#BREAKING | 5 லட்சம் முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர் நியமனம்
அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது தவெக வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
அருமை தோழர் @Shanmugamcpim
நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சி மாறி வாக்களித்தவர்களை முதலமைச்சர் சந்தித்தது. அதில் சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வருவதெல்லாம் இயல்பானது என்று சொல்கிற இடத்திற்கு வந்து விட்டீர்கள்.
பல அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு தவெகவிற்கு வர இருந்தார்கள் நாங்கள் தடுத்து விட்டோம் என நீங்கள் சொன்ன பிறகு உலக உத்தமர்களான இரண்டு விஜயபாஸ்கர்கள் இணைந்திருக்கிறார்கள். அதை மடைமாற்ற நீங்களும் களமிறங்கியிருக்கிறீர்கள் வாழ்த்துகள்.
100 எம்.எல்.ஏக்களை வைத்திருக்கும் போதே, குறுக்கு வழியில் ஆட்சியமைக்க நாங்கள் முயன்றதில்லை. தங்கள் மீதான குதிரை பேர குற்றச்சாட்டை திசைதிருப்ப, தவெக அரசு பொய் வழக்கு போட்டிருக்கிறது. அதனை கழகம் சட்டப்படி எதிர்கொள்ளும்.
முன்னாள் கூட்டணிக் கட்சி என்பதால் உங்களுக்கு நட்புரீதியில் ஒன்று சொல்கிறேன். அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவைத் தடுத்து விட்டோம் என்று பேசியது போல் தவெகவை நம்பி பேசாதீர்கள். அப்புறம் அதற்கு மாறாக நடக்கும் போது அதை திசை திருப்ப இப்படியெல்லாம் பேச வேண்டியிருக்கும்.
சொல்லி 13 மணி நேரம் தான் ஆகி இருக்கு. நம்ம செங்கொடி தோழர் @Shanmugamcpim வந்துட்டார்
திருவாய் மலர்ந்து சொல்ல வருவது என்னன்னா, இப்ப இணைப்பு விழாவில் இருக்கும் விஜயபாஸ்கர்கள் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏ எல்லாம் ஆட்சி மாற்றம் காரணமாக ஆளும் கட்சி தவெக பக்கம் வருவது எல்லாம் பேசாதீங்க
2017 முதல் EPS ஆட்சியின் உட்கட்சி குழப்பங்கள் வைத்து பேசியது போல, தவெக அரசின் செயல்பாடுகளை வைத்து முக ஸ்டாலின் இந்த ஆட்சி நீண்ட காலம் இருக்காது என்று சொன்னார்
ஆனால் அதை வைத்து Script எழுதி கொடுத்தவர்கள் சொன்னது படி தவெக எம்எல்ஏ தூக்கும் முயற்சியில் திமுக ஈடுபடக் கூடாதுன்னு சொல்றார்
சண்முகம் அவர்களே கைதான IPDS திருநாவுக்கரசு வலதுசாரி அண்ணாமலை ஆதரவாளர். மேலும் 4 பேரில் யாரும் திமுகவினர் யாரும் கிடையாது. இருந்தும் இப்படி பேசுவதற்கு பதில், வெட்கப்படாமல் தவெக கூட்டணியில் சேர்ந்து விட வேண்டியது தானே
அடுத்தடுத்த நாட்களில் திருமாவளவன், வைகோ, வீரபாண்டியன், காதர் மொய்தீன் எல்லாம் வரிசையாக இதே கருத்து கந்தசாமிகளாக வருவார்கள்.
திமுகவின் ஒரு தோல்வி அத்தனை கொள்கை புடலங்காய் வியாபாரிகளின் முகத்திரையை கிழித்து இருக்கிறது.
Industries Minister wants locals to be employed in local govt projects. Does she really think migrants and locals will be paid the same? Or does she want locals to be employed at lower wages? Or does she want to inflate tender costs? 🚶
வடக்கில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற 'வாஷிங்மெஷின்' ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கரைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே... உண்மையா?
கைதாகி உள்ள IPDS திருநாவுக்கரசு மே 6 ஆம் தேதி கொடுத்த பேட்டி, “ விஜய்யின் ஆலோசகர்கள் எல்லாம் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள்… ஆதவாகட்டும் ஜான் ஆரோக்யசாமி ஆகட்டும் எல்லாரும் தொடர்பில் இருக்கிறார்கள். ஏன்னா நாங்களாம் Loyola செட்… தேர்தல் தான் முடிஞ்சுருச்சே வெளிப்படையா சொல்றதுக்கு என்ன” என்று பெயர்களை குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.
