திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சமவேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக போராடிவரும்
இடைநிலை ஆசிரியர்கள்.
சுமூகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத பொம்மை முதல்வரின் அரசு, சட்டத்திற்கு புறம்பான வகையில் கைதுகளில் ஈடுபடுவதும், ஒரு செல்போன் போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#DMKFailsTN
#ADMK_TNJ | #AIADMK | #EPSfor2026 | #EPSfor2026CM |
கைதான ஆசிரியர்களுக்கு தீங்கு நேர்ந்தால் திமுகவே பொறுப்பு பொறுப்பு"
- எடப்பாடியார்
ஏன் கைது, போராட்டம் நடத்தறது வெளியவே தெரிய கூடாதுன்னு பண்றாங்களா..!
#ADMK_VNR https://t.co/k4u0Blqs7V
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சமவேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக போராடிவரும்
இடைநிலை ஆசிரியர்கள்.
சுமூகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத பொம்மை முதல்வரின் அரசு, சட்டத்திற்கு புறம்பான வகையில் கைதுகளில் ஈடுபடுவதும், ஒரு செல்போன் போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#DMKFailsTN
"போராடும் ஆசிரியர்களை துன்புறுத்தலாமா..?" இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளான ராபர்ட் உள்ளிட்ட 8 பேரை HouseArrest செய்துள்ளது திமுக அரசுக்கு ஐயா.@EPSTamilNadu கண்டனம்.
@satyenaiadmk
2021 தேர்தலில் 'சம வேலைக்கு சம ஊதியம் தருவோம்' என்று தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் 311 ஆவது வாக்குறுதி கொடுத்திருந்தது.
அதற்காக போராடும் ஆசிரியர்களை சட்ட விரோதமாக கைது செய்து ஒடுக்குகிறது இந்த அரசு.
ஆசிரியர் என்போர் அறவோர்.
அவர்களின் வயற்றில் அடித்து பாவ மூட்டையை சுமக்காதே.
தஞ்சை அரசு மருத்துவமனையின் மேற்கூரை விழுந்ததில் பெண் படுகாயம்.. தப்பிய குழந்தை!
@Subramanian_ma நீங்க சுகாதாரத்துறை அமைச்சரா இருக்குறதுக்கு துளி தகுதி கிடையாது😡