நேற்று டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் திறந்தவெளி வாகனத்தில் நின்று கோஷம் போட்ட போராட்டைகாரார்களை போலீஸ் சுற்றி வளைத்து தாக்குகிறது. உடனே அந்த வாகனத்தில் மையத்தில் இருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு போலீஸ் தாக்கும் வாகனத்தின் முன் பகுதிக்கு வருகிறார். பிரகாஷ்ராஜ் என்பதை அறிந்த போலீஸ் என்ன செய்வது என தெரியாமல் லேசாய் பின் வாங்குகிறது. உண்மையில் பிரகாஷ்ராஜ் செய்கை அற்புதமாய் இருந்தது. போராட்ட களத்தின் நான் இருக்கிறேன்; போராட வந்தவர்களும் வன்முறையாளர்கள் இல்லை என்பதை செய்கை செய்து விளக்கிய விதம் சமூகத்தை முழுமையாய் அறிந்து கொண்டு நேசிப்பவர்களின் உடல்மொழி அது. உண்மையில் இவர்களோடு கரூரில் நடந்த சம்பவத்தில் விஜயை ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை. போராட்டம் செய்தவர்களை பார்க்க வந்து பின் அவர்களுடன் போராடிவிட்டு நிற்காமல் அவர்களை பாதுகாக்க தன் அடையாளத்தை வெளிப்படுத்தி நிற்கும் ஒரு மனிதருக்கு இருக்கும் பொறுப்புடைமைதான் அறம். சாவகாசமாய் யோசித்து சிலிர்க்க செய்யும் பேச்சு நம்மை சுற்றிய சுயநலம் என்பதை இன்னும் எத்தனை முறை சொல்வது?
- Rabeek Raja K
You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
ஜல்லிக்கட்டுக்கு திரண்டதை விட இன்றைக்கு திரளவில்லை, ஏனென்றால் அனைத்து இளைஞர்களும் இன்ஸ்டாகிராம் மோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள்!
அவ்வளவு தூரம் Hero வர்ஷிப்பில் மூழ்கி இருக்கிறார்கள்!
ஜனநாயகன் மோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள்!
அவர்களுக்கு நம் பிள்ளைகளைப் பற்றி கவலை இல்லை!
#DelhiProtest #StudentsProtest
தமிழ்நாடு தான் பெரிய அறிவாளி படிப்புல பெரிய ஆள் நினைச்சுக்கிட்டு இருந்தோம்...🙆♀️
அது முட்டாள்தனமானது..
வட இந்திய மாணவர்கள் பாருங்க எவ்வளவு அறிவாளியா இருக்காங்க.... ♥️
நம்ம பசங்க நாளைக்கு ஜனநாயகம் படம் ரிலீஸ் கட்டவுட் பால் அபிஷேகம். பண்றதுக்கு ரெடி ஆயிட்டு இருக்காங்க.....🤣
சுத்தமா அரசியல் அறிவில்லாத TVK தற்குரிய இன்னைக்கு தான் meet பண்ணேன் 😅
What’s going on Tamilnadu .? Why they blindly supporting Chief Minister of Tamil Nadu
இன்ஸ்டாகிராம் influencers ஆட்கள் மூலமாக லக்ஷ்மி கிருஷ்ணா weightloss powder என்று carbo sugar powder வித்து இருக்கானுங்க. அனிதா சம்பத்ல இருந்து 100 பேர் கிட்ட பொய்யா பேசி வித்து இருக்காங்க..scam வெளிய வந்து இருக்கு..முழுசா பாருங்க
அடேயப்பா இணைய UP-களா... இதுதாண்டா நெசம்! 🔥
கண்டதெல்லாம் Like, Share, Impression-க்காக பதிவு போடுறதை நிறுத்துங்க.
அவன் வைக்குற Narrative-ல போய் சிக்காதீங்க.
அவன் எடுக்குற Strategyய முறியடிக்கிறது தான் இனி நம்மளோட Target. 💯