@MotorOctane Chances are very less when its come to India. Even if they, hope Renault won't sell Niagara with Turbo petrol, otherwise the situation will be worst then now 🫢
@iamankitpande As nexon have a diesel, the Kylaq feel little bit on comprises in engine performance and durability due enthanol blending going beyond e20. You have to agree 💯 on this. The ICE is heart of the car, if it's loose its core then whats the point of driving experience and others
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கேமரா வசதியுள்ள செல்போன்களை கொண்டு செல்லக்கூடாது என்ற தடை அமலில் உள்ள நிலையில்,
மதுரை எம்.பி. சு.வெங்கடேசனும், அவருடன் வந்த கம்யூனிஸ்ட் கட்சியினரும் செல்போன்களை வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்து, கோயிலுக்குள் செல்போனில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.😤
10 நிமிடத்திற்கும் குறையாமல் வெளியில் வரிசையில் நின்று, கவுண்டரில் செல்போனை ஒப்படைத்து, அதற்கு ₹5 கட்டணமும் செலுத்தி கோயிலுக்குள் வரும் மக்கள் எல்லாம் முட்டாள்களா?
வெயிலுக்கு இதமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பக்தர்களுக்கு சக பக்தர்களே இலவசமாக அன்னதானம், பிரசாதம், குளிர்பானம், நீர்மோர் வழங்குவார்கள்.
ஆனால், அதை வழங்கக் கூடாது என்பதற்காகவே ₹100 கட்டணம் விதித்திருக்கிறது தவெக அரசு.
பக்தர்களுக்கு உதவும் சேவையைத் தடுக்கும் இந்த ₹100 கட்டணம் எதற்காக?
பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மீனாட்சி அம்மன் கோயில் நிதியில் இருந்து அரசாங்கம் செய்து தராது.
சக பக்தர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு இலவசமாக அன்னதானம், பிரசாதம், குளிர்பானம், நீர்மோர் வழங்கினாலும் அதைச் செய்யவும் விடாது.
தானும் செய்யாது, மற்றவர்களையும் செய்ய விடாது.😤
🚨If you bought 1 share of Burger King India for ₹79.
They gave you 50% off on every visit.
First meal saved you ₹200.
That's 2.5x your investment. In one lunch.
2] Trident share costs ₹26.
Buy 1 bedsheet set for ₹2,000.
Get 25% off.
You just saved ₹500 on a ₹26 investment.
3] IHCL (Taj) — ~₹640 share → 25% off on a ₹3,000 dinner = saves ₹750. Discount worth 1.2x the share price
This is the shareholder perks game. Nobody talks about it.
Python Programming 💻 - தமிழ்ல சுலபமா புரியணுமா?
கம்ப்யூட்டர் கூட பேச கத்துக்கப்போறோம்! Zero Coding Knowledge இருந்தாலும் பரவால்ல.
A thread on Python understanding 👇🧵(must read)
#Python#Useful
இதனை வருச விஜய் டிவி ரியாலிட்டி ஷோ பாத்ததுல ஒரு pattern தெரியறது!
எந்த ஷோ வா இருந்தாலும் participant ஆகணும்னா ஒன்னு மலையாளியா இருக்கணும், அல்லது முஸ்லிமா இருக்கணும்.
ரெண்டுமேவா இருந்தா அவங்க தான் Finalist or Title Winner!
You can prove me WRONG!
@Rushu_Tushu Each AI have one purpose, but when it comes to Perplexity, I can't able to find it. Now, I'm not using it anymore, where sometimes it takes too long for single and easy research and not convenient like others