ஊடகம்னா இப்படியல்லவா இருக்க வேண்டும். ஸ்டாலின் கூட நிக்கிற ஃபோட்டோவோட திமுக டேக்கோட போடுற அந்த தில் இருக்கே 💪 பொள்ளாச்சி சம்பவத்துக்கும் எடப்பாடி கூட நிக்கிற ஃபோட்டோலாம் இப்ப தேடிக��கிட்டு இருப்பாங்க���்ள
சாதாரண மோசடி வழக்குக்கு ஸ்டாலின் போட்டோவோட மோசடி நபர் போட்டோ போட தெரிஞ்ச உனக்கு 200 பெண்களுக்கு மேல பாதிக்கப்பட்டு 7 பேர் தற்கொல பண்ண கேச அசால்டா அரசியல்வாதின்னு முடிச்சிக்குவ. ஏன் இந்த பம்மல்?! உங்க வீடியோ எதும் எடப்பாடிக்கிட்ட இருக்கா?! @vikatan#ArrestPollachiRapists
போராடிப் பெற்றவன் புறப்படுகிறான்..
பெரியாரிடம் சொல்லிச் செல், உம் நெஞ்சில் தைத்த முள்ளொன்றை அகற்றினான் உன் சீடனென்று.
அண்ணாவிடம் சொல்லிச் செல்,
கழகம் அடுத்த நூற்றாண்டும்
நிலைத்து நிற்குமென்று.
எமக்கென்ன சொல்லுவாய்?உடன்பிறப்பே என்று ஒருமுறை கூப்பிடேன் தலைவா! 🙏
#RIPKalaignar
Bad political decision by EPS and co. Now struck down by court. All the protocol and the rules they quoted, nothing was worth it. #Karunanidhi will rest at Marina.