My salute to the Indian pilot Captain Smit Machchhar for his extraordinary bravery.
Despite being stabbed and seriously injured, he fought back, resisted, opened the cockpit door, and enabled passengers and crew to overpower the attacker — preventing a catastrophic mid-air disaster.
He saved the lives of 174 people, including Israeli citizens and other nationals.
I wish Captain Machchhar a speedy and full recovery.
He is a true hero.
பத்திரிகை, கல்வி, விளையாட்டு, இளைஞர் மேம்பாடு என பல்வேறு துறைகளில் தனது தனித்துவமான பங்களிப்பால் அழியாத தடம் பதித்த அமரர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் பிறந்த தினம் இன்று.
இந்திய கைப்பந்து விளையாட்டு சங்கத் தலைவராகவும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து, இந்திய விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர். கல்வி மற்றும் சமூகப் பணிகளிலும், ஆலயத் திருப்பணிகளிலும் அவரது செயல்பாடுகள் போற்றுதலுக்குரியவை
சமூகத்தின் பல்வேறு துறைகளில் அமரர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் ஆற்றிய பணிகளையும், அவரது புகழையும் நினைவுகூர்ந்து வணங்குகிறோம்.
ஒவ்வொரு இந்தியருக்கும் உயர்தரமான மற்றும் மலிவு விலையிலான மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்று, 60 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டு வசதியைப் பெறுகின்றனர்; இதன் மூலம் இது உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமாகத் திகழ்கிறது.
இத்திட்டம் மருத்துவச் செலவுகளில் பெரும் சேமிப்பைச் சாத்தியமாக்கியுள்ளதுடன், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் பயனளித்துள்ளது.
மேலும், மருத்துவச் சேவைகள் மக்களின் இருப்பிடங்களுக்கே மிக அருகில் கொண்டுவரப்படுகின்றன. 'ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்' மையங்களில் இதுவரை 500 கோடிக்கும் அதிகம��ன வருகைகள் பதிவாகியுள்ளன; இது அடிமட்ட அளவில் முதன்மைச் சுகாதார சேவையை வலுப்படுத்தியுள்ளது.
'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் அனைத்துப் பயனாளிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
#8YearsOfAyushmanBharat
Heartiest congratulations to our exceptional Indian Women’s Cricket Team on their magnificent victory and for clinching the Gold medal at the Asian Games.
The grit, exceptional teamwork, and stellar performance on the field have made the entire nation proud and raised our tricolour high on the global stage.
The Honourable Finance Minister himself says that even a one-rupee investment counts as an investment. That’s precisely what Annamalai is pointing out.
To attract that one rupee, you don’t have to fly to London spending several crores. You can take an IndiGo flight to Coimbatore or Madurai and engage with our own people—people who are ready to invest not just one rupee, but potentially thousands of crores in Tamil Nadu.
The crux of Annamalai’s argument is simple: the London visit may have had personal reasons, but presenting it as an investment-focused trip and adding a networking exercise that could have been done right here in Tamil Nadu raises legitimate questions about its necessity.
If the goal was investment, why go looking for it abroad when potential investors are right here at home?
நமது We The Leaders அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் தொடர்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், திரு. Aspire K. சுவாமிநாதன் அவர்களை, பொதுச் செயலாளர் – ஊடகம், பிரச்சாரம் மற்றும் மக்கள் தொடர்பு என்ற பொறுப்பில் நியமிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
நமது We The Leaders அமைப்பின் ஊடகம், பிரச்சாரம் மற்றும் மக்கள் தொடர்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. Aspire K. சுவாமிநாதன் அவர்களுக்கு, அமைப்பின் அனைத்து தலைவர்களும், களப்பணியாளர்களும் முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@WTLFoundation@aspireswami
இன்றைய தினம், நமது @WTLFoundation அமைப்பின் பயணத்தில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தலைவர்கள் இணைந்துள்ளனர் ���ன்ற ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ள���ம்.
நமது அமைப்பின் மீது நம்பிக்கை வைத்து, சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன், களத்தில் தங்கள் உழைப்பைக் கொடுக்க முன்வந்துள்ள ஒவ்வொரு தலைவருக்கும் இந்தச் சாதனை உரித்தானது. மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களாக மட்டும் இல்லாமல், மாற்றத்தை உருவாக்கும் சக்தியாகவும் நாம் திகழ வேண்டும் என்ற நமது இலக்கை நோக்கி, நமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
நமது தலைவர்களின் வேண்ட��கோளுக்கு இணங்க, நமது அமைப்பில் இணைவதற்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தி வருகிறோம். ஏற்கனவே Android மற்றும் iOS செயலிகள் மூலம் பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது Registration Helpline (Missed Call Membership) மூலம் இணையும் வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளோம். இதற்கான மொபைல் எண் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
மாறுவோம், மாற்றுவோம்!
