ஒரு முதலமைச்சராகப் பதவியேற்கும் அரசு விழாவில் முதலமைச்சரின் முதல் உரை எவ்வாறு இருக்க வேண்டும்? இப்போதைய தமிழ்நாட்டின் தேவைகள் என்ன? மக்களின் எதிர்ப்பார்புகள் என்ன? தமிழ்நாட்டை இன்னும் முன்னேற்றுவதற்கு தன்னிடம் உள்ள தொலைநோக்குப் பார்வை என்ன? அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறேன்.நிதி ஆதாரம் போன்றவற்றைப் பற்றி ஒரு சுருக்கமான அரசியல் முதிர்ச்சியான உரையை, மிகத் தெளிவாக,அமைதியாக, சிரித்த முகத்துடன், முதிர்ச்சியான உடல்மொழியோடு முன்வைத்திருக்கலாம்.
ஆனால் பிரச்சார மேடையில் பேசுவதுபோலவே கடுகடு முகத்துடன் ஒரு டிக்டேட்டர் உடல்மொழியோடு கத்திக் கத்திப் பே��ி தன் சுயபுராணமான தனிப்பட்ட வலிகள், அவமானங்கள், தடைகள் இவற்றையும் துணைக்கழைத்து,கஜானா காலி, வெள்ளை அறிக்கை வெளியிடுவேன் என்று எதிர்மறையாக கர்ஜித்து நடுநிலையாளர்களையும் கவரும் வகையில் பேசாமல் தன் முதல் உரையை அள்ளித் தெளித்து அலங்கோலமாக்கி விட்டார். இவரிடம் அரசியல் முதிர்ச்சியையோ, நாகரிகமான பேச்சையோ இனிவரும் காலங்களில்கூட எதிர்ப்பார்க்க முடியாது. பார்ப்போம் எவ்வளவு ஆண்டுகள் நிலைத்து நிற்கிறார் என்று.
தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? - தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலை��ில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது.
தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது.
எனவே, இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற உத்தரவை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @TVKVijayHQ @TVKPartyHQ @CMOTamilnadu
ரஜினி சார் உடல்நலத்தை காரணம் காட்டி அரசியலுக்கு வரலனு சொல்லி முடிவெடுத்தது தவறல்ல.. ஆனால் வரிசையாக சன் பிக்சருக்கு படம் பன்னி வருவது சாமானிய மக்களிடையே கூட எளிதாக புரிந்துவிட்டது. அவர் ஏமாற்றுகிறார் என்று. இதை எல்லாம் இனி உடைக்கமுடியாது. கடந்து போக பழகிகொள்ளவும்!
Zero knowledge of governance n politics or administration. 12th fail. Never held a real job except acting. Nepo kid Alcoholic Divorced his wife, distanced his own kids for an illegal affair. Black money cases n never paid taxes on time.
This is the man elected as CM of TN 💔
என்னோட கடைக்கு வர எல்லார்கிட்டயும் டெய்லியும் நான் தமிழக அரசியலபத்தி பேசுவேன் அதுல யாராவது விஜய்க்கு ஆதரவா விஜய்க்கு ஓட்டு போடுவேன்னு சொன்னா அவங்கள உக்காரவச்சி என்ன காரணத்துக்கா விஜய்க்கு ��ப்போட் பண்றிங்கனு கேள்விமேல கேள்வி கேட்டு விஜய் பண்ணுற அயோக்கியதனத்தலாம் அவங்களுக்கு எடுத்து சொல்லி அவங்களுக்கு மூளை சலவை செஞ்சு விஜய்க்கு ஓட்டு போடனுமானு அவங்களே யோசிக்குற அளவுக்கு புரியவச்சு அனுப்பிவிடுறேன்...
அதையும் மீறி விஜய்க்கு ஓட்டு போடுவேன்னு அவங்க சொன்னா பொண்டாட்டி புள்ள அப்பா அம்மாவ விரட்டிவிட்ட நாய் ஒரு தொகுதிலகூட டெப்பாஸிட் வாங்க மாட்டான்னு நெகட்டிவாவே பேசி அவனுக கான்பிடன்ஸ உடைச்சுதான் அனுப்பி விடுவேன்.... இதையே தினமும் ஒரு வேலையா செஞ்சிட்டு வாரேன் ப்ரண்ட்ஸ் 😇
ரஜினி அரசியலுக்கு வர்றேன்னு சொன்ன போது திமுகவும் நாம் தமிழர் கட்சி பரப்பிய அவதூறு வதந்திகளை அதிகமா ஷேர் செஞ்சது விஜய் ரசிகர்கள்.பதிலுக்கு நாங்க இப்போ பரப்புறோம் ஆனால் என்ன வித்தியாசம்னா நாங்க இப்போ பரப்புற அவ்வளவும் வதந்திகள் இல்ல உண்மைகள்
விஜய் என்கிறது மெர்சல் படத்துக்கு அப்புறம் social மீடியால கட்டமைக்க பட்ட வெறும் பிம்பம் மட்டும் தான் அத முதல்ல புரிஞ்சுக்கோங்கடா மத்தபடி அவன் ஒரு டம்மி பீசு 😂
கேரியரின் உச்சத்துல 250 கோடி ஓவா சம்பளம் வாங்குரவரு தெரியுமான்னு கேட்டான்.
150-160 கோடி ஓவா வசூலுக்கு,250 கோடி ஓவா சம்பளம் எந்த கேகூ-வாவது கொடுப்பானான்னு கேட்டேன் தூங்கிட்டான்.