திமுக + காங்கிரஸ் = fair delimitation
திமுக = fair delimitation
தவெக + காங்கிரஸ் = no delimitation
தவெக = fair delimitation
இப்ப காங்கிரஸ் என்ன ஸ்டேண்ட்?? 😂
@INCTamilNadu
Vijay's flipflop from "No Delimitation" in assembly to "Fair Delimitation" infront of Amit Shah doesn't surprise me at all. Infact lying and manipulation is on brand for TVK.
He did that "No delimitation" stunt in assembly to trap DMK, thinking they will oppose it and TVK can spin their usual DMK-BJP alliance stories via their paid media and do hate politics against DMK.
Tharkuris dont care about this. Their memories are short lived and attention span is cooked watching endless reels they wont even remember this andhar belti from vijay.
தமிழ்நாடு சட்டமன்றத்தில்
No Delimitation என சொல்லிவிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் Fair Delimitation என தனது வாக்கையும் வார்த்தையையும் அப்படியே தலைகீழாக மாற்றி இருக்கிறார் முதல்வர் விஜய்!
🙄🙄🙄
எந்த இரயில் நிலையமானாலும் , சென்னையில் 5 நிமிடத்தில் Ola/ Uber கிடைக்கும் ,
Central,
Egmore ,
என இரு இரயில் நிலையத்தில் இருந்தும் Secretriatற்கு 10 நிமிடத்தில் செல்ல முடியும் ,
"Uber premium" book செய்தாலே,.
150 ரூபாய் தான் வரும் ,
ஆனால்.
புரியாதது என்னவென்றால் ,
Defender car வைத்திருக்கும் நபர்கள�� உடன் இருக்கும் ஒருவர் நான் Autoல வர்றேன் என அவைக்கு உள்ளே இப்படி பொய் சொல்வதற்கு எல்லாம்
தனி திறமை வேண்டும் .!!
அது தவெக கும்பலால் மட்டுமே முடியும் .,
Might be in the minority, but MLAs should buy their own cars, and if they don't have the resources, get a car loan, and if they can't get loans, take a cab, and it they can't get a cab, take public transport, and if they can't take public transport, they can do car pooling with ones who already have cars and are headed the same way.
Just saying.
எடப்பாடி கேட்கிற கேள்வி தான், எனக்கும் சில நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு சாதியாக பிரிந்து கிடந்தாலும், எப்போதும் மொழி, இனம் போன்ற போன்ற தனித்தவமான காராணிகள் மீது பயங்கரமான உணர்வெழுச்சியோடு ஒன்று கூடும், ��ுரல் எழுப்பும்.
அதையொட்டியே ஆட்சியாளர்களும் செயல்படுவார்கள்.
ஆனால், காவிரி விவகாரம் ஆகட்டும்.. தமிழத் தாய் வாழ்த்து விவகாரம் ஆகட்டும்.. கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் ஆகட்டும்.. ஒரு பொதுவான கொந்தளிப்பே உருவாகவில்லை அல்லது அது உருவாகாமல் திசை திருப்பி விடப் படுகிறது.
ஆளும் கட்சிக்கோ inbuild ஆக அப்படி எந்த சுரணை உணர்ச்சியும், அறிவும் இருப்பதாக புலப்படவே இல்லை. அவர்களுக்கு திமுக வெறுப்பைத் தவிர வேறு எந்த அடிப்படையான அரசியலுமே இல்லை.
தமிழ், தமிழர் என்பது தான் இங்கு மிகவும் தட்டையான, அடிப்படையான, இலகுவான அரசியல்.. அதைக் கூட இந்த கட்சியால், அரசால் கையாள முடியவில்லை எனில், பேச முடியவில்லை எனில், வேறு எந்த விதமான அரசியலையும் இவர்களிடம் எதிர் பார்க்க முடியாது என்பதே உண்மை.
சில நாட்களுக்கு முன்பு ஈரானில் கொல்லப் பட்ட தமிழரின் உடலை தாய் நாட்டிற்கு கொண்ட��� வர என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று எடப்பாடி கேட்டதற்கு கத்தி, கூப்பாடு போட்டிருக்கிறான்கள்..
ஒரு sensitive விஷயத்தை எப்படி கையாளனும் னு தெரியாத இந்த மழுமட்டை கூட்டத்தை வைத்துக் கொண்டு 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
Am I the only one who’s fed up with Anil’s lies and credit stealing?
It’s exhausting.
Almost every media outlet, except Sun News, seems determined to amplify his narrative.
#TVKVijay
மக்கள் வரிப்பணத்துல..
1. கடல் வீயூ வச்சு 10வது ஃப்ளோர்ல புது ஆபிஸ் ரூம்
2. புது காரு
3. மாசாமாசம் 1 லட்சம் கார் அலோவன்ஸ்
மக்களுக்கு சேவை பண்றதுக்காக விட்டுட்டு வந்ததா சொன்ன எல்லா வசதியையும்.. இப்ப மக்கள் பணத்துலயே செஞ்சிக்கறாப்ல..
This is deeply troubling. If he has evidence of corruption then action must be taken now. What is this about a right time? Will this also be used for political bargaining without actually bringing them to justice???
"எனக்கு வேலையும் இல்லை, காரும் இல்லைன்னு இருந்தேன், இப்போ முதல்வர் ரெண்டுமே கொடுத்திட்டார்" - பெரியகுளம் MLA சபரி ஐங்கரன்
தேர்தல் affidavitல் சபரி ஐங்கரன் கொடுத்திருந்த தகவல்கள்படி -
அவரது வேலை: ரியல் எஸ்டேட் தொழில்
அவரது சொத்து மதிப்பு: ₹72 லட்சம்
அவரிடம் உள்ள கார்: Tata Tigor (2023ல் பதிவு செய்யப்பட்டது)
"ட்ரெயின்ல வந்தேன், ஆட்டோல வந்தேன்"ன்னு அவர் சொ���்றதெல்லாம் வச்சு அவரை ஏழை MLA என்று நினைத்துவிட வேண்டாம்.
1,00,000 x 234 = 2,34,00,000 (2.34 Cr for 1 month)
2,34,00,000 x 57 = 133,38,00,000 (133.4 Cr for remaining term 57 months)
மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தொட மாட்டேன்... கோடிகள்ல தான் தொடுவேன் 😹😹
234 கார் வாங்கவே 35 கோடி ஆகும், அந்த கார் மெயின���டனன்ஸ் மாசம் 75,000 x 234 பேருக்கு 5 வருஷம் போட்டா அது ஒரு 105 கோடி... கிட்டதட்ட இதுக்கு மட்டுமே அப்படி இப்படின்னு 150 கோடி... எவன் அப்பன் வீட்டு பணம் இதெல்லாம்...