@Theekkathir ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவுக்கு கடும் கண்டனம்...
-செய்தி
கிருஷ்ணகிரி ல ரெண்டு வயசு குழந்தை ய ஒரு திமுக காரன் பாலியல் வன்கொடுமை செய்து கொ-லை செய்தானே அதற்கு இவர் கண்டனம் தெரிவித்தாரா
@Sivaa_Comrade@sunnewstamil@tnpoliceoffl@tncybercrimeoff ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவுக்கு தெருமா கடும் கண்டனம்...
-செய்தி
கிருஷ்ணகிரி ல ரெண்டு வயசு குழந்தை ய ஒரு திமுக காரன் பாலியல் வன்கொடுமை செய்து கொ-லை செய்தானே அதற்கு இவர் கண்டனம் தெரிவித்தாரா
@VanniTamizhVCK@thirumaofficial ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவுக்கு தெருமா கடும் கண்டனம்...
-செய்தி
கிருஷ்ணகிரி ல ரெண்டு வயசு குழந்தை ய ஒரு திமுக காரன் பாலியல் வன்கொடுமை செய்து கொ-லை செய்தானே அதற்கு இந்த நா ய் கண்டனம் தெரிவித்ததா..?
பாட்டாளி மக்கள் கட்சியின், பாட்டாளி இளைஞர் சங்க மாநில பொதுக்குழு, இளைஞர் சங்கத் தலைவர் அ.கணேஷ்குமார் தலைமையில் சென்னை - இராயப்பேட்டை YMCA திடலில் பங்கேற்று உரையாற்றிய போது.!
2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதென முடிவு செய்து, கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்த போது.!💙💛❤️
வஞ்சிக்கபட்ட வன்னிய பேரினத்தை ஒருங்கிணைத்த இரும்பு மனிதரே..
சமூக நீதி காவலரே உரிமை போராளியே இட ஒதுக்கீட்டு நாயகரே உங்களை வணங்கி வாழ்த்துகி��ேன்...
பாமக தலைவர் அண்ணன் #அன்புமணிராமதாஸ் அவர்களின் தலைமையில் அய்யாவின் லட்சியத்தை வென்றெடுப்போம்...
#ayya87 #PMKPresidentAnbumani
@draramadoss வன்னியர் சமூகத்தில் பெரும்பாலானோர் கிராம��்புறங்களில், பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள்
கல்வி, வேலை வாய்ப்பு, அரசுத்துறை வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்தன.
•தனி இடஒதுக்கீடு வழங்குவதால், இந்த வன்னியர் சமூகத்துக்கு நீதி கிடைக்கும்
#வன்னியர்இடஒதுக்கீடு #VanniyarReservation
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1208 நாள்களாகும் நிலையில், இதுவரை அதை நிறைவேற்றவில்லை.
திமுக அரசின் சமூக அநீதியை அம்பலப்படுத்துவதன் வாயிலாகவும், மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல்களில் கடந்த காலங்களில் நடத்தப்பட்டது போன்ற தீவிரமான அறப்போராட்டங்களை முன்னெடுப்பதன் வாயிலாகவும் தான் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க முடியும். அதன் தொடக்கமாகத் தான் வன்னியர் சங்கம் நிறுவப்பட்ட நாளான ஜூலை 20ஆம் நாளான இன்று, இடஒதுக்கீட்டுக்காக போராளிகள் இன்னுயிர் ஈந்த மண்ணான விழுப்புரத்தில் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நடத்துகிறோம். நாம் வென்றெடுத்த அனைத்து சமூகநீதிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது பாட்டாளிகளான உங்களின் போராட்டம் தான். அந்த வகையில் இப்போதும் நமக்கான சமூகநீதியை வென்றெடுக்கவும், அதனடிப்படையில் பிற சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தப் போராட்டம் தான் காரணமாக அமையவிருக்கிறது.
இதை மன���ில் கொண்டு இன்று விழுப்புரம் மண்ணில் படை திரள்வோம், திமுகவின் துரோகத்தை தோலுரித்துக் காட்டி நமக்கான சமூகநீதியை வென்றெடுப்போம்.
#VanniyarReservation
#வன்னியர்இடஒதுக்கீடு
தமிழகத்தில் உள்ள அணைத்து வன்னியர் சமுதாயத்தை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந���து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்தால் வன்னியர் இட ஒதுக்கீடுக்கு தீர்வு வரும்
-- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி அவர்கள்
#VanniyarReservation
#வன்னியர்இடஒதுக்கீடு