அடப்பாவி மொவனே நட்சத்திர விடுதியில் நடக்கும் வேறு மாநிலத்தவரின் திருமணத்துக்கு போறியே 🙄அப்பாவி மக்கள் 42 பேர் மரணத்துக்கு போகலேயே என்னடா மனுஷன் நீ 🔞உன்னய போய் தலையில தூக்கி வச்சு சுத்துறானுங்களே ஒரு கூட்டம் 🤦♂️ ஒருத்தனுக்கு கூடவாடா இந்த கேள்வி தோணல சோற்றைதானே திங்குறீங்க த்தூ 🗣️
@_kabilans ஆளும் திராவிட அரசை போய் கேளுடா பரதேசி காவல்துறை மற்ற அரசு துறைகளில் அதிகாரம் அவங்க கிட்ட தான் இருக்கு, உன்கிட்ட அன்பாகவும் சொல்லி பார்த்தாச்சு அசிங்கமாவும் சொல்லி பார்த்தாச்சு திருந்துடா டேய் 🤦🤦🤦
இதை தான் அண்ணன் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்காரு, ஆனால் சிரிச்சானுங்க இப்போ பாரு 🤦 சொடுக்கு போடற நேரத்துல முடிக்குற தலைவனை (சீமான் ) வச்சுக்கிட்டு தமிழ்நாட்டு மக்கள் டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க மக்களே யோசிங்க #GetOutModiandStalin
@_kabilans@sugunadiwakar சும்மா அடிச்சு விடறான், அதுக்கும் கைத்தட்டி நிக்கும் போலி திராவிடம், திராவிடம் தீது, சும்மா 1950 1970 அப்படின்னு பேசாம நிகழ் கால அரசியல் பேசுங்க மக்களுக்கு நல்லது செய்ய பாருங்க.
@Pasupathi1506@Saattaidurai@tvkvijayhq கட்டு காதயாகவே இருக்கட்டும், சிறு வயதில் பாட்டி, அம்மா இவர்கள் நமக்கு சொன்ன கதைகளும் கட்டுகதைகள் தான் நம்மை அறவழியில் நடக்க சொல்லி கொடுத்தது 🐯🐯🐯நீங்க எப்படி திராவிடத்தை எதிர்ப்பீங்க ஒரு 3 sampil வழி சொல்லுங்க கேட்போம்
@Pasupathi1506@Saattaidurai@tvkvijayhq இன்னும் உங்களை சங்கில் மிதிக்க ஆரம்பிக்கவில்லை திராவிடம், அதுக்கு முன்னாடியே முழுவீரத்தையும் காண்பித்து சினிமா வசனம் பேசி எனர்ஜி lose பண்ணாம போய் வரலாற்று புத்தகங்கள் வாங்கி படியுங்கள் அப்போது தான் திராவிடத்தை எதிர்த்து தர்க்கம் செய்ய முடியும் இல்லை என்றால் சங்கை ஊதிசங்கு காலி 😁