தமிழ்நாட்டில் ரயில் பஸ் ஓடிய ஒரே பாதை திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் பாதை.
15.05.1919 அன்று இப்பாதையில் முதல் முறையாக ரயில் இயக்கப்பட்டது. பின்னர் 1936 ஆம் ஆண்டு கோடியக்கரை வரை இப்பாதை நீட்டிக்கப்பட்டது.
107-வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.
நூற்றாண்டுகளை கடந்த இப்பாதையில் மேலும் ரயில் வசதிகளை ஏற்படுத்திட வேண்டும்.
@rajanchozha நகராட்சி குடிநீர் சரியாக வருகிறதா... என்று காலை வாக்கிங் வரும் போது நகர் முழுவதும் கவனிக்கும் ஒரே நகர்மன்ற தலைவர்... குடிநீர் வரவில்லை என்றால் நகராட்சி வாட்டர் டேங்கர் மூலம் உடனடியாக குடி நீர் வழங்கப்பட்ட காலம் அது...
Delta Rising 🔥🔥🔥
Big Thanks to @mkstalin@TRBRajaa 🙏🙏
🔹Pattukkottai get New Marine - Food Processing & Export parks - 125 Acres - 200 Crs - 2000 Jobs
🔹Nagapattinam get Mini TIDEL Park - 600 Jobs
🔹SIPCOT TexParks (Textile Parks) - Nagapattinam, Tiruvarur.
#TNAssembly @ar@arivalayam #Thanjavur #Nagapattinam #Tiruvarur
பட்டுக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க சட்ட மன்றத்தில் கோரிக்கை வைத்த மாண்புமிகு பேராவூரணி MLA @peraiashok அவர்களுக்கு நன்றிகள் 🙏🏼
கடைக்கோடி பகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கோரிக்கைளை நிறைவேற்றி தருக 🙏🏼
@mkstalin@KKSSRR_DMK@CMOTamilnadu
முக்கிய கோரிக்கை :
கும்பகோணம் - தஞ்சாவூர் இடையே புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக இடைநில்லா பேருந்து (Point to Point) (1 to 1) சேவையை வழங்கி பொது மக்களுக்கும் மற்றும் போக்குவரத்து நிறுவனத்திற்கும் நேரம், எரிபொருள் சிக்கனம் போன்ற பல நன்மைகள் உண்டாகும்.
எனவே, இதனை கருத்தில் கொண்டு ஆரம்பத்தில் சோதனை ஒட்டமாக ஒரு மணி நேரத்திற்கு ஒன்று என்ற கணக்கில் பேருந்தை இயக்கிட வேண்டும்.
@TnjCollector@arasubus@sivasankar1ss@Govichezhian@mkstalin
#Thanjavur #Kumbakonam #OnetoOne #NonStop #Bus #TNSTC_Kum
@MannargudiU மூன்றாவது மொழி கூடாது என்றால் .. CBSC பள்ளிகள் தமிழ்நாட்டில் இருப்பதன் காரணம் என்ன ... ? போராட்டம் தொடங்குவது ஹிந்தி முதலிய 3 ஆம் மொழி கற்பிக்கும் பள்ளிகளில் இருந்து தொடங்கவேண்டும்...
@rajanchozha ஆமாம் ஆட்சிக்கு வந்து 4 வருடம் ஆகுது இப்ப நடவடிக்கை எடுபாங்கனு எப்பிடி நம்புறிங்க... எல்லாம் பேசி முடிச்சு இருப்பாங்க... நான் இத பத்தி பேசல ... நீ அத பேசாதனு... இன்னும் நம்புரிங்க...