நமது அமைப்பின் வளர்ச்சியையும், அமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் கருத��தில் கொண்டு, திரு. கரு. நாகராஜன் அவர்களை, We The Leaders இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
நமது We The Leaders அமைப்பின் கட்டமைப்பை ஒவ்வொரு நிலையிலும் வலுப்படுத்தவும், நமது நோக்கங்களையும் செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. கரு. நாகராஜன் அவர்களுக்கு, நமது அமைப்பின் அனைத்து தல���வர்கள், நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்களும், முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@WTLFoundation @KaruNagarajan
Buon compleanno al mio amico @narendramodi, a cui auguro salute, energia e successo.
Italia e India continuano a rafforzare il loro profondo legame di amicizia, costruendo insieme un futuro di cooperazione e prosperità per le nostre Nazioni.
Heartiest birthday greetings to our Hon. PM Thiru @narendramodi avl.
His tireless service to our nation, visionary leadership, and relentless drive to uplift every section of our society continue to inspire millions. Praying for his good health and long life.
Happy #EngineersDay to all remarkable engineers, the people who build, innovate and provide solutions for a better tomorrow.
Tributes to Sir M. Visvesvaraya, whose engineering genius and nation-building vision continue to inspire.
தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறட்டும். வாழ்வில் வளமும், நலமும், மகிழ்ச்சியும் பெருகி, குடும்பத்தில் அன்பும் அமைதியும் என்றும் நிலைத்திருக்கட்டும்.
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
Presented President Putin with a Russian translation of the Thirukkural, which carries the eternal wisdom of the great Thiruvalluvar across languages and borders.
ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய ம���ழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது.
What if students could explore their future before choosing it?
The IIT Madras School Connect Program is opening applications for its October 2026 cohort, welcoming students from Classes IX–XII.
For the first time, Class IX students can join the programme and get an early start on discovering their interests, strengths and possible career pathways.
Explore 17 future-focused disciplines — from Data Science & AI, Aerospace and Cybersecurity to Economics & Finance, Law, Design, Humanities, Game Technology and more.
Learn from faculty at IIT Madras and leading institutions through an 8-week online learning experience featuring lectures, live sessions, assignments and assessments. Successful students receive an official IIT Madras CODE e-certificate.
🗓️ Apply by: 30 September 2026
🚀 Courses begin: 5 October 2026
With 4,900+ schools and 1.75 lakh+ students already reached, School Connect is helping young learners make more informed choices about their future.
Learn more: https://t.co/TOEiFZLy4i
@iitmadras@CODE_iitm_
#IITMadras #SchoolConnect #CareerExploration #FutureReady
சர்க்காரியா கமிஷனில் வீராணம் ஏரி குழாய் பணியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாகவும், 7 தவணைகளில் கருணாநிதி பெற்ற லஞ்சம் பற்��ியும் 2 ஆண்டுகளுக்கு முன்பே பேசிய தலைவர் @annamalai_k.
இன்று முதல்வர் விஜய், இதை ஏதோ புதிதாகக் கண்டுபிடித்ததைப் போல சட்டமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தார்.
மாணவர்களை அறிவால் மட்டுமல்ல, வாழ்வியல் நெறிகளாலும் வழிநடத்திய நமது முன்னாள் குடியரசுத் தலைவர், தத்துவ மேதை, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுவது, ஆசிரியர்களின் பெருமைக்குக் கிடை���்த மிகச் சிறந்த அங்கீகாரம்.
ஆசிரியர்கள் பாடங்களைக் கற்றுத் தருவதோடு மட்டுமல்லாமல், அறிவையும், சிந்தனையையும், நல்ல பண்புகளையும் மாணவர்களின் மனதில் விதைப்பதில் முக்கியமானவர்கள்.
ஒவ்வொரு தலைமுறையின் வாழ்வையும் வடிவமைத்த, வடிவமைத்துக் கொண்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Heartiest congratulations to our brilliant scientists at @isro on the successful launch of the GSLV-F17 rocket carrying the EOS-05 satellite, which will strengthen our national security, advance agricultural planning, and enable rapid response to natural disasters.
This marks a massive milestone for India, as we have successfully carried our heaviest-ever payload of 2,367 kg into a sub-geosynchronous transfer orbit (36,000 km above Earth), matching our planet's rotation.