திமுக தோற்றதற்கு காரணம் என்னவென்று மு.க.ஸ்டாலின் கேட்டு இருந்தார். ஒரு பழைய தி.மு.க காரனாக அதற்கான காரணத்தை கூறுகிறேன்.
1) உதயநிதியை துணை முதல்வராக ஆக்க காட்டிய அவசரம். கலைஞர் போல பொறுமையாக இருந்து இருக்கலாம்.
2) RED GIANT என்னும் பெயர���ல் சினிமாவை ஆட்சி செய்ய நினைத்தது.
3) RED GIANT நிறுவனத்தை இன்ப நிதியை நிர்வகிக்க செய்தது
4) G Square என்னும் பெயரில் மருமகனை வைத்து Pen ஆட்டம் போட்டது. அவரை பெரிய ராஜ தந்திரிமயாக காட்ட நினைத்தது.
5) அனுபவம் மிக்க அமைச்சர்கள் எல்லாம் செய்தியாளர்களிடமும், பொது மக்களிடமும் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டது.
6) இந்து மதத்தில் இருக்கின்ற சாதி பேதங்களை எதிர்க்கிறோம் என்று கூறாமல் ஒத்துமொத்தமாக எ���ிர்க்கிறோம் என்று காட்டிக் கொண்டது!!
7) அதிமேதாவிகள் போல பேசும் செய்தி தொடர்பாளர்களை விவாதங்களில் பங்கேற்க வைத்தது
8)போதைபொருள் நடமாட்டத்தை சரிவரி தவிர்க்க தவறியது!!
9) பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்க தவறியது
10) திமுகவினரை மதிக்காமல், அதிமுகவில் இருந்து வந்தவர்களை நம்பி மதித்து முதல் மரியாதை கொடுத்தது
11) இறுதி மற்றும் முக்கியமான விஷயம், வைகோவை கூட்டணியில் சேர்த்தது.etc etc
@mkstalin @KanimozhiDMK
யாருடைய தோல்வி மகிழ்வை தருகின்றது என்றால் இதோ இந்த தமிழன் பிரசன்னா..
எழும்பூரில் நின்று தவெக விடம் தோற்றுள்ளான்.
சில பேர் பேசினால் தான் கோபம் வரும் இவனை பார்த்தாலே 😂😂..
விவாத நிகழ்ச்சிகளாகட்டும் பொது மேடைகளிலாகட்டும் ஒரு கேவலமான உடல் மொழியுடன்,
தான் ஒருவன் தான் புத்திசாலி போலவும் எதிரில் இருப்பவர் அடி முட்டாள் போல கிறுக்குதனமான சிரிப்புடன்,
ஏதோ இவுரு அண்ணாதுரை கலைஞரின் நேரடி வாரிசு போலவும்,
திராவிடத்தை இவரை விட்டா காப்பாற்ற யாரும் இல்லை என்பதை போன்ற பேச்சுக்கே அடி வாங்கியுள்ளான்.
இந்த தோல்வி தேவை தான் இவனுக்கு
#சூப்பருல்ல..
நான் தனுஸ் ரசிகன் இல்லை. ஆதரவாளனும் இல்லை. ஆனால் இந்த விசயத்தில் #Dhanush செய்தது சரி தான். அவன் படத்துக்கு அவன் காசு கேக்கரான்.இதுல என்ன தப்பு ?
Netflix க்கு ஆவணப்படம் free யாவா கொடுத்த..!பல கோடி ரூபாய்க்கு வித்துருப்பல்ல.தியாகி மாதிரி பேசக்கூடாது..
நானும் ரவுடிதான் தயாரிப்பாளர் தனுஸ்.காசு போட்ரவனுக்கு தான் வலி தெரியும். அந்த படத்தை எடுக்குறோம்ங்குர பேருல லவ்ஸ் டெவலப் பண்ண பயன்படுத்தி தயாரிப்பு செலவு,காலம் எல்லாத்தையும் இழுத்து விட்டு காசு போட்டவனை அலைக்கழிச்சா கடுப்பாவானா மாட்டானா..!
படம் வெற்றி பெற்றதால தப்பிச்சது.இல்லன்னா ராஜ்குமார்-தேவயானியை வச்சு படம் தயாரித்த ஆர்.பி.செளத்ரி நிலமை தான் வந்துருக்கும்.