Birthday wishes to our former Prime Minister, Shri HD Deve Gowda Ji. He is widely respected for his statesmanlike approach and passion towards public service. His wisdom and insights on several issues are a source of great strength. May he be blessed with a long and healthy life.
@H_D_Devegowda
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் #OperationSindoor மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நமது ராணுவத்தின் துல்லியமான எதிர்தாக்குதல் குறித்தும், நாட்டு மக்களுக்கு விவரித்தார்.
சற்று நேரத்திற்கு முன், @ChanakyaaTv செய்தி நிறுவனர் திரு @RangarajPandeyR அவர்களுடன் தொலைபேசி வழியாக நடந்த நேர்காணலில், இன்று நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் நடந்த #OperationSindoor பற்றி என் கருத்துக்களை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
Proud of our armed forces.
#OperationSindoor is Bharat’s response to the brutal killing of our innocent brothers in Pahalgam.
The Modi government is resolved to give a befitting response to any attack on India and its people. Bharat remains firmly committed to eradicating terrorism from its roots.
காஷ்மீர் மாநிலம் பகல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அதில் இதுவரை 28 பேர் உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது.
இஸ்லாமிய பயங்கரவாதிகளின் இத்தகைய வன்முறை வெறியாட்டம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தேசத்தின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் இத்தகைய பயங்கரவாத நடவடிக்கையை காஷ்மீர் மாநில அரசு இராணுவத்தோடு ஒருங்கிணைந்து இரும்புக்கரம் கொண்டு அடக்க விரைந்து செயல்படவேண்டுமென இந்த தருணத்தில் நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் பகல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட சுற்றுலா பயணிகள் அனைவரின் ஆன்மாவும் சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Our Hon Prime Minister Thiru @narendramodi avl was conferred the Sri Lankan state honor, the Mitra Vibhushana, by the Hon President of Sri Lanka, Thiru Anura Kumara Dissanayake avl, in appreciation of India’s friendship and solidarity with the people of Sri Lanka.
Tamil Nadu CM Thiru @mkstalin should answer the following questions.
1)Tamil Nadu has received a historically high allocation of ₹39,339 Crores from our Central Government under the able leadership of our Hon PM Thiru @narendramodi avl in the last four years under the MGNREGA Scheme. Thiru @mkstalin, since you’ve now been caught in the web of irregularities in the scheme's execution, would you issue consent to the CBI to investigate the rampant corruption in the scheme in Tamil Nadu?
We have given one sample village for the people to understand the magnitude of this corruption.
2)Are you aware that the states with three times or five times more rural populations have received lesser funds than Tamil Nadu under the MGNREGA scheme?
3)When do you plan to fulfill the poll promise of increasing the MGNREGA workdays from 100 to 150?
Thiru @mkstalin, your party has looted funds that were meant for our hardworking people. DMK is not just corrupt; it is conniving, cruel, divisive and corrupt. (1/4)
குடிநீரை கோட்டை விட்டார், குடிகாரர் ஆக்கிவிட்டார்!
தமிழகத்தில் இன்று ஊழல் இல்லாத துறைகளே இல்லை, படுகொலைகள் நடக்காத நாளே இல்லை, பாலியல் குற்றங்கள் நிகழாத நகரங்களே இல்லை.
பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தை மடைமாற்ற திமுக அரங்கேற்றும் ஒரு மெகா நாடகம் தான் தொகுதி மறுசீரமைப்பு.
குடிநீரை கோட்டை விட்டு, தமிழக மக்களை குடிகாரர்களாக்கிய திமுக அரசை கண்டித்து நாளை (22.03.2025) காலை 10 மணிக்கு, தமிழக பாஜகவின் கருப்புக் கொடி காட்டும் போராட்டம்.
நம் குழந்தைகள் அனைவருக்கும், ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வற்ற, தரமான கல்வி, சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, @BJP4Tamilnadu சார்பாகத் தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கத்தில் பங்குகொண்டு, https://t.co/wDF7grtvzd என்ற இணையதள இணைப்பில் கையெழுத்திட்டு, தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கும் மும்மொழிக் கொள்கைக்கு, உங்கள் பெருவாரியான ஆதரவை வழங்குமாறு, தமிழக மக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
#EqualEducationOurRight
#சமக்கல்வி_எங்கள்உரிமை
அதைக் கொடுப்பது அரசின் கடமை.
When TN CM Thiru MK Stalin knows the whole of TN has rejected their argument except a few paint-dabba carrying DMK cadres on the third language for our children studying in TN Govt schools similar to the schools run by TN CM’s family, he now wants to shift the narrative to his imaginary fear of TN losing in the Delimitation of seats.
What a shame & downfall for DMK!
When our Hon PM Thiru @narendramodi avl had clearly said delimitation - if and when it happens - will be favourable to all, including the southern states, why this fear-mongering Thiru @mkstalin?
Imaginary fears & stupid arguments have, of late, become TN CM’s arsenal!
பாரத ரத்னா அம்பேத்கரின் பெயரில் மோடி அரசால் உருவாக்கப்பட்ட BHIM APP மற்றும் UPI, டிஜிட்டல் பணபரிமாற்றத்தை எளிதாக்கியுள்ளது. 2022ல் 1 டிரில்லியன் USD டிஜிட்டல் பண பரிமாற்றங்கள் நடந்துள்ளன !!! #GetOutStalin
உணவு, உடை, இடம் இவற்றுடன் இப்போது இன்டர்நெட் கனெக்ஷன் பலருக்கும் அவசியமாகிவிட்ட சூழலில் 2014ல் 57 கிராமங்களில் மட்டும்2022ல் 1,77,000 கிராமங்களில் ஆப்டிகல் ஃபைபர் வசதி செய்யப்பட்டுள்ளது. #GetOutStalin
தில்லி, தீன் மூர்த்தி பவனில் உள்ள நேரு மியூசியம் இனி பிரதம மந்திரி மியூசியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாரத தேசத்தின் அனைத்து பிரதமர்களும் இந்த மியூசியத்தில் இடம் பெறுவர் என அறிவிப்பு #GetOutStalin
மோடி அரசில் நாளுக்கு 34 km தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு புதிய சாதனை.. ஒரு நாளுக்கு 55000 கிராமப்புற வீடுகளுக்கு புதியதாக குழாய் மூலமாக குடிநீர் வழங்க இணைப்புகள் ஏற்படுத்தபடுகின்றன. #GetOutStalin
சிறுவர்களின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்க " Immunity Bar"; நம் மோடி அரசின் மக்கள் மருந்தகத்தில் வெறும் 10 ருபாயில் தான்.சந்தை விலையை விட 50% குறைவானவிலையில் ! #GetOutStalin
Optical Fibre Cable முலமாகதான் அதிவேக இன்டர்நெட் கனெக்ஷன் கிடைக்கிறது. OFC வசதி மோடி அரசில் தான் மிக அதிக அளவில் கட்டமைக்கப்பட்டன2014ல் - 2,044 km2022ல் - 5,67,941km நீளம #GetOutStalin