🤣🤣 என்னதான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தாலும் ஆட்சி சிறப்பா செஞ்சா தான் மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுப்பாங்க 🤣🤣🤣
இல்லை இப்படி தான் தெரு தெருவா பிச்சை எடுக்கணும் 🤣🤣
விஜய் எங்களை மற்றும் பலர் என்கிறார்.. இதே விஜய் பட வெளியீட்டுக்காக தனது வீட்டில் விஜய் 3 மணி நேரம் காத்திருந்தார்... இ.பி.எஸ் விமர்சனம்
#Tiruppur | #EPS | #ADMK | #PolimerNews
எடப்பாடியாரின் தெறிக்க விட்ட தேர்தல் பரப்புரை பேச்சு... வாழ்நாளில் நான் பார்த்த பேச்சுக்களின் தாராபுரம் பேச்சு போல கேட்டதில்லை.
எதிரணியினர் கூட எடப்பாடி யாரை புகழ்ந்து பேசுகிறார்கள் 👇
@EPSTamilNadu#aiadmk@AIADMKITWINGOFL@AIADMKOfficial
மரகதம் குமரவேல் மதுராந்தகம் தொகுதி உள்ளே போக முடியாது
பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குகளையும் மற்றும் தொண்டர்களின் உழைப்பையும் உதாசீனப்படுத்தி செயல்பட்ட மரகதம் குமரவேல் அவர்களின் செயலை கண்டித்து அண்ணன் அன்புமணி அவர்கள்
ஒண்ணு அவரு பனையூர் பங்களாகுள்ள போயி பதுங்கிடுறாரு இல்லைனா மக்களை பேரிகேட் போட்டு வீட்டுக்குள்ள சிறை வைக்கிறார் 🤦♀️
இதை மாதிரி ஒரு கேவலமான முதல்வரை நாங்க வாழ்நாளில் எப்போதும் பார்த்தது இல்ல... யார் அப்பன் வீட்டு காசு இதெல்லாம் 😡 @CMOTamilnadu
இந்த அசிங்கம் தேவையா பிகிலு
அதிமுகவையா தீர்ந்துபோன சக்தி என்றாய் இனி வாழ்நாள் முழுமைக்கும் உனக்கு சோதனைதான்.
முதல்வர் அவர்கள் யாரும் இல்லாத இடத்தில் வேறுமனே கையாட்டிட்டு வருகிறார் அப்புறம் ரெண்டுபேர பார்த்தவுடன் சந்தோசத்தில் முகமலர்ந்து கையாட்டிகிட்டு கிட்டே வருகிறார் பார்த்தா குசும்புக்கார அதிமுக இளைஞர்கள் இரட்டை இலையை காட்டிகிட்டு நிற்கிறார்கள்🤣🤣🤣🤣🤝
@AIADMKOfficial
கொரியன் பட சிடியெல்லாம் போட்டு பார்த்து தமிழ் படம் எடுத்தவனை கேள்வி பட்டு இருக்கோம் அவ்ளோ ஏன் அட்லீ தயங்காம தமிழ்ல ஹிட் ஆன படத்தையே சுட்டு எடுத்த படத்தை கூட பார்த்துருக்கோம்டா.
ஆனா பொதுகூட்டத்தில் வேட்பாளருக்கு ஓட்டு கேட்க போகும் உரையை திரைப்படம் பார்த்து எழுதிய ஒரே ஆளு நீ தான்