Won’t share what Udhayanidhi Stalin has said about Trisha, because I refuse to give it more eyeballs- the TN LoP using such language is disappointing and despicable.
Yo @igtamil enna dhan ya unaku prachanai??
Yen pazhaya bikini video podure ?puthusave nareya iruke...!!
Ippo enna??..... you want to invalidate my views just bcuz I gave bikini interview years ago ??
Do what you want!
#unmaiVellum
கடந்த திமுக ஆட்சி கால கட்டத்தில் காவல்துறையை வைத்து நீங்கள் செய்த அராஜகங்கள் ஏராளம் அப்படி இருக்கையில் உங்களுக்கு இதைப் பற்றி கேள்வி கேட்கவோ அல்லது இதை பற்றி பேசவோ எந்த அருகதையும் உங்களுக்கு இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் முன்னாள் MLA மு.க. ஸ்டாலின் அவர்களே..@mkstalin
#DemsUnited
When I think what JD Vance said yesterday about Watergate, this clip reminds me that corruption was something that was once prosecuted, that intelligence was once applauded and that science was respected.
Now it’s a race to the bottom.
இவன புடிச்சு உள்ளே போடுங்கய்யா
பேட்டியை திரித்து வெளியிடுவது பெண்கள் பற்றி ஆபாசமாக பேசுவது தலைவர்கள் குடும்ப பெண்களை அசிங்கப்படுத்துவது உட்பட பேர் பணத்திற்காக ஆடத ஆட்டம் ஆடி இப்போ ஓடி ஒளிவது ஏன் ?
யாரை கைது செய்தாலும் கண்டிக்க கூடியவன் நான் இவனை போன்ற நபர்களை ஆதரிக்க கூடாது
கேள்விப்படுவது உண்மையெனில் இது ஒரு கோ படம்!
அவசரப்பட்டு 🔥 விட்டுட்டோம்னு நினைக்கிறேன்! இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் நடக்கப் போகுதோ தெரியல!
நீ ஒரு தீர்க்கதரிசி மேன்! @SavukkuOfficial
மக்களின் தீர்ப்பை ஏற்க முடியாமல் இன்று நாடகம் ஆடுவது யார் என்பதை தமிழ்நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது.
107 எம்.எல்.ஏக்களுடன் திரு. விஜய்க்கே மக்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்தார்கள். உங்களிடம் இருந்தது 59 எம்.எல்.ஏக்கள் மட்டுமே மக்கள் உங்களை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள்.
ஆனால் என்ன நடந்தது?
உதயநிதியும், பழனிசாமியும், பா.ஜ.க. மூத்த தலைவரின் “connecting call” அரசியலில் ஈடுபட்டு, மக்கள் தீர்ப்பை டெல்லி சக்தியால் மாற்ற முயன்றார்கள். அந்த “underground operation” எங்களுக்கு தெளிவாகத் தெரிந்தது. அதனால்தான் காங்கிரஸ் உறுதியாக முடிவு எடுத்தது .தமிழ்நாட்டில் பின்வாசல் வழியாக பா.ஜ.க. ஆட்சியை அனுமதிக்க மாட்டோம் என்று.
அதனால் தான் நாங்கள் TVK அரசை ஆதரித்தோம். இடதுசாரிகள் ஆதரவு அளித்தனர். IUML, VCK அரசில் இணைந்தனர். உங்கள் மகனின் திட்டம் மீண்டும் தோல்வியடைந்தது.
இப்போது மூன்று
அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் இடங்களை ராஜினாமா செய்து, வெளிப்படையாக TVK-வில் சேர்ந்திருக்கிறார்கள். இது மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு. இதில் ஏன் இவ்வளவு கதறல்?
மக்களின் தீர்ப்பை மதிக்காமல் டெல்லி அதிகாரத்துடன் சேர்ந்து யார் விளையாடினார்கள், மக்களின் ஆட்சியை காப்பாற்ற யார் நின்றார்கள் என்பதை தமிழ்நாடு அறியும்.
மூன்று தொகுதி மக்களும் விரைவில் தீர்ப்பு சொல்லட்டும்.