அகில இந்திய மாவீரன் சத்ரியன் பொதுசேவை மையம் சார்பாக நாளை கடலூரில் நடைபெறும் பா மக நடத்தும் முழு அடைப்பிற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️📞📞📞📞📞📞📞😯😯Lawyer Dr vks Chathiriyan Ramesh Raja
மதுரை கிழடியில் கலைஞரின் பேனா மூடி இருந்ததாகவும் அதை நான் நேரில் பார்த்தாகவும் அதனால் கலைஞருக்கு பேனா சிலை வைப்பதில் தவறு ஒன்றும் இல்லை என பிரபல யூ-டியூபர் சீப்பு செந்தில் பேச்சு.
முகமறியாமல் அகம் அறிந்து
காதல் கணைகளை வீசிக்கொள்ளும்
ஒரு அற்புத அனுபவத்தை .....
ஒரு காலத்தில்...
கடிதங்களும்,
பின்பு தொலைபேசிகளும்,
தற்போது இணையமும் செய்து கொண்டிருக்கின்றன.....!!
வளர்ச்சி.... ....😏😏