தமிழ்நாடு சட்ட��ன்றத்தில் இன்றைய உரை .!
அரசு வேலை கானல் நீராக உள்ளது.
நீர்வளத்திட்டங்களுக்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை.
--------------------
சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்றுவதாக அறிவித்திருந்த அரசுக்கு வாழ்த்துக்கள். இந்த கோரிக்கையை நிறைவேற்ற பாமக 13 வ��ுடங்களாக குரல் கொடுத்து வருகிறது. வேளாண் துறைக்கு வெறும் ₹16,000 கோடி தான் ஒதுக்கி உள்ளீர்கள். இது மிகவும் குறைவு.
வேளாண் நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் இல்லை. ரூ56,985 கோடி மூலதன செலவினங்களுக்கு ஒதுக்கி உள்ளீர்கள். ஆனால் முக்கியமானதாக நீர்ப்பாசன திட்டங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கி இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பெய்யும் மழை நீர் எல்லாம் வீணாக கடலில் கலக்கிறத���. 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணையை கட்ட வேண்டும் அவ்வாறு கட்டினால்தான் தண்ணீரை சேமிக்க முடியும்.
தருமபுரிக்கு இரண்டு டிஎம்சி நீரும், சேலத்திற்கு 5 டிஎம்சி நீரும் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் 35 பெரிய ஆறுகள் இருக்கின்றன. அவற்றில் தடுப்பணை கட்டினால் கடலில் கலக்கும் நீரை தடுக்க முடியும். இதன் மூலம் 100 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும்.
தமிழ்நாட்டில் 42,000 ஏரிகள் இருந்தது. தற்பொழுது 27,000 ஏரிகள் மட்டும்தான் உள்ளது. இவற்றை த���ர்வாரினால் மட்டுமே 150 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
விவசாயிகளுக்காக ஒதுக்கப்படும் மாநிலங்கள் முறையாக விவசாயிகளுக்கு சென்று சேரவில்லை என்று அரசு அதிகாரிகளின் மீதும் விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவ்வாறு இல்லை. லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து விட்டு வெளியே வருகிறார்கள் அ��ர்கள் எதிர்பார்ப்பது அரசு வேலைகள்தான்.
3000 அரசுப் பணிக்கு, 30,000 பேர் தேர்வு எழுதுகிறார்கள். 10 ஆண்டுகளாக தேர்வு எழுதுகிறார்கள். இருப்பினும் வேலை கிடைக்கவில்லை. தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டபின்னும் வேலை கிடைக்கவிக்லை. அரசு வேலை என்பது கானல் நீராகத்தான் உள்ளது.
அரசானை 152 படி சென்னை மாநகராட்சி தவிர மீதி உள்ள 20 மாநகராட்சிகளில் பணிகள் இல்லை. அனைத்து பணிகளும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
479 பேரூராட்சிகளில் அவுட் சோர்சிங் (குத்தகை) மூலமாகத்தான் பணிகள் நிரப்பப்பட்டு வருகிறது. 35,000 அரசு பணிகள் கால���யாகி உள்ளது. கிட்டத்தட்ட 52,000 பணிகள் இந்த அரசாணை மூலமாக போய்விட்டது.
ஒப்பந்த தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனை ஏராளம். உழைப்பு சுரண்டபடுகிறது. சமூகநீதிக்கான இட ஒதுக்கீட்டுக்கு இடமே இல்லை. வேலைவாய்ப்பில் குத்தகை முறையை ஒழித்து விட வேண்டும். இவ்வாறு ஒழித்தால்தான் இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும் மனித உரிமை மீறல் பாதுகாக்கப்படும்.
தனியார் நிறுவனங்களில் வேலை கிடைப்பதற்கான பாலிசி டெசிஷனை தமிழ்நாடு முன்னெடுக்க வேண்டும் மாற்றம் என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், அன்புமணி அவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபொழுது பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.
சமூக நீதி கணக்கெடுப்பு,
கூட்டுறவு கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம், டாஸ்மார்க் மதுக்கடைகளை படிப்படியாக மூடி பெண்களின் ம���ிழ்ச்சி உறுதி செய்ய வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகள் உள்ளது.
காவிரி - தருமபுரி உபரி நீர் திட்டத்தை தயவு செய்து மறந்து விடாதீர்கள். தருமபுரி மாவட்டத்திற்கு காவிரி உபரி நீரை கொண்டு வாருங்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துங்கள்.!
#TNAssembly | #PMK
"Semma padam. Romba jolly aana entertainer.. Indha madhri padam ippo ellam varadhe illa.. Romba nalla perform panirkeenga. Aishwarya Lekshmi um, nalla performance. Kutty Zara papa, epdi pudicheenga. She was just BRILLIANT. Vishnu, ungalukku nalla script sense iruku.. Innum nalla padangal neraiya kudunga.."
Absolutely elated and excited to recieve a call from the one and only SUPERSTAR RAJINIKANTH sir, after he watched #GattaKusthi2 ❤️🙏 the best part of the journey was in getting this call from him.. His words - a major motivation for the journey ahead.. Thank you sir!
Congratulazioni a @narendramodi che oggi diventa il Primo Ministro eletto più longevo nella storia dell’India.
È stato un piacere ritrovarci a Roma nelle scorse settimane e lanciare assieme un Partenariato Strategico Speciale che guarda al futuro per creare nuove opportunità per le nostre Nazioni e i nostri popoli.
நேற்று ரஜினி அடிவருடியாக இருந்த விஜயின் நிலமையை பார்த்தோம் இன்று சில facts களைப் பார்க்கலாமா..?
ரஜினி பத்மவிபூசன் பெற்ற போது விஜய் வாழ்த்தினாரா..?
திரையுலகில் 50 ஆண்டுகள் கடந்ததற்கு வாழ்த்தினாரா..?
தாதாசாகிப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்தினாரா..?
காக்கா கழுகுனு சொல்லு மேடைல சுத்தினாரா..?
இப்போ சொல்லுங்க யாருக்கு யார் மேல் பொறாமை..?
கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு.
15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூர���க்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்கள�� நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.
உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும�� நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்.
#KolathurVisit
என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்.
அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய��்டும்🙏
#RBChoudhary
May 4 scenario
10am : அண்ணா தான் அடுத்த முதல்வர்
12 noon : TVK தான் பிரதான எதிர்கட்சி
2pm : TVK தான் தான் மூன்றாவது பெரிய கட்சி
4pm : வெற்றி பெறப்போகும் மிக சில TVK சொந்தங்களுக்கு வாழ்த்துகள்
6pm : EVM குளறுபடி
ஆளுங்கட்சி atrocity
7pm : அண்ணா என் குழந்தை சாப்பிடல
நிறை மாத கர்ப்பிணி நான் சாப்பிடல என்று அழுது புலம்பும் Insta Reels
8pm : நீங்க என்றைக்கும் எங்க மனசுல முதலவர் தான் என்று மேல��ம் நிறைய Insta Reels
9 to 10 pm : Sleep time
May 5th morning 9am :
Anna
We are waiting for #JanaNayagan release
இது தான் நடக்கப் போகுது
Wait and see
😁🤷♂️
1st ball - dot
2nd ball - dot
No wickets, so Kohli told Siraj to come round the wicket and bowl in line to stump.
3rd ball - Wicket
Captain Kohli peaked here 🔥🔥 https://t.co/g4UKmooM14