(விஜய்க்கு சாதகமாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பையும் இவர் வெளியிட்டு இருந்தார்)
See the sudden volume of posts on this bribe allegations against dmk.
From morning, it was dead silence. Suddenly, there's a high surge of posts mainly from the paid journalists, tvk influencers and biased main stream media.
If this is not a well-planned and coordinated attack, then what is?
We need to have a system to tackle this in real time and counter with our own narrative.
Technology and experts are there to help out, but the ball is in dmk court.
மாற்று வீடு கொடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொன்னால் சிட்டி செண்டர்லதான் இருப்போம்; பூர்வகுடிகள வேற எடத்துக்கு போக சொல்றியானு போராடும் புரட்சிகர தோழர்கள் இப்ப அமைதியா இருக்காங்க! ஏன்னா இப்ப ஊருக்கு வெளிய போகத்தேவையில்லை.. அங்கயே நடுத்தெருவுல நிக்கலாம்! இந்த நுணுக்கம் தான் பவளவிழா கட்சிக்கு தெரியல. 😍
தினமும் ஒரு அதிமுக எம்எல்ஏ ராஜினாமா பண்ணிட்டு தவெகல இணையுறான், அதை சகஜமாகதான் எடுத்துக்குது பொதுஜனம்.. ஆனா தவெக எம்எல்ஏவை விலை பேசினர்னு ஒரு புரளியை கிளப்பி 5 பேரை கைது பண்ணி களத்தை தங்களுக்கு சாதகமாக வச்சிக்குறானுக..திமுக கூட்டணியையே களீபரம் பண்ணி புது கூட்டணி அமைக்குறானுக, அதை விடுத்து ஸ்டாலினோட பேச்சை பேசுப்பொருள் ஆக்குறானுக.. பொதுஜனமும் அதைதான் பேசுது.. ஓபனாக போதைப்பொருள் யூஸ் பண்ணிருக்கான் அமைச்சர் அதையும் எவனும் கண்டுக்கல..ஸோ இவர்களுக்கு இப்ப இதுதான் தேவை, இவர்களுடைய ஆட்சியைதான் விரும்புகின்றனர்.. போடுற எபோர்ட் பூரா வீண்தான்.. நாலரை வருசம் கம்னு இருந்து கடைசியாக களமிறங்கி ஜெயிக்கலாம்னா நாம ஜெ இல்ல.. சரி இப்பவே குரல் கொடுப்போம்னா எதுனா பண்ணி அதுக்கு எபக்ட் இல்லாம பண்ணிடுறானுக.. டெலிகேட் பொசிசன் ட்டூ டிஎம்கே… வாட் ட்டூ டூ
I don’t buy this story. If 17 TVK MLAs resign, the resulting bye elections will also go completely to TVK. How is DMK going to benefit from this? Poaching will work only if you are a ruling party and you are sure of willing bye elections and you get a small minority MLAs (upto 20) to resign.
“திமுக அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்க முடிவெடுத்த” பொறை நமத்துப்போனதால்….
இந்த மாதம் மெல்லுவதற்கு “தவெக MLAக்களை விலைக்கு வாங்க பேரம் பேசிய செந்தில்பாலாஜி” என்கிற
ஊட்டி வர்க்கியை தவெக வே தூக்கிப்போட்டிருக்கிறது.
DMK had all the power and resources to form the government after JJ's death. Even after losing this election, MKS made it clear that DMK would sit in the opposition and respect the mandate.
What you see now is a coordinated narrative by the media and TVK. No one will question it. Everyone will repeat the same line 🤦
Arrested person is a BJP and Annamalai supporter. Now they're trying to link him to Senthil Balaji.
All they want is to arrest Senthil Balaji.. reach Karur and present it as a symbolic victory. Predictable moves🌝
பாஜகவால் ஏன் 18% இசுலாமியர்களை சுலபமா வில்லனாக்க முடியுதுனு இப்போ புரியுது..
காசுக்கு விலைபோகுற தலைவர்கள் இந்த மாதிரி இருக்குறவரை, 18% ஓட்டு கடைசிவரை தேசிய அரசியல்ல consolidate ஆகாது இந்தியாவில்..
திமுகவை இப்படி அவதூறு பேசறதை இசுலாமியர்களே ரசிக்கல..
Previous Govt knows how this scheme impact our state and asked for changes..
Current Govt neither understand the impact nor have guts to speak against centre
Hence, obeyed and implemented as it is..
Beginning of "Your Obediently way of Governance" in TN