When religion X kills millions of people who are non-X, this proves how evil the non-X are. Because religion X is inherently peaceful so if they kill you, you must search within yourself to know why you triggered them to kill you. In killing you, THEY are the victims.
Western liberals should know that “right-wing extremism” INCLUDES Islamic fundamentalists.
These right-wingers in Muslim-majority countries follow a doctrine with countless parallels to the Western far right, from misogyny and homophobia to being anti-Semitic and anti-science.
@Kannarka நான் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து, ஈமான் (பக்தி) நிறைந்திருந்து, நோன்பிருந்து தொழுகை செய்து வந்தவன்தான் எட்டாம் வகுப்பு வரை.
இன்று பெரியார் வழி தொடரும் பகுத்தறிவு பாசறையின் ஒரு மாணவன். பெரியாரிஸ்ட் என்பதே என் அடையாளம்.
#ProudPeriyarist
எல்லா மதங்களும் ஆண்களால் உருவாக்கப்பட்டது, கட்டமைக்கபட்டது. அதன் சட்டங்கள் பெண்களை ஆண்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே உதவும்
இஸ்லாமிய மதத்தின் பர்தா முறை பெண்னடிமைதனத்தின் உச்சமே. கேட்டால் பெண்களின் பாதுகாப்பிற்கு, ஆணின் உணர்வை துண்டாமல் இருந்தால் தவறுகள் நடக்காது என்பர்.
300 ரூவா @sgsuryah ஓடிப்போன காவி டமிலா .
பிரதமர் வெளிநாட்டிக்கு போய் டன் கணக்கில் மிச்சர் சாப்பிட்டு வந்திருக்கிறார்.
எப்படி வெட்கமே இல்லாம இப்படி போட்டோ ஷாப் பண்றீங்க.... தள்ளி போய் விளையாடவும் இது தமிழகம். எச்.ராஜா வின் வடஇந்தியா அல்ல
#BJP420Party#ModiFails
எது DMK claimedஆ...? Metro திமுக கொண்டு வந்ததாலயேதான் அந்தம்மா எதுத்துது... எதோ எவனோ கொண்ட் வந்த திட்டத்தை திமுக சொந்தம் கொண்டாடுனாப்புல பேசுறது... https://t.co/wXdbajSpix
@spectatorindex As all nationalists-populists do, Modi invests on "restoration of national pride' and memory politics, demolishing, at the same time, the democratic/secular/socialistic legacy of Nehru's India. In other words, Modi is to Nehru and India what is Ertogan to Kemal Ataturk and Turkey
புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் செய்தியாளர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத போக்கு. மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கும் இந்த செயல் கண்டனத்துக்குரியது.
மக்களுடனான அரசியல் உரையாடலுக்கான வழியை வழக்குகள் மூலம் தடுக்க நினைக்கிறதா அரசு ?
@PTTVOnlineNews