விவசாயி பேசுறாப்ல
தவெக வோட Attitude மட்டும் கவனிங்க 👍👍
இதை திமுக , அதிமுக பண்ணி இருந்தா
மொத்த Prime நியூஸ்லயும் இது தான் தலைப்பு செய்தி
அதற்கு ஒரே காரணம் தான் 👍👍
ஏன் நீங்களே யோசிச்சுகோங்க
ஒருத்தன் எவ்வளவு கெட்டவன் கேவலமானவன் என்பதைத் தெரிந்துகொள்ள அவனிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பார் என்பார்கள். பாஜகவை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் அதிகார வெறி கொண்டவர்கள் நாங்கள் என நிரூபித்துள்ளது தவெகவின் புரோக்கர் கட்சியான விசிக.
இந்தப் பையன் பேசும்போதே ஜெய்பீம் என ஆரம்பிக்கிறான். திமுக தொடங்கிவைத்த அவன் படிப்பை அழித்ததுதான் விசிக வன்னியரசின் சாதனை, விசிக அதிகாரப்பகிர்வு லட்சணத்தின் சாதனை.