ஒன்றிய அரசின் கனரக தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி ஒரு மாபெரும் உண்மையினை வெளியிட்டு ஒரு கேள்வியையும் கேட்டுள்ளார்.
குஜராத்தில் செமிகண்டக்டர் தொழிற்சாலையினை
2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் மைக்ரான் டெக்னாலஜி எனும் அமெரிக்க கம்பெனி துவங்கியுள்ளது.
இந்த 2.5 பில்லியன் டாலர் முதலீட்டில் 70% அதாவது 2 பில்லியன் டாலரை ஒன்றிய-மாநில அரசுகள் மானியமாக வழங்குகின்றன.
இந்நிறுவனம் 5000 பேர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
ஒரு நபருக்கான வேலைவாய்ப்புக்கு நமது அரசுகள் கொடுக்கும் தொகை₹ 3.5 கோடி.
இது தேவையா என்று கேட்கிறார் குமாரசாமி.
மற்ற மாநில அரசுகளுக்கு இதைப்போன்ற சலுகைகளை வழங்குமா மோடி அரசு?
இவ்வளவு பணத்தையும் சிறு,குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு வழங்கினால் எத்தனை லட்சம் இந்தியர்களுக்கு வேலை கிடைக்கும்!
சபாஷ்! குமாரசாமி.சரியான கேள்வி!
EVMs cannot be hacked.
Pegasus is not Harmful.
WhatsApp Chats are Secure.
Elon Musk doesn't know about Technology.
These statements are as true as Modi.
The ongoing controversies around #NEET highlight its fundamentally inequitable nature. In a society where education has been denied for thousands of years, we should offer more opportunities for advancement of the oppressed. On the contrary, NEET hinders the opportunities of such students.
Despite the Union Education Minister's defense of the National Testing Agency (NTA), recent events paint a different picture. The Gujarat Police have registered an FIR over allegations of invigilators tampering with OMR sheets in exchange for monetary benefits, involving cheques worth several crore rupees and eight blank cheques. This conspiracy, implicating a school principal, a physics teacher, and several NEET coaching centres, underscores the urgent need for systemic change.
From martyr Anitha to the countless students who have tragically taken their own lives, we have witnessed enough.
NEET, an examination masquerading as a measure of merit, has repeatedly revealed itself as a pervasive scam affecting all levels of society. The Union government must stop defending this anti-student, anti-social justice, and anti-poor NEET system.
ஏம்மா குஷ்பூ, ஆபாசமா பேசுனதா சொல்லி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேல மட்டும்தான் நடவடிக்கை எடுக்கச்சொல்வீங்களா?
இந்த ரேவண்ணா, போக்ஸோ கைதி எடியூரப்பா, மபி ல ஒரு குடும்பத்தையே அழிச்ச பாஜக பிரமுகர் இவங்க மேலலாம் நடவடிக்கை எடுக்கச்சொல்லி வலியுறுத்த மாட்டீங்களா?!
This is the marks card of Anitha, a Dalit girl from Tamil Nadu's Ariyalur district who got 1176/1200 (98%) in her 12th standard but committed suicide after her fight against NEET failed after the Supreme Court dismissed her pleas.
Today, when you see candidates who failed in Physics and Chemistry score 705/720 in NEET, you realise how unfair and one-sided the system is. Anitha is a martyr in this fight. Read her story below (1/4)
Dharmendra Pradhan, for those who don't know, is the Education Minister of India.
He categorically denies that there is no issue with NEET-2024 and there was no paper leak. He owes an explanation to the nation on what are the charges against these 13 people arrested, if not paper leak?
Mr. @dpradhanbjp, could you address this instead of constantly eulogizing Modi? Modi is back from Italy, so there won't be any new reels for a while.
EVMs in India are a "black box," and nobody is allowed to scrutinize them.
Serious concerns are being raised about transparency in our electoral process.
Democracy ends up becoming a sham and prone to fraud when institutions lack accountability.
Thank you @ptrmadurai for speaking on behalf of every State that has built ample medical education infrastructure with its own resources, which now are being captured by fraudulent occupiers via NEET.
K Sriram, CPM district secretary, Tirunelveli:
நா. https://t.co/mDZGyuqwBp படிச்சிருக்கேன்
அடுத்து Law படிக்கனும் - ஆசை அண்ணே!
நாங்க ஆறுவருசமா காதலிக்கிறோம்.
அவரை எனக்கு பிடிச்சுருக்கு
அவரும் படிச்சிருக்காரு
நா செஞ்சது என்ன தப்பு...
எங்களை பிரிச்சுருவாங்களா... ன்னா?
நேற்று தான் அந்த பெண்ணை முதன்முதலாக சந்திக்கிறேன்.
கண்ணீர் பொங்க பேசினாள்.
சாட்சி கையெழுத்திட உறவினர்
வேண்டும் என்கிறது பதிவு துறை.
நாங்கதான் உறவு
தைரியமாக இருங்கள்
பார்த்துக் கொள்கிறோம்.
இருவருக்கும் வாழ்த்துக்கள் கூறிவிட்டு வெளியே சென்றிருந்தேன்.
சாதி பித்து பிடித்தவர்கள் எங்கள் அலுவலகத்தை சூறையாடியுள்ளனர்.
எங்கள் தோழர்களை இரத்தம்
சொட்ட சொட்ட
தாக்கியுள்ளனர்.
பாதுகாப்பிற்கு காவல் துறைக்கு .
சொன்ன அரை மணி நேரத்திற்குள்
காவல் துறையும் வந்துள்ளது
சாதிய ரௌடிகளும் வந்துள்ளனர்.
காவல் துறையின் முன்னிலையிலேயே
தாக்குதலும் நடந்துள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக அனைத்தையும் அணுகும் அரசு எந்திரங்களின் பிற்போக்கு தனத்தை என்ன செய்ய போகிறோம்.
பொதுச் சமூகத்தின் மனசாட்சி
யார் பக்கம் இருக்கப் போகிறது.
மீண்டும் சொல்கிறோம்.
நீங்கள் எத்தனை முறை இடித்தாழும்
மீண்டும் எழுவோம்.
சாதி மறுப்பு திருமணங்களுக்கு
மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள்
எப்போதும் திறந்தே இருக்கும்..
சாதி பாகுபாடற்ற சமுகம் படைத்திட
போராடுவோம்.
-ஶ்ரீராம், மாவட்ட செயலாளர். மா.கம்யூ.. கட்சி திருநெல்வேலி
NEET was made for Class 12 Biology & Chemistry fail frauds 5 criminals to get into MBBS course while meritorious sister, martyr Anitha could not. As General Secretary of @BanglaPokkho, National organization of Bengalis in India, I urge @mkstalin to lead fight to end NEET.