போருக்குச் செல்லும்போது கையில் ஆயுதங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை
நீ உண்மையான வீரன் என்றால் உனக்கான ஆயுதம் நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக் கொள்ள முடியும்
இது சேகுவேரா சொன்னது
இதை அன்றே செய்தவர் #MUTHARAIYAR
போருக்குப் போறாரு வெற்றி ரிப்பீட்டு
போருக்குப் போறாரு வெற்றி ரிப்பீட்டு
இப்படி போன அனைத்து போர்களிலும் வெற்றிப்பெற்ற பெரிய சம்பவம் காரரு தலைவரே இவரு
#MUTHARAIYAR

சேகுவேரா