ஏதோவொரு வகையில் முக்கிய காரணமான அதிமுக என்ற கட்சியை விட்டு அக்கட்சியின் நிர்வாகிகள் வெளியேறுவது மனிதர்கள் எந்தளவு நன்றி கெட்டவர்கள் என்பதை நிரூபிக்கிறது ..
கொள்கையில்லை,கோட்பாடு இல்லை
அரசியல் தெளிவில்லை..எதுவுமே இல்லை
@PttvNewsX Egoல சொந்த கட்சிகாரனுக்கு வாய்ப்பை வழங்காமல்; மாற்று கட்சியில் இருப்பவனை காலை நக்கிபிழைத்தாலும் பரவாயில்லை என்ற அதே பழைய techniqueஅ இன்னும் இவனுங்க கைவிடல!
இனி திமுகவுக்கு ஏறுமுகம் என்பது இப்போதைக்கு இல்லை ; அதுவும் இன்னும் அந்த கேடுகெட்ட மாசு n பாபுவை பக்கத்தில் வைத்துக்கொண்டு
Comment section off பண்ணது 🐿களுக்காக இல்லை ; உடன்பிறப்புகளுக்காக ;
ஏன்னா கட்சிகாரனுக்கு இவரு செய்த துரோகம் அப்படி ; இனி எக்காலத்திலும் இவர் சைதாப்பேட்டையில் நின்றால் வெற்றி பேர இயலாது.
புதிய மாவட்ட செயலாளர் பட்டியல் அறிவிச்சதும் #திமுக ல நடக்கப்போறது மட்டும் வேடிக்கை பாருங்க!
மாவட்டதுக்கு ஒரு டீம் தாவ ரெடியா இருக்கு ;
அறிவிப்புக்கு தான் waiting!
Note: old கோஷ்டி with new அல்லக்கை(இளைஞரணி) உருவாக்கப்படுகிறது என்ற செய்தியே அறிவாலயத்தில் இருந்து வருகிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை சட்டமன்றத்தில் அநாகரீகமாக பேசிய யாரையும் திமுக -விற்குள் ஒருபோதும் தலைவர் @mkstalin அனுமதிக்க கூடாது.
அப்படியானவர்களால் @arivalayam எந்த அரசியல் இலாபத்தையும் அடையப் போவதில்லை.
எல்லாவற்றையும் மீறி அப்படியானவர்கள் திமுகவில் அனுமதிக்கப்படுவாரானால் அது கலைஞரையும், அவரது புகழையும் நீங்களே கூணிகுறுகச் செய்வதற்கு ஈடாகும்.
அரசின் வருவாயை அதிகரிக்க
🔹இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது பானங்களுக்கு ஒரு பெட்டிக்கு ₹90/-
🔹பீர் கேஸ்கள் கொண்ட ஒரு பெட்டிக்கு ₹40/-
விலை கூடுதலாக உயர்த்தி இருக்காங்க
நல்ல முடிவு 👏👏👏👏
ஆனா இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்பு வரும்னு பயந்து.. இதெல்லாம் கட்சி நிதி.. அதை அரசுக்கு திருப்பி விடுறோம் என கதைகட்டுவது எல்லாம் குறைந்தபட்ச நேர்மை கூட இல்லாத பொய் பிரச்சாரம்.
விலை ஏற்றுவதாக இருந்தால் இன்ன இன்ன காரணங்களுக்காக விலை ஏற்றுகிறோம் என நேரடியாக சொல்லும் திராணியும் துணிவும் கொண்ட அரசுகள் தான் இதுவரை தமிழ்நாட்டில் இருந்தது.
இப்போது பொய்யாக கதைகட்டி காரணம் காட்டும் அரசு வந்து இருக்கிறது.
எதை சொன்னாலும் யோசிக்காமல் நம்பும் மக்களுக்கு இதெல்லாம் அதிரடி மாற்றம் என தோணுவதில் வியப்பு இல்லை
😌😌😌
@saravofcl@Raja_shekar001@galattadotcom 😂😂😂 நான் சொல்லல ;
24 மணிநேரம் கூட தாங்கல. ...
உடன்பிறப்புகளே! இது வழக்கமான உருட்டுதான் ; போய் குடும்பத்தை பாருங்க.
இவர்கள் திருந்த போவதே இல்லை.
@saravofcl 3 நாளுக்கு பிறகு ஒரு நடவடிக்கை இவர் எடுக்கபோவது இல்லை ; உடன்பிறப்புகள் வழக்கம் போல மறந்திடனும்; அடுத்த அவதூறு பொய் பேச்சுக்களை தாங்கிக்கொள்ள தங்களை தயார் படுத்திக்கணும் ; அதானே?
இது வழக்கமான ஏமாத்து வேலை உருட்டு தான் உடன்பிறப்புகளே! குடும்பத்தை போய் பாருங்க.
நேத்து சென்னையில ஒரு பெரிய கந்து வட்டி & க***network team 🐿கட்சியில் இனைந்துள்ளது friends.
குறிப்பு : with agreement of few councillor seat 💪
#மாற்றம் சும்மா அள்ளுது bro 😂😂
#TVKVijayFails
திமுகவில் இருக்கும் ஒரு கடைக்கோடி உறுப்பினரின் 4 விட்ட சித்தி மகனின் நாலாவது கொளுந்தியா புருசன் தவறு செய்தார் என்று கட்டம் கட்டும் ஊடக பிரத்தல் கும்பல்…
ஆதவ் அர்ஜுனாவின் அத்தையின் அண்ணன் John britto ஒரு drug syndicate வைத்து நடத்தி வருக்கிறார் என்று எந்த ஊடக பிராத்தல் கும்பலும் இந்த செய்தியை வெளியிட வில்லை !!
@saravofcl 3 நாளுக்கு பிறகு ஒரு நடவடிக்கை இவர் எடுக்கபோவது இல்லை ; உடன்பிறப்புகள் வழக்கம் போல மறந்திடனும்; அடுத்த அவதூறு பொய் பேச்சுக்களை தாங்கிக்கொள்ள தங்களை தயார் படுத்திக்கணும் ; அதானே?
இது வழக்கமான ஏமாத்து வேலை உருட்டு தான் உடன்பிறப்புகளே! குடும்பத்தை போய் பாருங்க.
So many new telugu (andhra ) power centers created after may 5; its not good for tamilnadu. First target is entire sand business.
மாற்றம் மயிரா போச்சு ப்ரோ!
@jokinjey I partially agree that PEN & intelligence failure is the top reason, but Balu's son failed to run the IT wing like the hype it was given. I know personally who got postings & how they got them; he never cared about it, never countered with facts, and only did sycophantic work.