“கொங்கு நாடு என்று பாஜக ஆரம்பித்தால், நான் இந்தியாவை 39 நாடாக பிரிக்கலாம் என்பேன். பிரிப்பார்களா?..நான் தெருவில் இறங்கி விளையாடினால் தெரியும்” - சீமான் சிறப்புப் பேட்டிhttps://t.co/F3Fp0aRyPH
#Seeman#NTK#Tamilnadu#BJP
ஊருக்கு இரண்டு கிலோமீட்டர் வெளிய ஒரு பட்டாசு பேக்டரி இருந்தது. பனை ஓலையில் செய்யப்படும் ஓலை வெடி க்கு அவர்கள் தான் ஸ்பெஷல். கிட்டத்தட்ட உள்ளங்கை அளவில் இருக்கும் அந்த ஓலை வெடி ன் சத்தம் காதைப்பிளக்கும். ஆனால் அதில் ஆபத்து அதிகம். நீளம் குறைவான திரி பற்றவைப்பவரை நடுங்கச்செய்யும்.