போட்டோ தாக்கு!
இந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடன் உங்களுக்குத் தோன்றும் கமென்டுகளை #PhotoThaakku என்ற ஹேஷ்டேக்குடன் `நச்’சென்று பதிவு செய்யுங்கள். தேர்வாகும் கமென்ட்கள் ஜூனியர் விகடன் இதழில் இடம்பெறுவதோடு, பிரசுரமாகும் ‘கமென்ட்’களுக்குப் பரிசும் உண்டு!
#JuniorVikatan
ஈரோடு இடைத்தேர்தல் பணிகளுக்காக வந்த எனக்கு D Wayfarer inn luxury resort இல் தங்க வைத்து தேவையான அனைத்தும் செய்து கொடுத்த கேவி ராமலிங்கம் அண்ணனுக்கு நன்றி